You are on page 1of 2

பாடம் தமிழ்மொழி வகுப்பு 4 சம்பந்தர் வாரம் 35

திகதி 04.12.2023 கிழமை செவ்வாய் நேரம் 730-900


தலைப்பு சரிவிகித உணவின் அவசியம்
உள்ளடக்கத்தரம் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட எழுத்து படிவங்களைப் படைப்பர்.
கற்றல்தரம் 3.6.12 100 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் Á¡½Å÷¸û;
முதல் தர நிலை மாணவர்கள்: 100 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை
எழுதுவர்.
இடை நிலை மாணவர்கள் : தலைப்பையொட்டி 10 வாக்கியங்கள்
எழுதுவர்.
கடை நிலை மாணவர்கள் : தலைப்பையொட்டி 10 சொற்கள் எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் 1 மாணவர்கள் உணஊ தொடர்பான பாடல் காணொலியைக் காணுதல்.


நடவடிக்கை பின் சரிவிகித உணவு தொடர்பான விவரத்தினைக் கலந்துரையாடுதல்.
https://youtu.be/dz_ioCtNldY?si=b_ER133zB0EQjKc7
2 மாணவர்கள் படவில்லைக் காட்சியில் காணப்படும் சரிவிகித உணவின்
நன்மைகள் எனும் தலைப்பையொட்டிய கருத்துகளை வாசித்தல்;
கலந்துரையாடுதல்..
3 மாணவர்கள் குழுவாரியாக கருத்துகளைக் கலந்துரையாடி எழுதுதல்;
பின் குழுவாரியாகச் சமர்பித்தல்.
எ.கா; குழு 1 உடல் ஆரோக்கியம்
குழு 2 மூளை புத்துணர்ச்சி
குழு 3 நோய்நொடி இல்லாத வாழ்வு
குழு 4 முன்னுரை
குழு 5 முடிவு

4 மாணவர்கள் தனிநபராக பயிற்சியினைச் செய்தல்.


முதல் தர நிலை மாணவர்கள்: 80 சொற்களில் கருத்து விளக்கக்
கட்டுரை எழுதுவர்.
இடை நிலை மாணவர்கள் : தலைப்பையொட்டி 10 வாக்கியங்கள்
எழுதுவர்.
கடை நிலை மாணவர்கள் : தலைப்பையொட்டி 10 சொற்கள்
எழுதுவர்.

5 மாணவர்கள் உணவு தொடர்பான கருத்துக்களைக் கூறுதல்.

*வளப்படுத்தும் போதனை;
இந்தியர்களின் பாரம்பரியஉணவுகளின் காணப்படும் சத்துகளைக்
கலந்துரையாடுக.
பா.து.பொ படவில்லைக் காட்சி, காணொலி
___/____ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
____/____ மாணவர்கள் பயிற்சிகளைச் செய்து முடித்தனர்.
சிந்தனைமீட்சி ____/____ மாணவர்களுக்கு குறைநீக்கல் பயிற்சி தேவைப்படுகிறது.

குறிப்பு:
__________________________________________________________
_______________________________________________

You might also like