You are on page 1of 5

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

10.45 - 12.15
2 திங்கள் 28/3/2022 3 தமிழ்மொழி /6
90 நிமிடம்
தொகுதி : மொழி தலைப்பு : மொழி விழா
உள்ளடக்கத்தரம் 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; அதற்கேற்பத் துலங்குவர்.

கற்றல் தரம்
1.3.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம் செய்வர்.
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம் மாணவர்கள் தமிழ் அறிஞர்கள் பற்றி செவிமடுத்தவற்றைப் போலித்தம் செய்வர்.

வெற்றிக் கூறு - மாணவர்கள் தமிழ் அறிஞர்களின் முகமூடிகளை அணிந்து போலித்தம் செய்வர்.

1. மாணவர்கள் மடிக்கணினியில் காட்டப்படும் தமிழ் அறிஞர்களின் பெயர்களைக் கூறுதல்.

2. மாணவர்கள் தமிழ் அறிஞர்களின் விவரங்களைப் பற்றி செவிமடுத்தல்.
3. மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தைச் செவிமடுத்தல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
4. மாணவர்கள் தங்களின் நண்பர்கள் போல பொலித்தம் செய்தல்.
5. மாணவர்கள் தமிழ் அறிஞர்களின் முகமூடிகளை அணிந்து கொண்டு போலித்தம் செய்தல்.
6. மாணவர்கள் அவர்கள் பற்றிய குறிப்புகளை புத்தகத்தில் எழுதுதல்.
ப/துணைப் பொருள்கள் மடிக்கணினி. பாட நூல்,காணொளி பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் மொழி

பண்புக்கூறு துணிவு
உயர்நிலைச் சிந்தனைத்திறன் ஆய்வுச் சிந்தனை
உயர்நிலைச் சிந்தனை
வரைபடம்
Choose an item.

மதிப்பீடு பயிற்சி
21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்
TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 : TP 6 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷.

சிந்தனை மீடச
் ி
Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ÂÅ
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

2 செவ்வாய் 29/3/2022 3 11.15 - 12.45 தமிழ்மொழி /6

90 நிமிடம்
தொகுதி : தலைப்பு :

உள்ளடக்கத்தரம் -

கற்றல் தரம்
-
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
-

வெற்றிக் கூறு -

மாணவர் முன்னறிச் சோதனை

கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
1. மாணவர்கள் சோதனை தாளில் உள்ள கேள்விகளை வாசித்து பதில் அளித்தல்
2. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிக்காட்டுதல்.
ப/துணைப் பொருள்கள் சோதனை தாள்

விரவி வரும் கூறுகள் Choose an item.

பண்புக்கூறு Choose an item.
உயர்நிலைச் சிந்தனைத்திறன் Choose an item.
உயர்நிலைச் சிந்தனை
வரைபடம்
Choose an item.

மதிப்பீடு Choose an item.

21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்

தர அடைவு நிலை TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 : TP 6 :

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷.

சிந்தனை மீடச
் ி
Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ÂÅ
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

8.30 - 9.30
2 புதன் 30/3/2022 3 தமிழ்மொழி /6
60 நிமிடம்
தொகுதி : நன்னெறி தலைப்பு : கட்டொழுங்கு
உள்ளடக்கத்தரம் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.

கற்றல் தரம் 1.4.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம் மாணவர்கள் செவிமடுத்த உரையாடலிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.
- மாணவர்கள் உரையாடலிலுள்ள முக்கியக் கருத்துகளைச் நிரலொழுங்கு வரைபடத்தில்
வெற்றிக் கூறு
எழுதிக் கூறுவர்.
1. மாணவர்கள் பள்ளியில் பின்பற்றப்படும் கட்டொழுங்கைப் பற்றி கூறுவர்.
2. மாணவர்கள் பள்ளியில் கட்டொழுங்கைப் பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகளை
ஆசிரியரின்செவிமடுத்தல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை 3. மாணவர்கள் பாட நூலில் உள்ள உரையாடலை வாசித்தல்.
4. மாணவர்கள் உரையாடலை நடித்து காட்டுதல்.
5. மாணவர்கள் உரையாடலில் கூறப்படும் கருத்துகளைச் நிரலொழுங்கு வரைபடத்தில் எழுதி கூறுதல்.
6. மாணவர்கள் பயிற்சி நூலில் பயிற்சி செய்தல்..
ப/துணைப் பொருள்கள் மடிக்கணினி. பாட நூல்,காணொளி பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் நன்னெறிப் பண்பு

பண்புக்கூறு ஒத்துழைப்பு
உயர்நிலைச் சிந்தனைத்திறன் ஆக்கச் சிந்தனை
உயர்நிலைச் சிந்தனை
வரைபடம்
நிரலோட்டவரைவு

மதிப்பீடு பயிற்சி
21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்
TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 : TP 6 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷.

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ÂÅ
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

8.30 - 9.30
2 வியாழன் 31/3/2022 3 தமிழ்மொழி /6
60 நிமிடம்
தொகுதி : நன்னெறி தலைப்பு : நற்பண்புகளை அறிவோம்

உள்ளடக்கத்தரம் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர்.

கற்றல் தரம்
2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து கொள்வர்.
இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
மாணவர்கள் வாக்கியத்தை வாசித்துப் புரிந்து கொள்வர்.

வெற்றிக் கூறு - மாணவர்கள் வாக்கியத்தை வாசித்துப் புரிந்து கொள்வர்.

1. மாணவர்கள் வகுப்பறையில் செய்ய கூடிய நடவடிக்கைகளைப் பற்றி கூறுதல்.
2. மாணவர்கள் தங்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்யும் பொறுப்புகளை வாக்கியமாக கூறுதல்.
3. மாணவர்கள் பாட நூலில் உள்ள வாக்கியங்களை மௌனமாக வாசித்தல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
4. மாணவர்கள் தனியாள் முறையில் வாக்கியங்களை உரக்க வாசித்தல்.
5. மாணவர்கள் தனி படத்தை ஒட்டி வாக்கியம் அமைத்து வாசித்தல்.
6. மாணவர்கள் பயிற்சி நூலில் பயிற்சி செய்தல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல்,காணொளி பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் நன்னெறிப் பண்பு

பண்புக்கூறு கடமையுணர்வு
உயர்நிலைச் சிந்தனைத்திறன் சீர்த்தூக்கிப் பார்த்தல்
உயர்நிலைச் சிந்தனை
வரைபடம்
Choose an item.

மதிப்பீடு படைப்பு
21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்
TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 : TP 6 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷.

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ÂÅ
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

நாள் பாடத் திட்டம்

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம் வருகை

9.45 - 10.45
2 வெள்ளி 1/4/2022 3 தமிழ்மொழி /6
60 நிமிடம்
தொகுதி : நன்னெறி தலைப்பு : மனத்தின் பலம்
உள்ளடக்கத்தரம் 3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.

கற்றல் தரம் 3.3.24 எதிர்ச்சொற்களை அறிந்து எழுதுவர்

இப்பாட இறுதிக்குள் :
நோக்கம்
மாணவர்கள் எதிர்ச்சொற்களை அறிந்து எழுதுவர்.

வெற்றிக் கூறு - மாணவர்கள் எதிர்ச்சொற்களைப் பட்டயலிட்டு எழுதுவர்.

1. மாணவர்கள் வெண்பலகையில் ஒட்டப்பட்ட படத்திற்கு ஏற்ற கருத்துகளைக் கூறுதல்.
2. மாணவர்கள் எதிர்ச் சொற்களுக்கான விளக்கத்தைச் செவிமடுத்தல்.
3. மாணவர்கள் பாட நூலில் உள்ள பனுவலை ஆசிரியர் வாசிக்க பின் தொடர்ந்து வாசித்தல்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை 4. மாணவர்கள் இணையர் முறையில் பனுவலில் உள்ள எதிர்ச் சொற்களை அடையாளங்கண்டு
பட்டியலிட்டுக் கூறுதல்/வாசித்தல்.
5. மாணவர்கள் தனியாள் முறையில் எதிர்ச் சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைத்து எழுதுதல்.
6. மாணவர்கள் பயிற்சி நூலில் பயிற்சி செய்தல்.
ப/துணைப் பொருள்கள் பாட நூல்,காணொளி பயிற்சி நூல்.

விரவி வரும் கூறுகள் நன்னெறிப் பண்பு

பண்புக்கூறு கடமையுணர்வு
உயர்நிலைச் சிந்தனைத்திறன் சீர்த்தூக்கிப் பார்த்தல்
உயர்நிலைச் சிந்தனை
வரைபடம்
Choose an item.

மதிப்பீடு படைப்பு
21 ம் நூ/கற்றல் கூறுகள் மாணவர் மையம்
TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 : TP 6 :
தர அடைவு நிலை

______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷.

Á¡½Å÷¸ÙìÌ ¾¢¼ôÀÎòÐõ / ÅÖôÀÎòÐõ ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.
சிந்தனை மீடச
் ி
______ Á¡½Å÷¸Ç¢ø ______ Á¡½Å÷¸û þý¨ÈÂô À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ÂÅ
¢ø¨Ä. Á¡½Å÷¸ÙìÌì ̨ȿ£ì¸ø À¢üº¢ ÅÆí¸ôÀð¼Ð.

You might also like