Professional Documents
Culture Documents
1 Jnuari Ahad PK 3 Marutham
1 Jnuari Ahad PK 3 Marutham
1130 12.00
1 JANUARY -
35 ஞாயிறு 3 மருதம் நலக்கல்வி pm pm
2023 30 நிமிடம்
தொகுதி உடல் நலத்தை பேணுவோம்
தலைப்பு கொசுக்களை ஒழிப்போம்
உள்ளடக்கத்தரம் 6.1.1
கற்றல் தரம் மாணவர்கள் கொசுக்களினால் ஏற்படும் நோய்களை அறிவர்
மாணவர்கள்,
அடைவு நிலை (KK) டிங்கி மற்றும் மலேரியா காய்ச்சலின் அறிகுறிகளும் இடைய உள்ள
வித்தியாசங்களும் அறிவர்.
பீடிகை
1. ஆசிரியர் டிங்கி மற்றும் மலேரியா பற்றிய செய்தி
தொகுப்புகளை மாணவருடன் பகிர்ந்து கொள்வார்.
நடவடிக்கை
1.மாணவர்கள் கொசுக்களினால் பரவும் நோய்களை கூறுவர்.
2. மாணவர்கள் வரைபடத்தில் உள்ள கருத்துக்களை ப் பற்றி
கலந்துரையாடுவர்.
3. மாணவர்கள் டிங்கி மற்றும் மலேரியா காய்ச்சலின் அறிகுறிகளும் இடைய
உள்ள வித்தியாசங்களும் அறிவர்.
4. அட்டவனையை பூர்த்தி செய்வர்,
நடவடிக்கை முடிவு
மாணவர்கள் டிங்கி போஸ்டர்க்கு வர்ணம்
தீட்டுவர்.
குறைநீக்கல் நடவடிக்கை
மாணவர்கள் ஏதேனும் ஒரு விளைவினைப் பற்றி பேசுதல்
திடப்படுத்தும் நடவடிக்கை
மாணவர்கள் அறிகுறிகளைப் பற்றி பேசுதல்
வளப்படுத்தும் நடவடிக்கை
மாணவர்கள் விளைவுகளையும் அதனை களையும் முறைகளையும் பற்றி
பேசுதல்.
விரவிவரும் கூறுகள் சிந்தனையாளர்
வரைபட வகை
21-ஆம் நூற்றாண்டு
சிந்தனையாளர்
கற்றல் கூறுகள்
சிந்தனைப் படிநிலை பகுத்தாய்தல்
பண்புக்கூறு ஒத்துழைப்பு
வகுப்பறை மதிப்பீடு நடத்தப்பட்டது
(PBD)
மதிப்பீடு பயிற்சித்தாள்
மாணவர்களின் சிந்தனை மீட்சி
வருகை
_____ /
Pdp ditangguhkan kerana :