You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

நாள் : 06 ஜூலை 2017

ஆண்டு : 1 மல்லிகை

பாடம் : தமிழ் மொழி

உள்ளடக்கத் தரம் : 4.12 மரபுத்தொடர்களின் பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் : 4.6.1 ஒன்றாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர்.

கருப்பொருள் : இயற்கை

பாடத் தலைப்பு : மரபுத்தொடர்

மாணவர் முன்னறிவு : மாணவர்கள் மற்ற மரபுத்தொடர்களைக் கற்றிருந்திருப்பர்

பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் :-

அ) காணொலியின் வழி மரபுத்தொடரையும் அதன் பொருளையுமனறிந்துக் கொள்வர்.

ஆ) மரபுத்தொடரை அறிந்து வெவ்வேறு சூழல்களில் பொருள் விளங்க கதையை உருவாக்கிக் கூறுவர்.

இ) மரபுத்தொடர்புக்கு ஏற்ற சரியான சூழல்களை தெரிவு செய்வர்.

சிந்தனைத் திறன் : காரணங்களையும் விளைவுகளையும் கூறுதல்

விரவி வரும் கூறு : ஆக்கமும் புத்தாக்கமும்

பண்புக் கூறு : ஊக்கமுடைமை

பயிற்றுத்துணைப்பொருள் : வண்ண பரமபதம் , இசை இணைந்த வில்லைக்காட்சிகள்

கற்பித்தல் அணுகுமுறை : விளையாட்டு முறை

You might also like