You are on page 1of 2

பாடம் தமிழ்மொழி வகுப்பு 5 முரசு வாரம் 36

திகதி/கிழமை 6/12/2022 (செவ்வாய்) நேரம் 10.30-12.00 மதியம் வரை


தலைப்பு தொகுதி 25 : விளையாட்டு : பாடம் 1/2 : விளையாடுவோம் வாரீர் / ஆடு புலி ஆட்டம்

1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.


உள்ளடக்கத் தரம்
2. 5 அகராதியைப் பயன்படுத்துவர்.
1.6.6 விவரங்கள் சேகரிக்கப் பொருத்தமான வினாச் சொற்களைப் பயன்படித்திக்

கற்றல் தரம் கேள்விகள் கேட்பர்.

2.5.5 ஒரே பொருள் தரும் பல சொற்களை அறிய அகராதியைப் பயன்படுத்துவர்.

இப்பாட இறுதியில் மாணவர்கள் :


1. படங்களின் துணைக் கொண்டு வினாச் சொற்களைப் பயன்படுத்தி வினாக்களை
எழுப்புவர்.
நோக்கம்
2. பனுவலை நன்கு வாசித்து அகராதியின் துணைக் கொண்டு
அருஞ்சொற்களுக்குப் பொருள் தேடி எழுதுவர்.
3. அருஞ்சொற்களுக்குப் பொருள் விளங்க வாக்கிங்களை எழுதுவர்.
மாணவர்களால் :
1. படங்களின் துணைக் கொண்டு குறைந்தது 6/6 வினாச் சொற்களைப்
பயன்படுத்திக் குறைந்தது 6/6 வினாக்களை எழுப்ப முடியும்.
வெற்றிக்கூறு 2. பனுவலை நன்கு வாசித்து அகராதியின் துணைக் கொண்டு குறைந்தது 6/6
அருஞ்சொற்களுக்குப் பொருள் தேடி எழுத முடியும்.
3. குறைந்தது 6/6 அருஞ்சொற்களுக்குப் பொருள் விளங்க 6/6 வாக்கிங்களை
எழுத முடியும்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
தூண்டல் 1. மாணவர்கள் படவில்லையின் மூலம் வினாச் சொற்களின் பயன்பாட்டினை
நடவடிக்கை அறிதல்.
2. மாணவர்கள் கருப்பொருளின் அடிப்படையில் வினாக்களைத் தொடுத்து
மகிழ்தல்.
3. மாணவர்கள் படவில்லையில் மறைந்திருக்கும் பொருளைக் கேள்விகளை
எழுப்பி விடை காணுதல். Who am I ?
4. படத்தில் சேகரிக்கப்பட்டத் தகவல்களைக் கலந்துரையாடுதல். Rush idea

முதன்மை 1.மாணவர்கள் குழுமுறையில் கொடுக்கப்பட்டப் படத்தினை நன்கு உற்றறிதல். Using


large picture
நடவடிக்கை 2.மாணவர்கள் குழுமுறையில் படத்தில் உள்ள தகவல்களைத் திரட்டுவதற்கு வினாச்
சொற்களைப் பயன்படுத்திக் கேள்விகளை எழுப்புதல்.
3. மாணவர்கள் இரண்டாம் நடவடிக்கையில் கொடுக்கப்பட்டப் பனுவலை நன்கு
வாசித்து அப்பனுவலில் காணப்படும் அருஞ்சொற்களை அடையாளம் கண்டு நீர் குமிழ்
வரைபடத்தில் எழுதுதல். Peta ithink
4. மாணவர்கள் குழுமுறையில் அகராதியின் துணைக் கொண்டு சொற்களுக்குப் பொருள்
தேடுதல்.
5. மாணவர்கள் பனுவலில் உள்ள அருஞ்சொற்களின் பொருள் விளங்க வாக்கியம்
அமைத்தல்.
முடிவு 1.மாணவர்கள் உள்ளே வெளியே எனும் நடவடிக்கையின் வழி ஒரே பொருள்
தரக்கூடியச் சொற்களைக் கூறுதல். Inside /outside circle

2. வளப்படுத்தும் பயிற்சி : படத்தின் துணைக் கொண்டு வினாச் சொற்களைப்


பயன்படுத்தி வினாக்களை எழுப்புதல்.

3.திடப்படுத்தும் நடவடிக்கை : வினாச்சொற்களைக் கொண்டு வினா வாக்கியங்களை


நிறைவு செய்தல்.

4. குறைநீக்கல் நடவடிக்கல் : பனுவலை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதில்


அளித்தல்.

சிந்தனை மீட்சி 1. /27 மாணவர்களால் படங்களின் துணைக் கொண்டு குறைந்தது 6/6 வினாச்
சொற்களைப் பயன்படுத்திக் குறைந்தது 6/6 வினாக்களை எழுப்ப முடிந்தது.
2. /27 மாணவர்களால் பனுவலை நன்கு வாசித்து அகராதியின் துணைக் கொண்டு
குறைந்தது 6/6 அருஞ்சொற்களுக்குப் பொருள் தேடி எழுத முடிந்தது.
3. /27 மாணவர்களால் குறைந்தது 6/6 அருஞ்சொற்களுக்குப் பொருள் விளங்க 6/6
வாக்கிங்களை எழுத முடிந்தது.
4 இப்பாடம் குறிப்பிட்டக் காரணங்களினால் நடைப்பெறவில்லை.

You might also like