You are on page 1of 2

பாடம் தமிழ்மொழி வகுப 3 வார 11

் சம்பந்தர் ம்
திகதி 01 ஜுன் 2022 கிழ புதன் நேர
மை ம்
தலைப்பு பசுமைத் தோட்டம்
உள்ளடக்க 3.4 வாக்கியம் அமைப்பர்
த் தரம்
கற்றல்தர 3.4.10 ஒன்றன்பால், பலவின்பால் சொற்களைக் கொண்டு
ம் வாக்கியம் அமைப்பர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,ஒன்றன்பால்,
பலவின்பால் சொற்களைக் கொண்டு வாக்கியம்
அமைப்பர்.
வெற்
றி
க்
கூறு மாணவர்களால்,படத்தைப் பார்த்து சொற்களைக் கூற
முடியும்.பாடப்பகுதியில் உள்ள ஒன்றன்பால்,
பலவின்பால் சொற்களை வட்ட வரைப்படத்தில்
பட்டியலிட முடியும்.ஒன்றன்பால், பலவின்பால்
சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைக்க முடியும்.
பீடிகை மாணவர்கள் படவில்லையில் காட்டப்படும் படம்
ஒன்றினைப் பார்த்தல்; சொற்களைப்
பட்டியலிடுதல்; அதனைக் கலந்துரையாடி இன்றையப்
பாடத்தைத் தொடங்குதல்.(வகுப்புமுறை)+/-5 (நிமி)
கற்றல் 1 மாணவர்கள்படத்தைப் பார்த்து, வாக்கியங்களை
கற்பித்த குழு முறை, தனியாள் முறையில் வாசித்தல்.
ல் (குழுமுறை, இணையர் முறை) +/-10 நிமி
நடவடிக்கை
கள் 2 மாணவர்கள் பாடப்பகுதியில் உள்ள ஒன்றன்பால்,
பலவின்பால் சொற்களை வட்ட வரைப்படத்தில்
பட்டியலிடுதல்.பட்டியலிட்ட ஒன்றன்பால்,
பலவின்பால் சொற்களைக் கூறுதல்.(குழுமுறை)+/-10
நிமி
3 மாணவர்கள் ஒன்றன்பால், பலவின்பால்
தொடர்புடைய விளக்கக் காணொலி ஒன்றைப்
பார்த்தல்.கலந்துரையாடுதல்(வகுப்புமுறை)+/-10
நிமிhttps://youtu.be/BUqXxdC5jcE?t=86
4 மாணவர்கள் இணையப் புதிரில் வாக்கியங்களில்
பொருத்தமான ஒன்றன்பால், பலவின்பால்
சொற்களைக் கூறுதல்(வகுப்புமுறை)+/-10 நிமி
5 மாணவர்கள் கொடுக்கல்-வாங்கல் விளையாட்டின்
வழி ஒன்றன்பால், பலவின்பால் சொற்களைக்
கண்டுபிடித்துஇணைதல்; வாக்கியங்கள்
அமைத்துக் கூறுதல்.(வகுப்புமுறை)+/-10 நிமி
உயர்நிலை நா ம்வசிக்
கும்
இடத் தில்பசுமை தி
ட்
டத்
தை உரு வாக்
க என ்
ன செய்
யலாம்
?
சிந்தனை
திறன்
கேள்வி
முடிவு மாணவர்கள் ஒன்றன்பால், பலவின்பால்
வாக்கியங்களை வகைப்படுத்திக்கூறுதல்.
(வகுப்பு முறை)(+/-5 நிமி)
பா.து.பொ காணொலி,இணையப் புதிர்,பாடநூல்
வி.வ.கூறு சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பராமரித்தல்.
உ.நி.சி.தி ஆக்கச் சிந்தனை
21-ம் அறியும் ஆர்வம்
நூற்றாண்
டு கற்றல்
கூறு
மதிப்பீடு மாணவர்கள் சொற்களை இணைத்து ஒன்றன்பால்,
பலவின்பால் வாக்கியங்களை எழுதுவர்.
குறைநீக்க மாணவர்கள் ஒன்றன்பால், பலவின்பால் சொற்களைப்
ல் பார்த்து எழுதுவர்
வளப் மாணவர்கள் ஒன்றன்பால், பலவின்பால் சொற்களைக்
படுத்துத கொண்டு வாக்கியங்கள் அமைப்பர்
ல்
பாடம் தமிழ்மொழி வகுப 3 வார 11
் சம்பந்தர் ம்
திகதி 01 ஜூன் 2022 கிழ புதன் நேர
மை ம்
தலைப்பு இலக்கணம்
உள்ளடக் 5.தொடரியலை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
கத்தரம்
கற்றல் 5.6.2.செயப்படுபொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
தரம்
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் செயப்படுபொருளை அடையாளம் கண்டு
ஆசிரியரின் துணையுடன் வாக்கியங்களில்
பயன்படுத்துவர்.
வெற்றிக்கூறு மாணவர்களால்,சிறு வெண்பலகையில் வாக்கியம் அமைத்து வாசிக்க
முடியும்.வி னாச் சொ ற்
களைக்கொ ண ்டு
செயப்படுபொருளைக்கண்டுபிடிக்க முடியும்
பீடிகை மாண வர் கள் படவில்லையைப் பா
ர்
த்
துஅ தன்தொ டர்
பாகக்
கலந்
துரையாடி
பாடத்திற்குச் செல்லுதல்.(வகுப்புமுறை)+/-5நிமி
1 மாணவர்கள் பாட புத்தகத்தில் கொடுக்கப்பட்ட
கற்றல் தகவல்களைஆசிரியரின் துணையுடன் வாசித்தல்;
கற்பித் விளக்கம் பெறுதல்.(வகுப்பு முறை )+/-10நிமி
தல் 2 மாணவர்கள் சிறுவெண்பலகையில் வாக்கியம் அமைத்து வாசித்துக்
நடவடிக் காட்டுதல்.தனியாள்முறை )+/-5நிமி
கை
3 மாணவர்கள் வினாச் சொற்களைக் கொண்டு செயப்படுபொருளைக்
கண்டுபிடித்தல். (வகுப்புமுறை)+/-10நிமி
4 மாணவர்கள் குழுவில் ஆசிரியர் கொடுக்கும்
வாக்கியங்களூக்கு எழுவாய், பயனிலை,
செயப்படுபொருள் எழுதுவர். (குழுமுறை)+/-15நிமி
5 மாணவர்கள் Liveworksheet பயிற்சிகள் செய்தல்.
(வகுப்புமுறை)(+/-10நிமி)
உயர்நி இலக்கணம் ஏன் கற்க வேண்டும்?
லை
சிந்தனை
திறன்
கேள்வி
முடிவு மாணவர்கள் தொழிற்பெயர்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்தல்.
(தனியாள்முறை)+/-3நிமி
பா.து.பொ பாடப்புத்தகம்,படவில்லை, சிறுவெண்பலகை
வி.வ.கூ மொழி
று
உ.நி.சி. உருவாக்குதல்
தி
21-ஆம் அறியும் ஆர்வமும்
நூற்றாண

கற்றல்
கூறு
மதிப்பீ பொருத்தமான செயப்படுபொருளைக் காலி இடங்களில் எழுதுதல்.(+/-10
டு நிமி)
குறைநீக செயப்படுபொருளைப் பார்த்து எழுதுதல்.

் கல்
வளப் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் கொண்டு வாக்கியம்
படுத்து அமைத்தல்.
தல்
வருகை / 28

சிந்தனை
மீட்சி

You might also like