You are on page 1of 3

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) METHODIST, KAPAR

தேசிய வகை தமிழ்ப்பள்ளி மெத்தடிஸ், காப்பார்

நாள் பாடக்குறிப்பு | வாரம் 6 / 2024

பாடம் தமிழ்மொழி நாள்


வகுப்பு 1 மேன்மை மாணவர் எண்ணிக்கை / 20
திகதி 18/4/2024 நேரம் 5.00-6.00pm
கரு மொழி
தலைப்பு செய்யுளும் மொழியணியும் - ஆத்திசூடி
உள்ளடக்கத் தரம் 4.1 ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கற்றல் தரம் 4.1.1 ஒன்றாம் ஆண்டுக்கான ஆத்திசூடியையும் அதன் பொருளையும்
அறிந்து கூறுவர்.
நோக்கம்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
1. 2/2 ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கொள்வர்.
2. 2/2 செய்யுளையும் அதன் பொருளையும் மனனம் செய்து கூறுவர்.
வெற்றிக்கூறுகள்
கற்றலின் வழி மாணவர்கள்;-
2/2 ஆத்திசூடியைச் சரியாக கூறுவர்.
நடவடிக்கை
பீடிகை :
1. மாணவர்கள் ஔவையாரின் படத்தை(puzzle) முறையில் அடுக்குதல்; அவரின் அருமைகளைப் பற்றி
மாணவர்களைக் கூறப் பணித்தல்.
2. மாணவர்களின் படத்தைத் தொடர்புப்படுத்தி இன்றையப் பாடத்தின் தலைப்பை ஊகித்து கூறிதல்.
நடவடிக்கைகள் :
3. மாணவர்கள் காணொளியில் ஒலிப்பரப்பபடும் கதையைக் கண்டு விளங்கி கொள்ளுதல்..
https://youtube.com/watch?v=_wu9Qcg51z8&feature=share
4. கதையின் கருத்தைக் கூறுதல். (அன்பானவர்,நன்னெறிப் பண்பு,சீர்தூக்கிப் பார்த்தல்)
5. ஆத்திசூடியையும் அதன் பொருளையும் ஆசிரியரின் துணையுடன் கண்களை மூடிய வண்ணம்
மீண்டும் மீண்டும் கூறுதல்..
6. வெண்ணட்டையில் களைந்து கிடைக்கும் சொல்லட்டைகளைச் சரியாக அடுக்கி ஆத்திசூடியையும்
அதன் பொருளையும் சரியாக உருவாக்குதல்.
7. கடைநிலை மாணவர் ஆசிரியரின் வழிக்காட்டலுடன் கேட்டுக் கூறுதல்.
8. நடவடிக்கை நூல் பக்கம் 10 ல் ஆத்திசூடியையும் அதன் பொருளையும் சரியாக பார்த்து எழுதுதல்.
முடிவு :
ஆத்திசூடியை பாடலாக பாடுதல்.
சிந்தனை மீட்சி
18 / 20 மாணவர்கள் செய்யுளையும் அதன் பொருளையும் மனனம் செய்து கூறினர்.
SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) METHODIST, KAPAR
தேசிய வகை தமிழ்ப்பள்ளி மெத்தடிஸ், காப்பார்

Mata Pelajaran BAHASA MELAYU Hari Khamis


Kelas 2 mehnmai Bilangan Murid / 20
Tarikh 18/4/2024 Masa 1.10-2.10pm
Tema KELUARGA SAYA
Tajuk/Topik SAUDARA-MARA SAYA (Kata Ganti Nama Diri)
Standard Kandungan 5.1 Memahami fungsi dan menggunakan golongan kata mengikut konteks.
Standard Pembelajaran 5.1.1 Memahami dan mengenal pasti penggunaan golongan kata mengikut konteks;
(i) kata nama am (ii) kata nama khas (iii) kata ganti nama (iv) penjodoh bilangan
OBJEKTIF PEMBELAJARAN
Pada akhir pengajaran, murid-murid dapat :-
1. Menggunakan kata ganti nama diri pertama dan kedua dalam pelbagai situasi. (TP4-TP6)
2. Membaca ayat dan melengkapkan dialog dengan betul.(TP2-TP6)
3. Murid menggunakan 1/1 kata ganti nama diri dalam ayat.(TP2-TP3)
AKTIVITI PENGAJARAN DAN PEMBELAJARAN
Aktiviti / Strategi PDPc:
Pemula/Induksi
1. Meminta murid mengisi tempat kosong dengan kata ganti nama diri yang betul. (Kemahiran berfikir)
2. Guru menerangkan tajuk hari ini.
Utama 1
1. Guru menerangkan kata ganti nama diri pertama dan kedua dengan gambar.
2. Murid membaca soalan soalan penilaian yang diberikan .
3. Murid melengkapkan soalan penilaian dengan frasa .(TP4-6)
4. Murid membaca ayat dan mengenal pasti frasa .
Utama 2
1. Murid melengkapkan ayat dengan kata ganti nama diri pertama dan kedua dengan betul.
2. Murid menulis dan membincangkan jawapan dalam kumpulan. (Think,pair & share)
3. Mengisi kata ganti nama diri mengikut pelbagai aras. (PBD-Tulis) (TP2-3)
4. Murid melengkapkan 5 ayat dengan jawapan yang betul tanpa bimbingan guru. (TP4-6)
Penutup
1. Murid membaca semula setiap perkataan dengan intonasi dan sebutan yang betul.
2. Murid menulis kata ganti nama diri pertama dan kedua dalam mini papan putih. (PBD-Pemerhatian)
REFLEKSI
15/18 Menggunakan kata ganti nama diri pertama dan kedua dalam pelbagai situasi
2/18 murid tulis kata ganti diri pertama dan kedua.
Pravien tidak hadir

நாள் பாடக்குறிப்பு | வாரம் 6 / 2024


பாடம் கணிதம் நாள்
SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) METHODIST, KAPAR
தேசிய வகை தமிழ்ப்பள்ளி மெத்தடிஸ், காப்பார்

வகுப்பு 1 மேன்மை மாணவர் / 20


எண்ணிக்கை
திகதி 18/4/2024 நேரம் 2.10-3.10pm
கரு எண்ணும் செய்முறையும்
தலைப்பு 100 வரையிலான எண்களைப் பெயரிடுதல்
உள்ளடக்கத் தரம் 1.2 எண்ணின் மதிப்பு
கற்றல் தரம்
1.2.2 100 : ) .
நோக்கம்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :-

1. கொடுக்கப்படும் எண்ணுக்கு ஏற்ற எண்ணிக்கையைக் காண்பிப்பர்


2. கொடுக்கப்படும் எண்ணிக்கைக்கு ஏற்ற எண்களை எழுதுவர்.
¦ÅüÈ¢ ÜÚ¸û
Murid dianggap berjaya apabila :
1. கொடுக்கப்படும் படத்திற்கு ஏற்ற எண்ணிக்கையைக் எழுதுவர்.
2. ±ñ½¢ì¨¸க்கு ஏற்ற 6 §¸ûÅ¢¸ÙìÌ ºÃ¢Â¡¸ Å¢¨¼ÂÇ¢ôÀ÷.
நடவடிக்கைகள்
Aktiviti / Strategi PDPc:
Pemula/Induksi:
ஆசிரியர் எண்களைக் காட்டி மதிப்பைக் கூற சொல்லுதல்
Aktiviti:
1. Á¡½Å÷¸ÙìÌ ¬º¢Ã¢Â÷ º¢Ä ¾¢¼ô¦À¡Õû¸¨Çì ¸¡ñÀ¢òÐ «ô¦À¡Õû¸ளின் மதிப்பைக் கூறச்
சொல்லுதல்.
2. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்பட்ட எண்ணுக்கான எண்ணிக்கைக் காட்டுதல்.
3. Á¡½Å÷¸û ¦¸¡Îì¸ôÀð¼ ¦À¡Õû ÁüÚõ ÌÅ¢Âø ¬¸¢ÂÅüÈ¢ìÌ ஏற்ற எண்ணிக்கையைக்
கூறுதல்.
4. Á¡½Å÷¸ள் சுயமாகவே தங்களிடம் உள்ள பொருட்களை வைத்து என் தோரணி உருவாக்குதல்.
Penutup:
1. Á¡½Å÷¸û À¢üº¢ áø Àì¸õ 6 & 7 ¯ûÇ ¿¼ÅÊ쨸¸¨Çî ¦ºö¾ø.
சிந்தனை மீட்சி
 15/20 Á¡½Å÷¸û þý¨È À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷. Á¡½Å÷¸ÙìÌ ¦¾¡¼÷ ¿¼ÅÊ쨸
ÅÆí¸ôÀð¼Ð.

 3/20 Á¡½Å÷¸û ¬º¢Ã¢Ââý Ш½Ô¼ý þý¨È À¡¼ §¿¡ì¸ò¨¾ «¨¼ó¾É÷. Á¡½Å÷¸ÙìÌ


̨ȿ£ì¸ø ¿¼ÅÊ쨸 ÅÆí¸ôÀð¼Ð.

2 orang murid x hadir

You might also like