You are on page 1of 4

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

8.30 - 10.15
5 திங்கள் 18/4/2022 3 தமிழ்மொழி /5
90 நிமிடம்

தொகுதி : சுகாதாரம் தலைப்பு : இலக்கணம்

உள்ளடக்கத்தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் 5.3.14 சினைப்பெயர் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
மாணவர்கள் சினைப்பெயர் அறிந்து வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்துவர்.

வெற்றிக் கூறு - மாணவர்கள் சினைப்பெயரை வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்துவர்.

1. மாணவர்கள் வெண்பலகையில் ஒட்டப்பட்டிருக்கும் நாய் படத்தில் உடல் உறுப்புகளின் பெயர்களை

ஒட்டுதல்.
2. மாணவர்கள் ஒரு பொருளின் பகுதிகளை சினைப்பயர் என்று குறிப்பிடப்படும் என்ற விளக்கத்தைச்
செவிமடுத்தல்.
3. மாணவர்கள் காணொளியில் காட்டப்படும் சினைப்பெயரின் விளக்கத்தைச் செவிமடுத்தல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை 4. மாணவர்கள் இணையர் முறையில் கொடுக்கப்பட்ட படங்களின் சினைப்பெயரைக் குறிப்பிட்டு எழுதுதல்.
5. மாணவர்கள் எழுதிய சினைப்பயர்களை வாசித்து காட்டுதல்.
6. மாணவர்கள் இணையர் முறையில் வாக்கியங்களில் விடுப்பட்ட சினைபெயரை எழுதி வாசித்தல்.
7. மாணவர்கள் தனியாள் முறையில் liveworksheet பயிற்சி செய்தல்.
( https://www.liveworksheets.com/ap2629748fp )
8. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி நூலில் பயிற்சி செய்தல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல்,படங்கள் , காணொளி , பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பராமரித்தல்

பண்புக்கூறு ஒத்துழைப்பு

உயர்நிலைச் சிந்தனைத்திறன் சீர்த்தூக்கிப் பார்த்தல்

உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு பயிற்சி

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்

TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼Â
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

10.15 - 11.15
5 புதன் 20/4/2022 3 தமிழ்மொழி /5
60 நிமிடம்

தொகுதி : சுகாதாரம் தலைப்பு : நலம் பேணுவோம்

உள்ளடக்கத்தரம் 1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் பயன்படுத்தி கேள்விகள் கேட்பர்.
1.6.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு எனும் வினாச் சொற்களைச் சரியாகப்
கற்றல் தரம்
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம் மாணவர்கள் ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு எனும் வினாச் சொற்களைச் சரியாகப்
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
- மாணவர்கள் வினாச் சொற்களை குமிழி வரைபடத்தில் எழுதி கூறுதல்.
வெற்றிக் கூறு - மாணவர்கள் ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு எனும் வினாச் சொற்களைச் சரியாகப்
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர். .
1. மாணவர்கள் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்தல்.
2. மாணவர்கள் பாட நூலில் உள்ள படத்தை உற்று நோக்குதல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை 3. மாணவர்கள் படத்தை ஒட்டி கேள்வி கேட்டல்.
4. மாணவர்கள் இணையர் முறையில் ஆசிரியர் கொடுத்த படத்திற்கு ஏற்ப கேள்விகள் தயாரித்து கேட்பர்.
5. மாணவர்கள் தனியாள் முறையில் கேள்விகள் தயாரித்து கூறுதல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல்,படங்கள் ,பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் ஆக்கமும் புத்தாக்கமும்

பண்புக்கூறு ஒத்துழைப்பு

உயர்நிலைச் சிந்தனைத்திறன் ஆக்கச் சிந்தனை

உயர்நிலைச் சிந்தனை
கருத்துருவரைவு
வரைபடம்

மதிப்பீடு கேள்வி பதில்

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்

TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼Â
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

8.30 - 9.30
5 வியாழன் 21/4/2022 3 தமிழ்மொழி /5
60 நிமிடம்

தொகுதி : சுகாதாரம் தலைப்பு : சுகமான வாழ்வு

உள்ளடக்கத்தரம் 3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.

கற்றல் தரம் 3.3.28 அடிச்சொல்லைக் கொண்டு சொற்களை உருவாக்கி எழுதுவர்

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
மாணவர்கள் அடிச்சொல்லைக் கொண்டு சொற்களை உருவாக்கி எழுதுவர்
- அடிச்சொல்லைப் பட்டியலிடுவர்.

வெற்றிக் கூறு - அடிச்சொல்லைக் கொண்டு சொற்களை உருவாக்கி எழுதுவர்

- அச்சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைத்து எழுதுவர்.
1. மாணவர்கள் வெண்பலகையில் எழுதிய சொற்களை வாசித்தல்.
2. மாணவர்கள் அச்சொற்களின் அடிச்சொல்லை கூறுதல்.
3. மாணவர்கள் அடிச்சொல்லுக்கான விளக்கத்தைச் செவிமடுத்தல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை 4. மாணவர்கள் ‘poison box’ விளையாட்டு முறையில் அடிச்சொற்களைக் கொண்டு சொற்களை உருவாக்கி
கூறுதல்.
5. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி நூலில் பயிற்சி செய்தல்.
6. மாணவர்கள் நோட்டுப் புத்தகத்தில் வாக்கியம் அமைத்து எழுதுதல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல்,படங்கள் ,பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் ஆக்கமும் புத்தாக்கமும்

பண்புக்கூறு ஒத்துழைப்பு

உயர்நிலைச் சிந்தனைத்திறன் ஆக்கச் சிந்தனை

உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு கேள்வி பதில்

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்

TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼Â
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

9.00 - 10.15
5 வெள்ளி 22/4/2022 3 தமிழ்மொழி /5
90 நிமிடம்

தொகுதி : சுகாதாரம் தலைப்பு : செய்யுளும் மொழியணியும்

4.7 பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
உள்ளடக்கத்தரம்
பயன்படுத்துவர்.
4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாக
கற்றல் தரம்
பயன்படுத்துவர்.
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம் மாணவர்கள் ‘அழுதப் பிள்ளை ’ என்ற பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து ச
பயன்படுத்துவர்.
- பழமொழியையும் அதன் பொருளையும் மனனம் செய்து கூறுவர்.
வெற்றிக் கூறு
- படத்திற்கு ஏற்ப விளக்கம் எழுதுவர்.
1. மாணவர்கள் ஆசிரியர் கூறும் சிறு கதை ஒன்றைச் செவிமடுத்தல்.
2. மாணவர்கள் கதையில் கூறப்படும் கருத்தினைக் கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் பாட நூலில் உள்ள பனுவலை வாசித்தல்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
4. மாணவர்கள் பனுவலில் வலியுறுத்திக் கூறப்படும் பழமொழிக்கான விளக்கத்தைச் செவிமடுத்தல்.
5. மாணவர்கள் பழமொழியையும் அதன் பொருளையும் மனனம் செய்து கூறுதல்.
6. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி நூலில் பயிற்சி செய்தல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல்,படங்கள் ,பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் ஆக்கமும் புத்தாக்கமும்

பண்புக்கூறு ஒத்துழைப்பு

உயர்நிலைச் சிந்தனைத்திறன் ஆக்கச் சிந்தனை

உயர்நிலைச் சிந்தனை
Choose an item.
வரைபடம்

மதிப்பீடு கேள்வி பதில்

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்

TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼Â
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

You might also like