Professional Documents
Culture Documents
Sekolah Jenis Kebangsaan Tamil Tanah Rata 39000 Tanah Rata, Cameron Highlands. CBD1012
Sekolah Jenis Kebangsaan Tamil Tanah Rata 39000 Tanah Rata, Cameron Highlands. CBD1012
REFLEKSI ____________________________________________________________________
____________________________________________________________________
____________________________________________________________________
நடவடிக்கை :
பீடிகை
1. ஆசிரியர் பாடத்தலைப்பை அறிமுகம் படுத்துதல்.
நடவடிக்கை 1
2. மாணவர்களுக்கு எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் விளக்குதல்.
3. மாணவர்கள் எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் அடையாளம் காணுதல்.
நடவடிக்கை 2
4. மாணவர்கள் புத்தகத்தில் பயிற்சிகளைச் செய்தல்.
முடிவு
5. ஆசிரியர் குறைநீக்கல் நடவடிக்கையைத் தனியாள் முறையில் வழங்குதல்.
6. ஆசிரியர் மாணவர்களின் செய்முறையைக் கவனித்தல்; விடைகளைக் கலந்துரையாடுதல்
சிந்தனை மீட்சி :
_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
கற்றல் கற்பித்தல் நாள் குறிப்பு