You are on page 1of 2

வாரம் 1 நாள்பாடத்திட்டம் தமிழ்மொழி

திகதி / கிழமை 28.03.2023 செவ்வாய்

ஆண்டு / நேரம் 6 / 11.00-12.00

தொகுதி வரலாறு
தலைப்பு வாழ்வியல் முறை
உள்ளடக்கத் தரம் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.
கற்றல் தரம் 2.4.16 வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்களையொட்டிக்
கருத்துரைப்பர்.
வெற்றிக் கூகூ றுகள் உரைநடைப் பகுதியை வாசித்துப் புரிந்து கொள்வர்.
1.இனிமைத் தமிழ்மொழி எனும் உரையை மௌனமாக
வாசிக்கச் செய்தல்.
2. உரையை உரக்க வாசிக்கச் செய்தல்;குறைந்தது ஒரு
பத்தியாவது மாணவர் சரியாக வாசிக்கும் வரை வாசிக்கச்
செய்தல்;உதவுதல்.
நடவடிக்கை
3.அதில் உள்ள கருத்துகள் குறித்து கலந்துரையாடல். (Aktiviti
main peranan)
4.உரை தொடர்பான கேள்விகளுக்கான பதில் குறித்து
கலந்தாலோசித்தல்.
5.கேள்விகளுக்குப் பதில் எழுதும் பயிற்சியளித்தல்.

மதிப்பீடு கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளித்தல்

பயிற்று
பாட நூநூ ல்
துணைப்பொருள்
1.வரலாற்று
உ.சிந்தனைத்
நாடி கற்றல் கட்டிடங்களால் என்ன
விரவி வரும் கூகூ றுகள் திறன்
நன்மை?

………………………………………………………………………………
சிந்தனை மீட்சி
………………………………………………………………………………

பாடம் : நலக்கல்வி நாள் செவ்வாய்


திகதி 28 / 03 / 2023 நேரம் காலை 8.40 - காலை 9.40

மாணவர்
வகுப்பு 5 3/3
எண்ணிக்கை

தலைப்பு நோயற்ற வாழ்வு

3.1- தொற்று நோய்


உள்ளடக்கத்தரம் கற்றல் தரம் 3.1.4, 3.1.5,3.1.6
(தொற்றாத நோய்)

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


நோக்கம்
தொற்றாத நோய்களின் அறிகுறிகளை அறிந்து தவிர்க்கும் வழிமுறைகளை 5 ஐ அறிவர்.

ஆக்கமும்
பயிற்றியல் விரவிவரும்கூறு
புத்தாக்கமும்

பண்புக்கூறு தர அடைவு 4

பயிற்றுத்துணைப்
படவில்லைக்காட்சி
பொருள்

1. மாணவர்கள் தொற்றாத நோய்களின் அறிகுறிகளை அறிந்து தவிர்க்கும்

வழிமுறைகளை அறிவர்.

நடவடிக்கை 2. மாணவர்கள் தொற்றாத நோய்களின் அறிகுறிகளை அறிந்து தவிர்க்கும் வழிமுறைகள்

தொடர்பான குமிழி வரைப்படம் ஒன்றினை உருவாக்குதல்


3. ஆசிரியர் மாணவர்களது படைப்பைச் சரிப்பார்த்தல்.

மாணவர்கள் தொற்றாத நோய்களின் அறிகுறிகளை அறிந்து தவிர்க்கும் வழிமுறைகள்


மதிப்பீடு தொடர்பான குமிழி வரைப்படம் ஒன்றினை உருவாக்குதல்

____ / __3__ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தை அடைந்தனர்.


சிந்தனை மீட்சி

ஆசிரியர் குறிப்பு

You might also like