You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி ஆண்டு 3 அறம்


நாள் /கிழமை 05.10.2020 (திங்கள்) நேரம் 10.00 – 11.00
தொகுதி 19 தலைப்பு: சிறப்புகள் அறிவோம
வெற்றி கூறுகள் : மாணவர்கள் செவிமடுத்த உரையாடலிலுள்ள 2 முக்கியக் கருத்துகளைக்
கூறுவர்.
உள்ளடக்கத் தரம் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.

கற்றல்தரம் 1.4.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.


நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. செவிமடுத்த உரையாடலிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்
கற்றல் கற்பித்தல் 1. ஆசிரியர் மாணவர்களை உரையாடலை வாசிக்கப் பணித்தல்.
நடவடிக்கைகள் 2. ஆசிரியர் மாணவர்களுக்கு உரையாடலை வகுப்பில் விளக்குதல்.
3. ஆசிரியர் மாணவர்களை உரையாடலை முக்கிய கருத்தைக் கூறப் பணித்தல்.
4. மாணவர்கள் கேள்விகளைச் செய்யப் பணித்தல்.(latihan)
5. ஆசிரியர் மாணவர்களின் பிழையைக் களைதல்.

பாடத்துணைப்  பாடநூல்  இணையம்  வானொலி  அட்டை


 ஆவணம்/Modul  நீர்மப்படிமஉ  தொலைக்காட்சி  படம்
பொருள்
 திறமுனைச்செ ருகாட்டி  கதைப்புத்தகம்/  வேறுஉபகரணம்
யலி  பருப்பொருள்  வாசிப்புஅட்டை
 உருமாதிரி
விரவிவரும்கூறு  ஆக்கச்சிந்தனை  மொழி  அறிவியல்தொழில்நுட்  தொழில்முனைப்

(EMK) &புத்தாக்கம்  நாட்டுப்பற்று பம் பு


 சூழிலியல்கல்வி  தொழில்மு  த.தொ.தொழில்  பண்புக்கூறு
னைப்பு நுட்பம்
கற்றல்குவிவு/  பயிற்சித்தாள்  மொழி  வாய்மொழி  திரட்டேடு
 மாணவர்கைவ  புதிர்  நாடகம்  செயல்திட்டம்
பயிற்றியல்
ண்ணம்

மாணவர் ______/_______ மாணவர்கள் கற்றல் நோக்கம் வெற்றி கூறுகளை அடைந்தனர். ____/_______


அடைநிலை கற்றல் நோக்கம் வெற்றி கூறுகளை அடைய்வில்லை. அவர்களுக்கு
எளிய முறையில் விளக்கம் மற்றும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

சிந்தனைமீ ட்சி

You might also like