You are on page 1of 17

தேசிய வகை டேசா செமர்லாங் தமிழ்ப்பள்ளி

தமிழ்மொழி
ஆண்டு 5
தலைப்பு : தற்காப்புக் கலைகள்

கற்றல் தரம்:

3.5.6 கருத்துகளைத் தொகுத்துப்


பத்தியில் எழுதுவர்.
நோக்கம் :
இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1.தற்காப்புக் கலை என்றத் தலைப்புத் தொடர்பான
கருத்துகளை வாசிப்பர்.
2.கருத்துகளைத் தொகுத்து பத்தியில் எழுதுவர்.
3.கருத்துகளைத் தொகுத்துப் பத்தியில்
எழுதி வாசித்துக் கா ட்டுவர்.
கற்றல் பேறு:
1.என்னால் தற்காப்புக் கலை என்றத் தலைப்புத்
தொடர்பான கருத்துகளைச் சரியான
உச்சரிப்புடன் வாசிக்க முடியும்.
2.என்னால் கருத்துகளைத் தொகுத்துப்
பத்தியில் எழுத முடியும்.
3.என்னால் கருத்துகளைத் தொகுத்துப்
பத்தியில் எழுதி வாசித்துக் காட்ட முடியும்.
பீடிகை
தற்காப்புக் கலை
என்பது என்ன?

தற்காப்புக்காக ஒருவர் தன்னைப்


பாதுகாத்துக் கொள்ள
கற்றுக்கொள்ளும் கலை .
இக்கலையை ஆயுதத்துடனும்
அல்லது ஆயுதமில்லாமலும்
பழகலாம்.
முன்னுரை

இன்றைய நவீன உலகில் - நம்மை நாமே


பாதுகாத்தல்- அவசியம்.
தற்காப்புக்கலையைக் கற்றல்-சுயபாதுகாப்பினை
–உறுதி செய்யும்.
தற்காப்புக் கலைகள்-பல -கராத்தே,சீலாட்,
சிலம்பம்-போன்ற-சில.
இவற்றைக் கற்றுக்கொள்வதால் –நன்மைகள் –
பெறுதல்.
தற்காப்புக் கலைகள்

 சிறந்தஉடற்பயிற்சி
 வியர்வை
 உடல் சமன்நிலை
ஆரோக்கியம்
 சீரான உடல் எடை
நோயற்ற வாழ்வு
 உடல் நெகிழ்வுத் தன்மை
 எலும்புகள் வலுவாகும்
 உடல் நலம் பெறும்.
 தசைகளின் பயன்பாடு அதிக
வலுவாகும்.
 உடல், உள்ளம் பலம் பெறும்.
 மன அமைதி
வாழ்வில் மகிழ்ச்சி
நேர்மறையான சிந்தனை
 சக நண்பர்களிடம் அன்பு
 குடும்ப உறவுகளின் பலம்
 ஒற்றுமை உறவுகளின் நேசம்
 கூகூ ர்ந்த
கவனிப்பை
அதிகரிக்கும்
 கட்டொழுங்கை
உருவாக்கும்
 கல்வி கேள்விகளில் சிறப்பு
 வேலைகளில் முழுமை
 மேன்மை
இடுபணி

மாணவர்களே வழங்கப்பட்டுள்ள
கருத்துகளை வாசிக்கவும்.
அக்கருத்துகளைத் தொகுத்துப்
பத்தியில் எழுதவும்.
https://www.liveworksheets.com/nd2216888hk

• கட்டுரையை முழுமையாக ஒரு முறை


வாசிக்கவும்.
• காலியான இடத்தில் சரியான விடையைத்
தெரிவு செய்து கட்டுரையை முழுமையாக
எழுதுக.
• உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

You might also like