You are on page 1of 2

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) METHODIST, KAPAR

தேசிய வகை தமிழ்ப்பள்ளி மெத்தடிஸ், காப்பார்

நாள் பாடக்குறிப்பு | வாரம் 6 / 2024

பாடம் தமிழ்மொழி நாள்


வகுப்பு 1 மேன்மை மாணவர் எண்ணிக்கை / 20
திகதி 16/4/2024 நேரம் 1.10-2.10 மதியம்
கரு ஒலி
தலைப்பு ஒலிகள்
உள்ளடக்கத் தரம் 1.1 பல்வகை ஒலிகளை அறிவர்
கற்றல் தரம் 1.1.1 பிராணிகள் எழுப்பும் ஒலிகளை அறிவர்.
1.1.2 இயற்கை ஒலிகளை அறிவர்..
நோக்கம்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
1 பிராணிகள் எழுப்பும் ஒலிகளை அறிந்து கூறுவர்;
2.இயற்கை ஒலிகளை அறிந்து கூறுவர்.
வெற்றிக்கூறுகள்
கற்றலின் வழி மாணவர்கள் :-
குறைந்தது 3/3 ஒலிகளை அதன் இணைகளுக்கேற்ப இணைத்திருப்பர்.
நடவடிக்கை
பீடிகை;
1. ஆசிரியர் மாணவர்களிடம் ஒரு கூடையில் மிருகங்கள் மற்றும் சில படங்களைக் காட்டி கேள்வி எழுப்புதல்.
(திடப்பொருள்)
2. மாணவர்கள் காட்டப்பட்ட மிருகங்களின் பெயரையும் அதன் ஒலிகளையும் ஒலிப்பர்.
நடவடிக்கைகள் :
1.மாணவர்கள் ஆத்திச்சூடியைக் கேட்டு ஒப்புவித்தல்.
2.மாணவர்கள் ஒலிபரப்பப்படும் ஒலிகளைக் கேட்டு பிராணியின் பெயரைக் கூறுதல்.
3.குழுக்களில் பிராணிகளின் ஒலிகளை எழுப்புதல்.
4.தொடர்ந்து இயற்கை ஒலிகளைக் கேட்டு அடையாளம் கண்டு கூறுதல்.
5.மாணவர்கள் கூறப்படும் ஒலிகளை எழுப்பும் விளையாட்டை விளையாடுதல்.
6.பயிற்சி நூலில் பக்கம் 1, 2 பயிற்சியைச் செய்தல்.

சிந்தனை மீட்சி

RANCANGAN PENGAJARAN DAN PEMBELAJARAN MINGGU : 6


MATA PELAJARAN BAHASA BILANGAN MURID : KELAS 2 Mehnmai
SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) METHODIST, KAPAR
தேசிய வகை தமிழ்ப்பள்ளி மெத்தடிஸ், காப்பார்

MELAYU /18
TARIKH 15.04.2024 HARI ISNIN MASA 1.10-2.10 t.hari
TEMA RAKAN DAN JIRAN TAJUK UNIT 4- MARI KAWAN
STANDARD 1.1 Mendengar dan memberikan respons
KANDUNGAN
STANDARD 1.1.1 Mendengar, mengecam, memahami dan menyebut;
PEMBELAJARAN (ii) ayat tunggal
Pada akhir pengajaran dan pembelajaran murid dapat :
OBJEKTIF - mendengar dan memahami ayat - ayat tunggal ;
- menyebut ayat - ayat tunggal yang didengari.
1. Murid melakukan aktiviti ‘.’
2. Murid mendengar ayat - ayat yang direkodkan.
3. Murid menyebut ayat - ayat tunggal yang didengari.
AKTIVITI 4. Murid membuat simulasi.
PENGAJARAN DAN 5. Ahli kumpulan lain membuat penilaian terhadap persembahan rakan mereka.
PEMUDAHCARAAN 6. Murid membuat latihan tulisan di dalam buku aktiviti.
Murid menyebut ayat - ayat tunggal yang ditulisi
Murid menyebut dan menulis ayat - ayat tunggal yang lain.

________________________________________________________________________________________
REFLEKSI ________________________________________________________________________________________
PENGAJARAN DAN
PEMUDAHCARAAN ________________________________________________________________________________________
________________________________________________

PERHIMPUNAN
15/4/2024(ISNIN) 5.30-6.00 PETANG
TAJUK Menghormati kepelbagaian agama, bangsa, budaya dan bahasa
di Malaysia.
“Chittirai Puthandu”
GURU BERTUGAS PN.V.PREMAWATHY
PN.G.SHA’RANNI
PN.S.SANTHI
AKTIVITI 1. Murid Menyanyikan lagu Negaraku
2. Murid Menyanyikan lagu Negeri Selangor
3. Murid menyanyikan lagu sekolah
4. Murid membacakan Rukun Negara
5. Ucapan Guru Bertugas
6. Ucapan Penolong Kanan Petang.

You might also like