You are on page 1of 4

ஏமாற் றம்

ஞாயிறு காலை. கமைாவிற்குத் திடிரென விழிப்புத் தட்டியது. பக்கத்தில்


பார்த்தாள்.தன் கணவலன நித்திொ ததவி ஆெத் தழுவி ரகாண்டிருந்தாள்.
படுக்லகயில் படுத்தவாதே ஜன்னலுக்கு ரவளிதய தனது பார்லவலயச்
ரெலுத்தினாள்.கதிெவனும் தூங்கிக் ரகாண்டிருந்தான்.கடிகாெத்லதப்
பார்த்தாள்.5.32 ஐக் காட்டியது.

“ெீ இப்பதான் 5.32. ம்…..இன்னும் ரகாஞ்ெ தநெம் படுப்தபாம் .” என்று


கூேிக்ரகாண்டு எலததயா படுத்து தயாெித்துக் ரகாண்டிருந்தாள்.எந்த நாட்லைப்
பிடிக்கைாமா ,என்று தயாெிப்பாள். இன்லேக்கு என்ன ெலமக்கைாம் என
மனதினுள் தபார்க்கைதம நைத்திக் ரகாண்டிருந்தாள்.
பல்கலைக்கழக விடுப்பின் காெணமாக தனது இெண்டு மகன்களும் வீட்டுக்கு
வந்திருந்தனர்.நல்ை ருெியாக ெலமத்து அலனவலெயும் அெத்த தவண்டும் என்ே
தநாக்கத்தில் பக்கத்தில் படுத்திருந்த கணவலனப் பார்த்தாள்.ரமாத்தத்
தூக்கத்லதயும் குத்தலகக்கு எடுத்தது தபாை கவலையில்ைாமல் தூங்கிக்
ரகாண்டிருந்தார்.

“இலதச் ெலமத்தால் ெின்னவனுக்குப் பிடிக்காது.அலதச் ெலமத்தால் ரபெியவன்


ொப்பிை மாட்ைான்.என்ன ரெய்ய?” இப்படிதய குழம்பி தபாய் ரமாதுவாக ,
என்னங்க … கமைாவின் குெல் பயத்தில் தன் கணவலன எழுப்பியது.

ம்…….என்ன ரொல்லு பதிலுக்கு ெகுவின் குெல்.

என்னங்க பிள்லளகள் எல்ைாம் வந்திருக்காங்க ‘கண்டின் ’ொப்பாடு ொப்பிட்டு


நாக்ரகல்ைாம் ரெத்துப் தபாய் இருக்கும்.என்னங்க ெலமக்கைாம் ,ரகாஞ்ெம்
ரொல்லுங்க என்று தகட்ைாள்.
எலதயாவது ெலமத்து லவ என்று கடுப்பாக கூேி விட்டு தபார்லவக்குள் தன்
தலைலய இழுத்துக் ரகாண்ைான்.

திடிரென கமைாவின் முகத்தில் பளிச்ரென பிெகாெித்தது.முயல் தபாை


ரமத்லதயிைிருந்து துள்ளிக் குதித்து பக்கத்தில் இருந்த லகத்ரதாலைப்தபெிலயப்
பற்ேினாள்.ெிவப்பு புத்தாலனத் ததடி ரொடுக்கினாள். அங்கு தான் பைர்
ெலமக்கக் கற்றுக் ரகாண்தை இருக்கிோர்கள்.கமைாகிற்குச் ெலமயல்
புதிதல்ை.நன்ோக ெலமப்பாள்.இருந்தாலும் பை மாதங்களுக்குப் பின் வீட்டிற்கு
வந்திருக்கும் தன் பிள்லளகளுக்கு வித்தியாெமாக ெலமத்துக் ரகாடுக்க
ஆலெப்பட்ைாள். ஆதாைால், ‘யூ தியுப் பில்’ ெிை ெலமயல் வலககலளக்
குேிப்ரபடுத்துக் ரகாண்ைாள்.

கணவலெ எழுப்பிச் ெந்லதக்குப் தபாகக் தகட்ைாள்.அன்று ஞாயிற்றுக்


கிழலமயானதால், அவருக்குப் படுக்லகயிைிருந்து எழ மனமில்ைாமல் மறுத்து
விட்ைார்.என்ன ரெய்ய,தாதன ரெல்ை முடிரவடுத்து காலை கைன்கலள முடித்து
விட்டு, ெந்லதக்குக் கிளம்பினாள்.

ெந்லதயில் கூட்ைம் அதிகமாக இருந்தது.மனதில் தகாவிட் ரபருந்ரதாற்று பயம்


.
வாழ்ந்தாக தவண்டுதம என்ன ரெய்வது விதிமுலேகலளக் கலைப்பிடித்து
குேித்துக் ரகாண்ை ரபாருள்கலள வாங்கிக் ரகாண்டு வீடு வந்து தெர்ந்தாள்.
வாங்கி வந்த ரபாருள்கலளச் சுத்தம் ரெய்து ெலமக்கவும் ஆெம்பித்தாள்.
கமைா ெலமத்து ரகாண்டிருக்கும் தபாது தன் கணவரும் மகன்கள் இருவரும்
வீட்டிற்குப் ரபாருள் வாங்குவதாக கூேி அருகிலுள்ள பட்ைணத்திற்குச்
ரென்ேனர். அவர்கள் வருவதற்குள் ெலமத்தும் முடித்து அவர்களின்
வருலகக்காக காத்திருந்தாள்.

ரவளியில் ரென்ேவர்களின் மகிழுந்து ஓலெ தகட்கதவ, ஆர்வத்துைன் ெலமத்த


உணலவ தமலெயில் தமல் எடுத்து லவத்தாள்.
வீட்டிற்கு உள்தள வந்தவர்கள், “நாங்கள் ரவளியிதை ொப்பிட்தைாம்.பெிக்கிை
இொத்திெிக்கு ொப்பிட்டுக்கிதோம்” என்று கூேி அலேயினுள் புகுந்து ரகாண்ைனர்
மகன்கள்; கணவெின் லகயில் ரதாலைகாட்ெி ‘ெிதமாட் ’.

ெலமத்து லவத்த உணவுகள் யாவும் கமைாலவப் பார்த்து ஏளனமாகச் ெிெித்தன.


பெயர் ; ல ோகன் ரோஜ் த/பெ இரோமன்
முகவரி -No 6 Jalan Bendera Intan 1/7,
Taman Bukit Bendera Intan,
28400 Mentakab,
Pahang
அ.எண் ; 990928-06-5705
மி.அஞ்சல் முகவரி –ram_liga@yahoo.com.my
பதோ.லெசி.எண் – 012-9753693

You might also like