You are on page 1of 20

தலைப்பு: கலைத்திட்டம்

குழு: மிதுனம்
குழு உறுப்பினர்கள்

கமல்நாத் த/பப ககாபி தினகாி த/பப இைாசரஸ் காயத்ாி த/பப இரவிசங்கர் கஸ்வினி த/பப குமரன் சுபமைர் த/பப சக்திகதவன்
கலைத்திட்டம் என்றால் என்ன?
• கற்றலுக்கு உாித்தானவற்றுக்கான ஒரு திட்டகம கலைத்திட்டம் எனைாம்.
• முலறசார்ந்த அல்ைது முலறசாரா வலகயில் கல்விலய வழங்குகின்ற சகை
பாடசாலைகளிலும் தாம் வழங்குகின்ற கற்றல் கற்பித்தல் பசயன்முலற
பதாடர்பாக முலறயான திட்டபமான்லறக் பகாண்டிருக்க
கவண்டியாதாகவுள்ளது.
• ஆசிாியர்கள் இத்திட்டம் பதாடர்பான கபாதுமான அறிவு, திறன்கலளக்
பகாண்டிருக்க கவண்டியதும் மிக இன்றியலமயாததாகும்.
• CURRICULUM என்ற ஆங்கிைப் பதத்துக்கு ஈடாக கல்வித் திட்டம், கல்வி
ஏற்பாடு, பாட ஏற்பாடு, பாடவிதானம், கலைத்திட்டம் என்பன
பயன்படுத்தப்படுகிறது.

HTTP://NAWASDEEN.BLOGSPOT.COM/2015/12/BLOG-POST_8.HTML
அறிஞர்களின் கருத்துகள்
• கலைத்திட்டத்லத வடிவலமக்கும் பபாழுது நான்கு பிரதான கூறுகளான கல்வி
கநாக்கங்கள், அனுபவங்கள், ஒழுங்கலமத்தல், மதிப்பீடு என்பனவற்லறக் கவனத்தில்
பகாள்ளப்படல் கவண்டும். (TYLER 1949)
• பாடசாலைபயான்றின் வழிகாட்டலின் அடிப்பலடயில் ஒழுங்கலமக்கப்பட்ட அறிவும்,
வடிவலமக்கப்பட்ட, திட்டமிட்ட, வழிகாட்டப்பட்ட கற்றல் அனுபவங்களும், அதலன
அலடய எதிர்பார்க்கப்படும் கற்றல் கபறுகளுகம கலைத்திட்டம் எனப்படுகிறது. (THE
PLANNED AND GUIDED LEARNING EXPERIENCES AND INDENTED LEARNING
OUTCOMES FORMULATED AS THE SYSTEMATIC RECONSTRUCTION OF
KNOWLEDGE AND EXPERIENCES UNDER THE AUSPICES OF THE
SCHOOL). (TANNER AND TANNER 1975)

HTTP://NAWASDEEN.BLOGSPOT.COM/2015/12/BLOG-POST_8.HTML
• முற்கூட்டிகய தீர்மானிக்கப்பட்ட கற்றல் கபறுகலள அலடவற்கு மாணவர்கலள
நடத்திச் பசல்ை எந்தபவாரு பாடசாலையும் முன்கூட்டிகய தயாாித்துக்
பகாள்ளும் அலனத்து பசயற்பாடுகளும் கலைத்திட்டம் ஆகும். (Inlo 1967)
• கலைத்திட்டம் எனின் மாணவர்களுக்கான அறிலவப் பபற்றுபகாள்வதற்காக
சமூகத்தின் ஒரு சிைரால் பதாகுத்தளிக்கப்பட்ட கல்வியனுபவங்களாகும்.
(Bosav 1961)

HTTP://NAWASDEEN.BLOGSPOT.COM/2015/12/BLOG-POST_8.HTML
தமிழ்பமாழிக் கலைத்திட்டம்

• சீரலமக்கப்பட்ட தமிழ்பமாழிக் கலைத்திட்டம் கதசிய கல்வித் தத்துவத்தில்


வலரயறுக்கப்பட்டுள்ள மாணவர்களின் அறிவாற்றல், ஆன்மீகம், உடல்,
உள்ளம், ஆகியவற்றில் சமவளர்ச்சி அலடவலத கநாக்கமாகக் பகாண்டுள்ளது.
• தமிழ்பமாழி வாயிைாகப் பிறருடன் பதாடர்பு பகாள்ளவும் எண்ணங்கலள நல்ை
பமாழியில் பண்பாக பவளிப்படுத்தவும் இக்கலைத்திட்டம் வழிகாண்கிறது.
• பதாடக்கப்பள்ளிக்கான சீரலமக்கப்பட்ட தமிழ்பமாழிக் கலைத்திட்டத் தர,
மதிப்பீட்டு ஆவணத்தில் குறியிைக்கு, கநாக்கம், உள்ளடக்கத் தரம், கற்றல் தரம்,
தர அலடவு, ஆகியவற்கறாடு வலரயறுக்கப்பட்ட இைக்கணமும், பசய்யுளும்
பமாழியணியும் இடம்பபற்றுள்ளன.

Bahasa Tamil sekolah kebangsaan, dokumen standard kurikulum dan pentaksiran


குறியிைக்கு

கதசியப்பள்ளியின் சீரலமக்கப்பட்ட தமிழ்பமாழிக் கலைத்திட்டம்


மாணவர்கள் தமிழ்பமாழி வாயிைாகத் பதாடர்பு பகாள்ளும் திறலனப்
பபற்று அன்றாட வாழ்க்லகயில் தமிழ்பமாழிலயப் பயன்படுத்தவும் சமூகத்
பதாடர்பிலன ஏற்படுத்தவும் உணர்வுகலள பவளிப்படுத்தவும்
வழிவகுக்கின்றது. கமலும், மாணவர்களுக்கிலடகய நன்பனறி,
நாட்டுப்பற்று, ஒற்றுலம ஆகியவற்லற வளர்ப்பலத இைக்காகக்
பகாண்டுள்ளது.

Bahasa Tamil sekolah kebangsaan, dokumen standard kurikulum dan pentaksiran


கக.எஸ்.எஸ்.ஆர் கலைத்திட்ட அலமப்பு
சீரலமக்கப்பட்ட கக.எஸ்.எஸ்.ஆர் கலைத்திட்டம் கீழ்க்கண்ட ஆறு
உத்திரங்கலள அடிப்பலடயாகக் பகாண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பதாடர்பு

ஆன்மிகம், நடத்லத,பண்பு

மனிதவியல்

சுய சால்புலடலம

உடல் வளர்ச்சியும் முருகுணர்ச்சியும்

அறிவியலும் பதாழில்நுட்பமும்

Bahasa Tamil sekolah kebangsaan, dokumen standard kurikulum dan pentaksiran


ஆன்மிகம், நடத்லத,பண்பு
அறிவியலும் பதாழில்நுட்பமும்
• ஆன்மிகம், இலறநம்பிக்லக,
• அறிவியல் அறிவு, அறிவியல் திறன், நடத்லத, பண்பு கபான்றவற்லற
அறிவியல் பண்பு ஆகிய கூறுகலள உய்த்துணர்ந்து கலடப்பிடித்தல்
ஆய்வின்வழி லகவரப்பபறுதல்
• சிக்கல்கலுக்குத் தீர்வு காணக் கணித பதாடர்பு
ஆற்றலையும் அறிலவயும்
லகவரப்பபறுதல் • பிறருடன் பதாடர்பு பகாள்ளும்கபாது
• அன்றாட வாழ்வில் ஒன்லறச் ஒருங்கிலணந்த பமாழியாற்றலைப்
பசய்வதற்குத் கதலவப்படும் பயன்படுத்தி வாய்பமாழியாகவும்
பதாழில்நுட்பக் கூறுகளான கருவிகள், மற்ற வலகயிலும் மைாய், ஆங்கிைம்,
வழிமுலறகள், உத்திகள், சமன்நிலை சீனம், தமிழ் ஆகிய பமாழிகளில்
பசயல்முலறகள் ஆகியவற்லறப் பற்றிய பதாடர்பு பகாள்ளுதல்
மாந்தர்
அறிலவயும் திறலனயும்
லகவரப்பபறுதல்

உடல் வளர்ச்சியும் மனிதவியல்


முருகுணர்ச்சியும்
• சமூகவியல், சுற்றுச்சூழல், நாடு,
• தனிமனித நல்வாழ்விற்கு உடற்கூறு, உைகம் ஆகியவற்லறப் பற்றிய
சுகாதாரம் ஆகியவற்லற கல்வியறிலவப் பபற்றுக்
கமம்படுத்துதல் சுய சால்புலடலம கலடப்பிடித்தல்
• கற்பலன வளம், ஆக்கம், திறம், • கலைத்திட்டம், புறப்பாட • நாட்டுப்பற்லறயும் ஒற்றுலமலயயும்
பிறலரப் கபாற்றுதல் ஆகிய நடவடிக்லக ஆகியவற்றின்வழி உய்த்துணர்தல்
கூறுகலள வலுப்படுத்துதல் தலைலமத்துவத்லதயும்
நற்பண்லபயும் வலுப்படுத்துதல்
கலைத்திட்டக் குவிவு
• மாணவர்களின் பதாடக்கப்பள்ளியின் முதைாம் படிநிலையில் (ஆண்டு 1-3)
அடிப்பலட பமாழித்திறன்களான ககட்டல், கபச்சு, வாசிப்பு, எழுத்து
ஆகியவற்லறக் லகவரப்பபறுவதற்கு ஏதுவாக தமிழ்பமாழிக்
கலைத்திட்டத்தில் உள்ளடக்கத் தரமும் கற்றல் தரமும்
வலரயறுக்கப்பட்டுள்ளன.
• இரண்டாம் படிநிலையில் (ஆண்டு 4-6) மாணவர்கள் லகவரப்பபற்ற
அடிப்பலட பமாழித்திறன்கலளக் பகாண்டு நல்ை பமாழிலயப்
பயன்படுத்திப் பிறருடன் பதாடர்பு பகாள்ளவும் வாசிப்பின்வழி அறிலவப்
பபறவும், இைக்கணப்பிலழயின்றி நல்ை பமாழிலயப் பயன்படுத்தி
எண்ணங்கலளயும் கருத்துகலளயும் பவளிப்படுத்தும் வலகயிலும்,
உள்ளடக்கத் தரமும் கற்றல் தரமும் வலரயறுக்கப்பட்டுள்ளன.

Bahasa Tamil sekolah kebangsaan, dokumen standard kurikulum dan pentaksiran


• தமிழ்பமாழியின் சிறப்பிற்ககற்பக் கற்றல் கற்பித்தலைச் பசம்லமப்படுத்தும்
கநாக்கில் பபாதுவறிவு, நற்பண்பு, குடிலம, சமுதாயப் பண்பாட்டு
பநறிமுலறகள் ஆகியலவயும் தமிழ்பமாழிக் கலைத்திட்டத்தில்
இடம்பபற்றுள்ளன.
• உள்ளடக்கத் தரம்: வலரயறுக்கப்பட்ட பள்ளி காை அளவில் மாணவர்கள்
கல்வி பதாடர்பான அறிவு, திறன், பண்புபநறி ஆகிய கூறுகலள
உள்ளடக்கிய கூற்றிலனப் பற்றித் பதாிந்து பகாள்வலதயும் அதன்படி
இயங்குவலதயும் உறுதிப்படுத்துவகத உள்ளடக்கத் தரமாகும்.
• கற்றல் தரம்: ஒவ்பவாரு உள்ளடக்கத் தரத்திற்ககற்பத் தரமான கற்றல்,
அலடவிநிலை ஆகியவற்லற உறுதி பசய்வகத கற்றல் தரமாகும்.

Bahasa Tamil sekolah kebangsaan, dokumen standard kurikulum dan pentaksiran


• தர அலடவு: தர அலடவு என்பது மாணவர்களின் கற்றல்
அலடவுநிலைலய விவாிக்கும் ஒன்றாகும். இது மாணவர்களின் கற்றல்
வளர்ச்சி நிலைலயக் காட்டுவதாகும்.
• ககட்டல் திறன்: ககட்டல் திறனில் மாணவர்கள் பல்கவறு சூழல்களில்
உன்னிப்பாகச் பசவிமடுத்தும் ஒலி கவறுபாடு அறிந்து பகாண்டும்
பசவிமடுத்தவற்றின் பபாருலளப் புாிந்து பகாண்டும் துைங்குவர்.
• கபச்சுத் திறன்: கபச்சுத் திறனில் மாணவர்கள் நல்ை பமாழியில் உலரயாடிப்
பிறருடன் பதாடர்லப ஏற்படுத்திக் பகாள்வகதாடு, சிந்தித்தும் தங்களின்
கருத்துகள், எண்ணங்கள், தகவல்கள் ஆகியவற்லறச் சாியான
உச்சாிப்புடனும் பதளிவுடனும் பிறருக்குக் கூறுவர்.
• வாசிப்புத் திறன்: வாசிப்புத் திறனில் மாணவர்கள் சரளமாகவும் சாியான
உச்சாிப்புடனும் உரக்க வாசிப்பர். பல்கவறு உத்திகலளக் லகயாண்டு
ஆய்வுச் சிந்லதலனயுடன் வாசித்துக் கருத்துணர்வர்.

Bahasa Tamil sekolah kebangsaan, dokumen standard kurikulum dan pentaksiran


• எழுத்துத் திறன்: எழுத்துத் திறனில் மாணவர்கள் எழுத்துப்பிலழயின்றி, இைக்கண
அலமதியுடன் நல்ை லகபயழுத்தில் எழுதுவர். கமலும், சிந்தலனத்திறன்கலளப்
பயன்படுத்தித் தங்களுலடய எண்ணங்கலளயும் கருத்துகலளயும் கற்பலன
வளத்துடன் பலடப்பர்.
• பசய்யுளும் பமாழியணியும்: பசய்யுள், பமாழியணி ஆகியவற்றின்வழி மாணவர்கள்
வலரயறுக்கப்பட்ட இைக்கியப் பகுதிகலள அறிந்து உய்த்துணர்வகதாடு வளமான
பமாழியாற்றலுடன் பலடப்புகலள உருவாக்குவர்.
• இைக்கணம்: தமிழ்பமாழியப் பிலழயறப் கபசவும் வாசிக்கவும் எழுதவும் இைக்கண
அறிலவப் பபற்று அதலனச் சாியான முலறயில் பயன்படுத்துவர்.
• பசாற்களஞ்சியம்: அருஞ்பசாற்களும் கலைச்பசாற்களும் இந்தச் பசாற்களஞ்சியத்தில்
அடங்கும். நாட்டின் கமம்பாட்டிற்ககற்பவும் கல்வி, பமாழி வளர்ச்சிக்ககற்பவும்
பதாடக்கப்பள்ளியில் பசாற்களஞ்சியம் கவண்டும்.

Bahasa Tamil sekolah kebangsaan, dokumen standard kurikulum dan pentaksiran


கலைத்திட்ட வளர்ச்சி நிலைகள்

ஒரு பாட விடயமாக கலைத்திட்டம் (Curriculum as a subject matter)

ஒரு திட்டமாக கலைத்திட்டம் (Curriculum as a Plan)

ஓர் அனுபவமாக கலைத்திட்டம் (Curriculum as an Experience)

ஒரு கபறாக கலைத்திட்டம் (Curriculum as an Outcome)

http://www.noolaham.org/wiki/index.php
ஒரு பாட விடயமாகக் கலைத்திட்டம்
• இத்தலகய கலைத்திட்டத்தில், அத்தியவசியமான பாடங்கள் அல்ைது நூல்களின்
திரட்டுக்கள் காணப்படும்.
• அத்தியவசியமான பாடங்களாக இைக்கணம், வாசிப்பு, பசால்ைாட்சி, கணிதம்,
என்பன கலைத்திட்டத்தில் உள்ளடக்கப்ப்படும்.
• அறிஞாின் கருத்தின்படி தாய்பமாழி, கதசியபமாழி, ஆங்கிைம், , கணிதம், அறிவியல்,
கபான்ற ஐந்து அத்தியாவசிய பாடங்கள் இதில் உள்ளடக்கப்படும்.

http://www.noolaham.org/wiki/index.php
ஒரு திட்டமாகக் கலைத்திட்டம்
• இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் கலைத்திட்டம் ஒரு திட்டமாக இருக்க கவண்டும்
என வலியுறுத்தப்பட்டது.
• இக்காைத்தில் ஏற்பட்ட பாாிய சமூக மாற்றங்களின் காரணமாக, கலைத்திட்டமானது
பாடங்களாக அல்ைாமல் கநாக்கம் அல்ைது இைட்சியம் உலடயதாக (INTENTION RATHER
THAN SUBJECT) அலமக்க கவண்டும் என்ற சிந்தலன காணப்பட்டது.
• கல்விசார் இைக்குகலள அலடந்து பகாள்வற்காக பாடசாலைகளினால் திட்டமிட்டு
வழிப்படுத்தப்படும் மாணவர்களின் கற்றல் அலனத்தும் கலைதிட்டமாகும் (THE
CURRICULUM IS ALL OF THE LEARNING OF STUDENTS THAT IS PLANNED BY AND
DIRECTED BY THE SCHOOL TO ATTAIN ITS EDUCATIONAL GOALS - RALPH TYLOR
1902-1994)

http://www.noolaham.org/wiki/index.php
ஓர் அனுபவமாகக் கலைத்திட்டம்
• இந்த சிந்தலனயிலன இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து காண
முடிகின்றது.
• இச்சிந்தலன முகாமில் உள்களார் மாணவர்களின் அனுபவங்கலள
முக்கியத்துவப்படுத்துகின்றனர்.
• பாடசாலையின் வழிகாட்டலின் கீழ் மாணவர்கள் பபறும் சகை அனுபவங்களும்
பபாதுவாக கலைத்திட்டமாகக் கருதப்படும். (THE CURRICULUM IS GENERALLY
CONSIDERED TO BE ALL OF THE EXPERIENCES THAT LEARNERS HAVE
UNDER AUSPICES OF THE SCHOOL - RONALD DOLL).

http://www.noolaham.org/wiki/index.php
ஒரு கபறாக (தயாாிப்பாக) கலைத்திட்டம்

• இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிகளில் இருந்து இச்சிந்தலன


கலைத்திட்டத்தில் கதாற்றம் பபற்றது.
• உைகளாவிய ாீதியில் நிதி பதாடர்பான அக்கலறகள் நிைவியதால்,
கலைத்திட்டத்தின் ஊடாக மாணவர்கள் ஒரு தயாாிப்புப் பபாருளாக
கருதப்படுகின்றனர்.
• இதன்படி, முற்கூட்டிகய கபறுகள் இனங்காணப்பட்டு அதன்படி
கலைத்திட்டம் ஒழுங்கலமக்கப்படுகிறது.
• பாடசாலையிலுள்ள திட்டமிட்ட கற்றல் கபறுகள் கலைத்திட்டமாகும்.
(THE CURRICULUM IS A PLANNED LEARNING OUTCOME FOR
WHICH THE SCHOOL IS RESPONSIBLE - JAMES POPHAM AND
HENDRY BAKER)
http://www.noolaham.org/wiki/index.php
சிறந்த கலைத்திட்டத்தின் பண்புகள்
• கலைத்திட்டமானது பதாடர்ச்சியாக மாற்றமலடவதாக இருக்கும். (THE CURRICULUM
IS CONTINUOUSLY EVOLVING)..
• கலைத்திட்டமானது மக்களின் கதலவகளின் அடிப்பலடயில் காணப்படும். (THE
CURRICULUM IS BASED ON THE NEEDS OF THE PEOPLE)
• கலைத்திட்டமானது சனநாயகமானதாக உணரப்படும். (THE CURRICULUM IS
DEMOCRATICALLY CONCEIVED)
• கலைத்திட்டமானது நீண்டகாை முயற்சியின் விலளவாகக் காணப்படும். (THE
CURRICULUM IS THE RESULT OF A LONG-TERM EFFORT)
• சிக்கைான தகவல்களிலனக் பகாண்டதாக கலைத்திட்டம் காணப்படும். (THE
CURRICULUM IS A COMPLEX OF DETAILS).

http://www.noolaham.org/wiki/index.php
• பாடங்கலள தர்க்காீதியான வாிலசயில் தருவதாக கலைத்திட்டம்
காணப்படும். (THE CURRICULUM PROVIDES FOR THE LOGICAL
SEQUENCE OF SUBJECT MATTER)
• சமூகத்தின் ஏலனய நிகழ்ச்சித்திட்டங்களுடன் இலணந்த வலகயிலும்,
ஒத்துலழத்தும் கலைத்திட்டம் காணப்படும். (THE CURRICULUM
COMPLEMENTS AND COOPERATES WITH OTHER PROGRAMS OF
THE COMMUNITY).
• கலைத்திட்டம், கல்விசார் தரத்திலனக் பகாண்டிருக்கும். (THE
CURRICULUM HAS EDUCATIONAL QUALITY)
• கலைத்திட்டம் நிருவாக ாீதியான பநகிழ்விலனக் பகாண்டிருக்கும். (THE
CURRICULUM HAS ADMINISTRATIVE FLEXIBILITY).

http://www.noolaham.org/wiki/index.php
கமற்ககாள் நூல்கள்
HTTP://NAWASDEEN.BLOGSPOT.COM/2015/12/BLOG-POST_8.HTML
HTTP://WWW.NOOLAHAM.ORG/WIKI/INDEX.PHP
BAHASA TAMIL SEKOLAH KEBANGSAAN, DOKUMEN STANDARD
KURIKULUM DAN PENTAKSIRAN

You might also like