You are on page 1of 13

தமிழ்ப்பள்ளிக்கான தமிழ்மொழிக்

கலைத்திட்டத் தர மற்றும் மதிப்பீட்டு


ஆவணம் – ஆண்டு 5

குழுவினர்:
தமிழ்குகன் நந்தகோபாலன்
தீபன் ராவ் சந்திரன்
பல்வேறு சூழல்களில் உன்னிப்பாகச்
செவிமடுத்து ம் ஒலி வேறுபாடு
கேட்டல் அறிந்து கொண்டும்
திறன் செவிமடுத்தவற்றின்படி துலங்கவும்
செய்வர்..
நல்ல மொழியில் பிறருடன் தொடர்பாடி
பேச்சு தனது எண்ணங்களைச் சரியான
உச்சரிப்புடனும் தொனிவுடனும்
திறன் வெளிப்படுத்துவர்.

சரளமாகவும் சரியான
உச்சரிப்புடனும் உரக்க வாசிப்பர்.
வாசிப்பு பல்வேறு உத்திகளைக் கையாண்டு
த் திறன் ஆய்வுச் சிந்தனையுடன் வாசித்துக்
உள்ளடக்க கருத்துணர்வர்.
அமைப்பு எழுத்துப்பிழையின்றி இலக்கண
அமைதியுடன் நல்ல கையெகழுத்தில்
எழுத்துத் எழுதுவர். தங்களின் எண்ணங்களையும்
திறன் கருத்துகளையும் பயன்படுத்தி
கற்பனை வளத்திடன் படைப்பர்.
செய்யுளு
இலக்கியப் பகுதிகளை அறிந்து
ம் உய்த்துணர்வதோடு வளமான
மொழியணிக மொழியாற்றலுடன் படைபுகளை படைப்பர்.
ளும்
பிழையறப் பேசவும் வாசிக்கவும்
இலக்கணம் எழுதவும் இலக்கண அறிவைச் சரியாகப்
பயன்படுத்துவர்.
தமிழ்மொழி கற்றல்கற்பித்தலில், ஆண்டு ஐந்தின்
இறுதியில் மாணவர்கள் அடையவேண்டியவை:
கேட்டல்,
பேச்சு

வாசிப்பு

எழுத்து

செய்யுள்
மொழியணிகள்

இலக்கணம்
கேட்டல் பேச்சு
வாசிப்பு
எழுத்து
செய்யுள்
மொழியணிகள்
இலக்கணம்
பள்ளி அளவிலான மதிப்பீட்டின் தன்மைகள்

முழுமையானது – அறிவு, திறன், பண்பு


ஆகியவற்றின் அடைவநிலையை
முழுமையாகத் தரவல்லது.

தொடர்ச்சியானது –
கற்றல்கற்பித்தலுடன் சேர்ந்த
தொடர்வடிக்கையாகும்.
அவை கீழ்க்கண்டவாறு அமையலாம்.

கற்றல்கற்பித்தலுடன் இணைந்து செய்யக் கூடியது.


நெகிழ்வுத் தன்மையானது – (முறைசாரா மதிப்பீடு - formatif)
மாணவர்களின் ஆர்வத்திற்கும்
தயார்நிலைக்கும் ஏற்ப பல்வகை
அணுகுமுறையிலானது. ஆண்டு மத்தியிலோ இறுதியிலோ
நடத்தப்படுவது.
(முறைசார்ந்த மதிப்பீடு - sumatif)
தர அடைவைப் பிரதிபலிப்பது –
அனைத்து நடவடிக்கைகளும் தர
அடைவைப் பிரதிபலிக்கும்.
கலைத்திட்டக் குவிவு
• மலேசியவாழ் • நடப்புச்
மக்களின் செய்திக
வாழ்வுமுறை ள், பிற
பாடங்களி
ன்
சேர்ப்பு
சமுதாய
பொது
நெறிமுறை
அறிவு
கள்

குடிமை நற்பண்பு

• நாட்டுப்பற் • அன் றா

று, சமுதாயச் வாழ்வி
ன்
சிந்தனை கூறுகள்,
மனித
மான்புக
ள்
உயர்நிலை சிந்தனைத்திறன்
அறிவு, திறன், பண ்
பு
பயன்படுத ஆகியவற்றைப் பொருத்தமான சூழலில்
் பயன்படுத்துதல்.

பொருள், ஏடல், தகவல்களைச் சிறு


வழிமுறை ஆகியவற்றை சிறு
உருவாக் பகுத்தாய பகுதிகளாகப்
ஆக்கப் குதல் ்
புத்தாக்கச் பிரித்து,
சிந்த்தனையோடு ஆழகமாகப்
உருவாக்குதல். புரிந்துகொண்டு
அப்பகுதிகளின்
தொடர்பையும்
ஆராய்தல்.
அறிவு, பண்பு, அனுபவம், தி றன் மதிப்பி
ஆகியவற்றைக் கொண்டு சீர்த்தூக்கிப் டுதல்
பார்த்தல்,
முடிவெடுத்தல்,
நியாயப்படுத்துதல்.
புதிய நூற்றாண்டில் மதிப்புயர்வு தரும் திறன்கள்

• மாணவர்கள் எதிர்காலத்தில் அன்றாட


சிந்தனைத வாழ்க்கையின் சிக்கல்களைக் களைய,
தீர்க்கமான முடிவுகளை எடுக்க ஆக்கச்
் சிந்தனையும் ஆய்வுச் சிந்தனையும்
துணைப்புரிகிறது.

• மொழித்திறம், ஏரணம், , இசை, இயக்கம்,


பல்வகை இடம், தன்னறி, சமூகம், இயற்கை ஆகிய
நுண்ணறிவு நுண்ணறிவோடு செயல்படுதல்.

வாழ்நாள்
• விரைவான மாற்றத்தை உணர்ந்து
முழுதும்
உலகியல் சவால்களை எதிர்கொள்ளும்
கற்கும் ஆற்றலையும் பெற்றிருப்பர்.
திறன்

• மாணவர்கள் நடந்தவற்றிலிருந்து
எதிர்காலவி நடக்கவிருப்பதை அனுமானித்து அதனை
யல் விளைவை ஊகித்து அதற்கேற்பத்
தங்களைத் தயார்படுத்திக் கொள்வர்.
நன்றி.....

You might also like