You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

பாடம் உடற்கல்வி ஆண்டு 3 அறம்


நாள் /கிழமை 07.07.2020 (செவ்வாய்) நேரம்
தொகுதி 11 தலைப்பு: புகைப்பதைத் தவிர்ப்போம்
வெற்றி கூறுகள் :மானவர்கள் சரியான் 2 புகைத்தல் பாதிப்பைக் கூறுதல்.
உள்ளடக்கத் தரம் 2.1 அன்றாட வாழ்க்கையில் அறிவு சுகாதாரத்தை மேம்படுத்த
பல்வேறு வகையான மனநிலைகளையும் அதன் அவசியத்தையும்
நிர்வகிக்கும் முறையையும் அறிதல்.

கற்றல்தரம்
2.1.3 நன்னடத்தையின் வழி சுயமதிப்பீட்டை மேம்படுத்தும்
வழிமுறைகளைக் கூறுதல்.

நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள் ,


1. நன்னடத்தையின் வழி சுயமதிப்பீட்டை மேம்படுத்தும்
வழிமுறைகளைக் கூறுதல்/எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் 1. ஆசிரியர் மாணவர்களுக்குப் புகைத்தல் தொடர்பான காணொளியை அனுப்புத்ல்.


நடவடிக்கைகள் 2. மாணவர்களைப் காணொளியைக் கவனமாக பார்க்க பணித்த்ல்.
3. ஆசிரியர் மாணவர்களுக்கு ஒலி பதிவு மூலம் தலைப்பை விளக்குதல்.
4. ஆசிரியர் மாணவர்களுக்கு புகைப்பவரை போலவே அருகில் இருப்பவர்க்கும் பதிப்பின்
விளக்கத்தை விளக்குவர்.
5. ஆசிரியர் மாணவர்களை புகைத்தல் தொடர்பான பயிற்சியைச் செய்ய பணிதல்.(interactive
worksheet)
6. மாணவர்களின் பயிற்சியின் விடையை ஆசிரியர் கண்காணித்தல்.

பாடத்துணைப்  பாடநூல்  இணையம்  வானொலி  அட்டை


 ஆவணம்/Modul  நீர்மப்படிமஉ  தொலைக்காட்சி  படம்
பொருள்
 திறமுனைச்செ ருகாட்டி  கதைப்புத்தகம்/  வேறுஉபகரணம்
யலி  பருப்பொருள்  வாசிப்புஅட்டை
 உருமாதிரி
விரவிவரும்கூறு  ஆக்கச்சிந்தனை  மொழி  அறிவியல்தொழில்நுட்  தொழில்முனை
&புத்தாக்கம்  நாட்டுப்பற்று பம் ப்பு
(EMK)
 சூழிலியல்கல்வி  தொழில்மு  த.தொ.தொழில்  பண்புக்கூறு
னைப்பு நுட்பம்
கற்றல்குவிவு/  பயிற்சித்தாள்  மொழி  வாய்மொழி  திரட்டேடு
 மாணவர்கைவ  புதிர்  நாடகம்  செயல்திட்டம்
பயிற்றியல்
ண்ணம்

மாணவர் ______/_______ மாணவர்கள் கற்றல் நோக்கம் வெற்றி கூறுகளை அடைந்தனர்.


அடைநிலை ____/_______ மாண்வர்கள் கற்றல் நோக்கம் வெற்றி கூறுகளை அடைய்வில்லை.
அவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் மற்றும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.
சிந்தனை மீ ட்சி

You might also like