You are on page 1of 1

பாட நாட்குறிப்பு

பாடம் நலக்கல்வி வகுப்பு 4 வெற்றி


திகதி /நாள் 10.02.2020 திங்கள் நேரம் 9.10 - 9.40
தொகுதி தலைப்பு
3 உன்னைப் போல் பிறரையும் நேசி
உள்ளடக்கத் தரம் 1.2 உடலியல் மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை கையாளும் திறன்

கற்றல் தரம் 1.2.1 பருவ வளர்ச்சியினால் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களை மதிக்கும் வழிமுறைகளைக்
கலந்துரையாடுவர்.
1.2.2 பருவ வளர்ச்சியினால் பிறர் உடலில் ஏற்படும் மாற்றங்களை மதிக்கும் வழிமுறைகளைக்
கலந்துரையாடுவர்.
வெற்றிக் கூறு இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் 32/32;
 பருவ வளர்சச
் ியினால் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களை மதிக்கும் வழிமுறைகளைக்
கலந்துரையாடுவர் கூறுவர்.
 பருவ வளர்சச
் ியினால் பிறர் உடலில் ஏற்படும் மாற்றங்களை மதிக்கும் வழிமுறைகளைக்
கலந்துரையாடுவர்
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்களின் முன்னறிவைச் சோதித்தல். (CSL-PASS THE PAPER)
நடவடிக்கை
2. மாணவர்கள் ஆசிரியரின் விளக்கங்களுக்குச் செவி சாய்த்து கேள்விகளுக்கு
விடையளித்தல்.
3. மாணவர்கள் பருவ வளர்ச்சியினால் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களை மதிக்கும் வழிமுறைகளைப்
பட்டியலிடுதல்.(CSL- THINK PAIR SHARE)
4. மாணவர்கள் பருவ வளர்ச்சியினால் பிறர் உடலில் ஏற்படும் மாற்றங்களை மதிக்கும்
வழிமுறைகளைக் கலந்துரையாடுதல் . (GRP ACT- I THINK)
5. மாணவர்கள் விடையை gallery walk வழி படைத்தல்.
6. மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.(AFL – PBD)
உபகரணப் பாடநூல்,வெண்தாள் கற்றல் அணுகுமுறை சூழலமைவு
பொருட்கள்
விரவி வரும் கூறுகள் சுற்றுச் சூழல் கல்வி சிந்தனை குமிழ் வரைபடம்
வரைப்படம்
மதிப்பீடு பயிற்சி/கேள்வி பதில்

சிந்தனை மீட்சி

You might also like