You are on page 1of 2

பாட நாட்குறிப்பு

பாடம் ¾Á¢ú ¦Á¡Æ¢ வகுப்பு PK 1

திகதி /நாள் 3.5.2023 புதன் நேரம் 8.30 - 10.00 காலை

தொகுதி தலைப்பு வடிவங்கள்

உள்ளடக்கத்
1.1 பல்வகை ஒலிகளை அறிவர்.
தரம்

1.1.1 பிராணிகள் எழுப்பும் ஒலிகளை அறிவர்.


கற்றல் தரம்
1.1.2 இயற்கை ஒலிகளை அறிவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

நோக்கம்  பிராணிகள் எழுப்பும் ஒலிகளை ஆசிரியர் துணையுடன் எழுப்புவர்.

 இயற்கை ஒலிகளை கண்டறிந்து கூறுவர்.

1. ஆசிரியர் ஒரு சில மிருகங்களின் படங்களைக் காண்பித்தல்.

2. மாணவர்கள் மிருகங்களின் படங்களுக்கு ஏற்ப பெயர்களை கூறுவர்.

கற்றல் 3. ஆசிரியர் மிருகங்கள் எழுப்பும் ஒலிகளை ஒலிபரப்புதல்.

கற்பித்தல் 4. மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் மிருகங்கள் ஒலியை எழுப்புதல்.


நடவடிக்கை 5. ஆசிரியர் இயற்கை ஒலிகளின் ஒலிகளை ஒலிபரப்புதல்.

6. மாணவர்கள் இயற்கை ஒலிகளை செவிமடுத்து இயற்கையின் பெயர்களை கூறுதல்.

7. மாணவர்கள் இயற்கையின் படங்களுக்கு வண்ணம் தீட்டுதல்.

 ____/____ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும் போதனை


வழங்கப்பட்டது.
 ____/____ மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை; குறைநீக்கல் போதனை
சிந்தனை மீ ட்சி வழங்கப்பட்டது.

RANCANGAN PENGAJARAN HARIAN


BAHASA MELAYU TAHUN 4
MINGGU 6 HARI Rabu TARIKH 3/5/2023 KEHADIRAN : /
KELAS PK 2 KEKWA
MASA 10.30-12.00 TGH
TEMA KEKELUARGAAN
UNIT ERATKAN HUBUNGAN
TAJUK AKTIVITI HUJUNG MINGGU
STANDARD KANDUNGAN 1.1. Mendengar dan memberi respons terhadap gambar
STANDARD 1.1.1 Mendengar dan memberi respons terhadap gambar mengikut konteks : i) kata
PEMBELAJARAN nama
KEMAHIRAN KEMAHIRAN MENDENGAR DAN BERTUTUR
Murid dapat mendengar dan memberi respons terhadap gambar mengikut konteks kata nama dengan
OBJEKTIF bimbingan
AKTIVITI 1) Murid diminta membuka buku teks muka surat 7 dan bersoal jawab dengan guru tentang
gambar.
2) Murid dijelaskan tentang tajuk/topik pelajaran pada hari ini, iaitu mendengar dan memberi
respons terhadap gambar mengikut konteks kata nama.
3) Murid diminta mendengar dengan baik dan teliti penceritaan guru tentang gambar.
4) Murid dibimbing menyebut kata nama yang terdapat dalam cerita yang telah guru
ceritakan secara latih tubi.
5) Murid dikehendaki menyebut semula kata nama yang telah guru sebut dalam cerita tadi.
6) Murid diminta membuat latihan atau aktiviti di dalam buku aktiviti muka surat 5 sehingga
siap.

REFLEKSI

You might also like