BT 190923

You might also like

You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி திகதி 19.09.2023 கிழமை

ஆண்டு 6 வெற்றி நேரம் 8.30 - 9.30 வருகை / 24

கருப்பொருள் மனமகிழ் நடவடிக்கைகள் (தொகுதி 14)

தலைப்பு நம் பொறுப்பு (பா.நூ ப 112)

உள்ளடக்கத் தரம் 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

கற்றல் தரம் 2.6.12 சுகாதாரம் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர்

கேள்விகளுக்குப் பதில் அளிப்பர்.


நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

1. சுகாதாரம் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்து 8 கருத்துணர்

கேள்விகளுக்குப் பதில் அளிப்பர்.

கற்றல் கற்பித்தல் i. பீடிகை 1. மாணவர்கள் பாடல் காணொலியைப் பார்த்துக்

நடவடிக்கைகள் கலந்துரையாடுதல்; இன்றைய பாடத்தை அறிமுகப்படுத்தித்

தொடங்குதல். (சுத்தம் என்பது நமக்கு.....)

ii. நடவடிக்கை 1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட உரைநடைப் பகுதியை

வாசித்தல். (சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பராமரித்தல்)

2. மாணவர்கள் சுகமான வாழ்வின் அடையாளங்களைக்

கூறுதல். (சிந்தனையாளர்)

3. மாணவர்கள் குழு முறையில் சுகமான வாழ்விற்கு

வழிவகுக்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிடுதல்.


(சீர்தூக்கிப் பார்த்தல்)

4. மாணவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் குழு

முறையில் கலந்துரையாடிப் பதிலளித்தல்.

5. மாணவர்கள் கருத்துணர் கேள்விகளுக்கு விடை எழுதி

வாசித்தல்.

மதிப்பீடு சுகாதாரம் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்து 8 கருத்துணர்

கேள்விகளுக்குப் பதில் அளித்தல்.

சிந்தனை மீட்சி இன்றைய பாட இறுதியில் ......../ 24 மாணவர்கள்

......../ 24 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.

You might also like