You are on page 1of 24

ஆசிரியர் கல்விக் கழகம்

சுல்தான் அப்துல் அலிம்


வளாகம்

இணைந்துக் கற்றல், கூடிக்கற்றல், நாடிக்கற்றல்


இம்மூன்று கற்றல் அணுகுமுறைகளின்
வேறுபாடுகளைத் தெளிவாகப் பகுப்பாய்வு செய்தல்
இணைந்துக் கற்றல்
 இணைந்துக் கற்றல் என்பது ஒரு நோக்கத்தை
நிறைவேற்றுவதற்கு இருவர் அல்லது அதற்கும் மேற்பட்டோர்
இணைந்து செயலாற்றுவது ஆகும்.
 இதனை டேவிட்சன் (Davidson) குறிப்பிட்ட வேலையைக்
குழுவாக நிறைவேற்றவும், கலந்துரையாடவும், முடிந்தால் தீர்வு
காணவும் இது வழி வகுக்கிறது.
 மேலும், சிறு சிறு குழுவாக நேரடியாகக் கலந்துரையாடவும்
உதவும் சூழல் அவர்வர்க்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியிணை
அவரவரே நிறைவேற்ற முடியும் என்றும் விளக்குகிறது.
 இந்த இணைந்து கற்றலில் மூன்று முக்கியக் கூறுகள்
வலியுறுத்தப்படுகின்றன. அவையாவன:-
 குழு அமைப்பு திறன்
 வணக்கம் கூறுதல்
 தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளல்
 பிறரையும் அறிமுகப்படுத்திக் கொள்ளல்

 குழு செயல்படு திறன்


 நன்றி கூறுதல்
 உன்னிப்பாகக் கேட்டல்
 பாராட்டுதல்
 பொறுமையுடன் காத்திருத்தல்
 வருத்தம் தெரிவித்தல்/ மன்னிப்புக் கேட்டல்
 பங்கொடுத்தல்/ பிறரையும் பங்கொடுக்கத் தூண்டுதல்
 உதவுதல்/ உதவி கேட்டல்

 கருத்துப் பரிமாற்றத் திறன்


 பரிந்துரைத்தல்/ பதிலை ஏற்றல்
 காரணங் கேட்டல்/ கூறுதல்
 பணிவுடன் மறுத்துப் பேசுதல்
 ஓத்துப் போதல்
 பிறரைத் தூண்டுதல் (persuade others)
 இணைந்துக் கற்றலின் நன்மைகள்:-
• தெரியாத விவரங்கள் தோழர்களோடு பயில்வதன் மூலம் தெரியவரும்.

• நேர்த்தை சிக்கனப் படுத்த உதவுகின்றது.

• தெரியாத புரியாத பாடங்களை நண்பர்களின் உதவியுடன் கற்றுக் கொள்ள


உதவுகின்றது.

• பிறருக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலம் மீள்பார்வை நடக்கின்றது.

• மனமகிழ்ச்சி ஏற்படுகின்றது.
கூடிக் கற்றல் (COOPERATIVE
LEARNING )
 கூடிக் கற்றல் என்றால் பல்வேறு அடைவுநிலையைக் கொண்ட
மாணவர்கள் குறிப்பிட்டதொரு நோக்கத்தை அடைவதற்கு ஒரு
சிறு குழுவினராகச் சேர்ந்து கற்பதாகும்.

(சிலேவின், லேவி, மேடன், 1984)


 இதில் முக்கியமாகக் கவனிக்கப்படும் கூறு, மாணவர்கள்
அமர்ந்து கற்பதற்கெனப் போடப்படும் மேசை நாற்காலிகளின்
வடிவமைப்பன்று. ஆனால், கூட்டு முறையில் கற்றலேயாகும்.
 நல்லதோர் ஒத்தழைப்பை ஏற்படுத்துவதற்கு, ஒரு சில
கூறுகளும், தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளன.
அவை:-
 கற்றலினால் அடையவிருக்கும் நோக்கத்தைத் தெளிவாகப்
புரிந்திருத்தல்.
 குழுவிலுள்ள எல்லா மாணவர்களும், சிறந்த படைப்பினை
வழங்க முயற்சித்தல் வேண்டும்.
 செயலாக்கத்துக்கான – தெளிவான கட்டளையை வழங்குதல்.
 பல்நிலைத் தரம் கொண்ட மாணவர்கள்.
 உடன்பாட்டு நிலையிலான சார்புநிலை
 குழவினருக்கிடையிலான நேர்முறைத் தொடர்பு
 சமூகவியல் திறன்
 தனிநபராகவோ குழுவினராகவோ கொண்டிருக்க வேண்டிய
கடமையுணர்ச்சி
 குழுவின் கல்வித் தரத்தின் வெற்றியை அடைவதற்கு
அங்கீகாரமும் சன்மானமும்
நாடிக்கற்றல் (SELF ACCESS
LEARNING)
 நாடிக்கற்றல் என்பது பொது அறிவைப் பெற
மாணவர்களைச் சுயமாகத் தூண்டுதல் ஆகும்.
 இந்த உத்தியில் மாணவர் தமக்குப் பிடித்தமான அல்லது
தமது திறமைக்கு எற்ப, தேவையான நடவடிக்கைகளில்
ஈடுபடுத்துவதால் பொதுவாகவே துலங்குகின்றனர்.
 அச்சூழலை மாற்றியமைத்து மாணவர்களைச் சுயமாகச் செய்ய
ஊக்குவிப்பதன் நோக்கமே இந்த நாடிக்கற்றலாகும்.
 இந்த உத்தி மாணவர்கள் தாங்கள் கற்கும் கல்விக்குத் தாங்களே
பொறுப்பு என்பதை உணர செய்வதே ஆகும்.
 இதனால் மாணவர் தம்முடைய விருப்பு, வெறுப்பு, இயலாமை,
தோற்றம் போன்றவற்றை உணர்ந்து கொள்கிறார்கள்.
 நாடிக்கற்றலின் நோக்கங்கள்:

• பொது அறிவை பெற மாணவர் சுயமாக ஈடுபடுவர்.

• மாணவர் தன் திறமைக்கு ஏற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.

• தனது அடைவு நிலையைச் சுயமாக உணர்வர்

• ஆசிரியர் தூண்டலின்றி மாணவர்களே சுயமாகத் துலங்குவர்.


ஆசிரியர் துணைப்புரிபவராக மட்டுமே செயல்படுவார்.
• மாணவன் தன்னுடைய விருப்பு, ஆற்றல், இயலாமை, தோற்றம்
போன்றவற்றை உணர்வர்.
 நாடிக்கற்றலில் மாணவனின் பொறுப்பு
• மாணவன் தன் சுயதேவையை அறிதல். அறிவாற்றலையும் திறனையும்
சுயமாக அடைய முயற்சித்தல்.

• மாணவன் தன் ஆற்றலை நிர்ணயித்தல். தான் செய்த பயிற்சியைச்


சுயமாகவே திருத்திக் கொள்ளுதல்.

• சுயக்கற்றலுக்கான நேரத்தை நிர்ணயித்தல்


 பள்ளியில் ஓய்வு நேரம்
 புறப்பாட நடவடிக்கைக்காகக் காத்திருக்கும் நேரம்

 பள்ளிக்கு விரைவாக வந்துவிடும் காலை நேரம்


• சுயமாகக் கற்கும் திட்டத்தைத் தயார் செய்தல்.

• கற்பதை எவ்வாறு கற்பது என்று அறிதல்.

• கற்றலுக்கான உண்மையான வரையறையை நிர்ணயித்தல்.


 நாடிக்கற்றலில் ஆசிரியர்களின் பொறுப்பு
• ஆசிரியர்கள் மாணவனுக்குச் சுயகற்றலில் பங்கேற்க வாய்ப்பளிக்க
வேண்டும். மாணவர்கள் சுயமாக கற்றல் மையத்திற்குச் சென்று விவர
அட்டையின் உதவியுடன் பாடப்பொருளைத் தேர்ந்தெடுத்து
நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

• ஆசிரியர்கள் மாணவன் தன்னைத்தானே மதிப்பீட்டுக் கொள்ள


வாய்ப்பளிக்க வேண்டும். பயிற்சிகளுக்கு ஏற்ற விடையைத் தயார் செய்ய
வேண்டும்.
• ஆசிரியர் கற்றல் மையத்தை மாணவர்களுக்கு ஏற்றச் சூழலில் அமைக்க
வேண்டும். ஈர்க்கும் வகையிலும், ஆர்வம் ஊட்டும் வகையிலும் மனதைக்
கவரும் வகையிலும் இருக்க வேண்டும்.

• தேவைப்படும் நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்குத்


துணைப்புரிய வேண்டும். வழிக்காட்டியாகவும் இருக்க வேண்டும்.

• பல்வகை வினாமுறைகள் இருப்பதை உணர வேண்டும்.


இம்மூன்று கற்றல் அணுகுமுறைகளின்
ஒற்றுமை
 இம்மூவகை கற்றலிலும் ஆசிரியர் முதன்மை பங்கு வகிக்கின்றார்.
 இம்மூவகை கற்றலிலும் செயலுறு கற்கைகளுக்கு (pembelajaran
aktif) முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
 ஒரு வகுப்பின் கற்றல் கற்பித்தலில் ஆசிரியரின் செயல்பாடும்
மாணவர்களின் பங்கும் ஒருங்கே இடம்பெறும்.
 இம்மூன்று கற்றலும் மாணவர்களின் உயர்நிலைச் சிந்தனையை
வலுப்படுத்துகின்றது.
 இம்மூன்று கற்றலின்வழி மாணவர்களின் உட்கருத்துகளை
வெளிக்கொணர முடிகின்றது.
 இம்மூன்று சமூகவியல் தொடர்பையையும், ஒன்றுப்பட்டு
செயல்படுவதையும் மாணவர்களிடையே மேலோங்கச்
செய்கின்றது.
 இம்மூன்றும் மாணவர்களின் முன்னேற்றம் மற்றும்
அறிவாற்றலை மேம்படுத்த பேருதவியாகத் திகழ்கின்றது.
 மாணவர்களின் அடைவு நிலைக்கேற்ப கற்றல் கற்பித்தல்
திட்டமிடப்படுகின்றது.
இம்மூன்று கற்றல் அணுகுமுறைகளின் வேற்றுமை
கூடிக்கற்றல் இணைந்துக் நாடிக்கற்றல்
கற்றல்

மாணவர்கள் சமூகத் மாணவர்கள் சுயக் கற்றலில் ஆசிரியர்


தொடர்பு நிலையை குழுமுறையிலும் மாணவர்களுக்குத்
அறிவர். பின் சமூகத்தொடர்பு துணைப்புரிபவராக
கற்றல்பேறின் நோக்கை வகையிலும் மட்டுமே இருக்க
அடைய தங்களின் பயிற்றுவிக்கப் வேண்டும்
சமூகத் தொடர்பை படுகின்றனர்
மென்மேலும்
மேம்படுத்திக் கொள்வர்
மாணவர்கள் நடவடிக்கைகள் பொதுவாகவேமாண வர்
கள்
சுயமாகவே தயாரிக்கும் ஆ சி
ரி
யர்
களி
ன்
தங்களுக்குள் பொழுது தூண்டலுக்கே
கலந்துரையாடி மாணவர்களின் துலங்குகின்றன
பின்பு அவற்றை தனிநிலை ர். அச்சூழலை மாற்றி
நிரல்படுத்தி இயக்கத்திற்கு சுயமாகத்
படைப்பர் முக்கியத்துவம் துலங்குச்
வழங்கப்படுகின் செய்தல்
றது. வேண்டும்.

தங்களின் ஏடலையும் கற்பித்தலின் இறுதியில் சுயத்தேடலின் வழி தங்களின்


தேடலையும் அடுத்துவரும் மாணவர்களின் புரிந்துணர்வை மேம்படுத்திக்
வேலைகளுக்காக குறித்து படைப்புகளை சரிபார்க்க கொள்வர்.
வைத்துக் கொள்வர். அ ல்
லதுஅ டைவு நிலையை
அறிய ஆசிரியரிடம்
சமர்ப்பித்தல்.
குழுமுறை தேவைப்பட்டால் சுயமாகக் கற்றல்
நடவடிக்கைகளில் மட்டுமே மாணவர்கள்
ஆசிரியர் கலந்துக் ஆசிரியர் தாங்கள் கற்கும்
கொள்ளமாட்டார். மாணவர்களின் கல்விக்குத்
அப்படி நடவடிக்கைகளை தாங்களே பொறுப்பு
அவர்களுக்கு சரிபார்பார்; என்பதை உணரச்
சந்தேகம் செவிமடுப்பார்; செய்தல்
ஏற்படுமாயின் தலையிடுவார். வேண்டும்.
அவற்றை
குழுமுறையில்
அவர்களே விடையைத்
தேடி தீர்வு
காண்பர். இங்கு
ஆசிரியர் ஒரு
ஆலோசனையாளராகவே
திகழ்கின்றார்.
ஆசிரியர்களின் மாணவர்களின் சுய தங்களின்
வழிகாட்டலின்றி அடைவு அடைவுநிலையை
சுயமாகவே நிலையையும் சுயமாகவே
தங்களின் குழுவின் அடைவு உணருதல்.
அடைவுநிலையை நிலையையும்
அறிந்துக் ஆசிரியரின்
கொள்வர். ஆலோசனை வழியும்
வழிகாட்டலின்
வழியும்
அறிந்துக்
கொள்வர்.
நன்றி…

கலைவாணி த/பெ சின்னப்பன்

தாமரைசெல்வி த/பெ சமந்தன்

திலகவதி த/பெ இராதாகிருஷ்னன்

You might also like