You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

பாடம் நன்னெறிக்கல்வி ஆண்டு 3 அறம்


நாள் /கிழமை 06.07.2020 (வியாழன்) நேரம்
தொகுதி 6 நன்றி நவில்தல்
தலைப்பு:

வெற்றி கூறுகள் : மாணவர்கள் பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டும் 2 முறைகளைப் கூறுவர் ; எழுதுவர்.


உள்ளடக்கத் தரம் 4.0 பள்ளிக் குடியினரிடம் நன்றி பாராட்டுதல்
கற்றல்தரம் 4.1 பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டும் முறைகளைப் பட்டியலிடுவர்.

நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள் ,


1. பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டும் முறைகளைப் பட்டியலிடுவர்.
கற்றல் கற்பித்தல் 1. ஆசிரியர் மாணவர்களுக்குத் உரையாடலை விளக்குதல்.
நடவடிக்கைகள்
2. மாணவர்கள் பாடப்பகுதில் உள்ள உரையாடலை படிக்க பணித்தல்.
3. ஆசிரியர் மாணவர்களுக்கு நன்றி நவில்தல் வழிமுறையைக் கூறுதல்.
4. ஆசிரியர் மாணவரக்ளுக்கு GOOGLE FORM-யில் பயிற்சியைக்
கொடுத்தல்.
5. மாணவர்கள் பயிற்சி செய்தல்.(Latihan)
6. ஆசிரியர் மாணவர்களின் பிழையைக் களைதல்.

பாடத்துணைப்  பாடநூல்  இணையம்  வானொலி  அட்டை

பொருள்  ஆவணம்/Modul  நீர்மப்படிமஉ  தொலைக்காட்சி  படம்


 திறமுனைச்செ ருகாட்டி  கதைப்புத்தகம்/  வேறுஉபகரணம்
யலி  பருப்பொருள்  வாசிப்புஅட்டை
 உருமாதிரி
விரவிவரும்கூறு  ஆக்கச்சிந்தனை  மொழி  அறிவியல்தொழில்நுட்  தொழில்முனை
(EMK) &புத்தாக்கம்  நாட்டுப்பற்று பம் ப்பு

 சூழிலியல்கல்வி  தொழில்மு  த.தொ.தொழில்  பண்புக்கூறு


னைப்பு நுட்பம்

கற்றல்குவிவு/  பயிற்சித்தாள்  மொழி  வாய்மொழி  திரட்டேடு

பயிற்றியல்  மாணவர்கைவ  புதிர்  நாடகம்  செயல்திட்டம்


ண்ணம்

மாணவர் ______/_______ மாணவர்கள் கற்றல் நோக்கம் வெற்றி கூறுகளை அடைந்தனர்.


அடைநிலை ____/_______ மாண்வர்கள் கற்றல் நோக்கம் வெற்றி கூறுகளை அடைய்வில்லை.
அவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் மற்றும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

சிந்தனைமீ ட்சி

You might also like