You are on page 1of 1

வாரம் நாள் தேதி ஆண்டு : 1 நேரம் பாடம்

8 திங்கள் 15/5/2023 வருகை - /3 10.30 -11.30 தமிழ் மொழி


தலைப்பு 1. செய்யுளும் மொழியணியும்

4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான


4.1 ஆத்திசூடிஅதன்
ஆத்திசூடியையும் அதன் பொருளையும்

பொருளையும் அறிந்து
கற்றல் தரம் அறிந்து கூறுவர்; எழுதுவர்
கூறுவர்; எழுதுவர்.

உள்ளடக்கத்தரம் இயல்வது கரவேல்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-

கற்றல் பேறு / நோக்கம் . ஒன்றாம் ஆண்டுக்கான ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;

எழுதுவர்

இப்பாட இறுதியில் மாணவர்களினால் :-


வெற்றி வரைமானம்
ஆறுவது சினம் ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்

பாட அறிமுகம்
கோப மனப்பான்மையை மாணவர்களிடம் கலந்துரையாடல்.
பாட வளர்சச
் ி

1 ஆறுவது சினம் ஆத்தி சூடியை அறிமுகம் செய்தல்.


2,அதனை எழுதியவரைக் கூறல்
நடவடிக்கை 3.ஆத்தி சூடியை வாசித்தல்.
4.பொருள் காணல்
5.எழுதுதல்.
.

பாட முடிவு
1. ஆசிரியர் மாணவர்களின் விடைகளை சரிபார்த்தல், இன்றைய பாடத்தை மீடடு
் தல்.
/ 3 மாணவர்கள் திறனை அடைந்தனர்
/ 3 மாணவர்கள் வழிகாட்டலுடன் பயிற்சியைச் செய்தனர்.
/ 3 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை
சிந்தனை மீட்சி /3 மாணவர் பரிகார போதனையை மேற்கொண்டனர்

கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை :


❏ பணிமனை ❏ கூட்டம் மருத்துவ விடுப்பு ❏ பள்ளி நிகழ்வு
❏ மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்

தலைமையாசிரியர்
குறிப்பு

You might also like