You are on page 1of 1

SMK TANJONG RAMBUTAN MINGGU 18 / 30

RANCANGAN PENGAJARAN HARIAN

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு (PERALIHAN)


தலைப்பு : விளையாடி மகிழ்வோம்
நேரம் : 1.30 - 2.30 மாலை
நாள் : திங்கட்கிழமை / 10.08.2020
கற்றல் தரம் : 4.4.1 புகுமுக வகுப்பிற்கான
உவமைத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்
5.4.1 இரண்டாம், நான்காம் வேற்றுமை உருபுகளுக்குப்பின்
வலிமிகும் என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் :
i) புகுமுக வகுப்பிற்கான உவமைத்தொடர்களையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்த அறிந்திருப்பர்.
ii) இரண்டாம், நான்காம் வேற்றுமை உருபுகளுக்குப்பின் வலிமிகும்
என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்த அறிந்திருப்பர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:
1. ஆசிரியர், மாணவர்களின் நலம் விசாரித்தல்.
2. நடவடிக்கை 1 : ஆசிரியர், மாணவர்களைப் பாடபுத்தகத்தில் பக்கம்.77 -இல் உள்ள இலக்கண
பகுதியை (வலிமிகும் இடங்கள்) வகுப்பில் உரக்க வாசிக்க செய்தல்; அவ்விலக்கணப் பகுதியை
ஆசிரியர் மாணவர்களுக்கு விளக்கப்படுத்துதல். தொடர்ந்து, பக்கம் 79 -இல் உள்ள
பயிற்சிகளைச் செய்ய பணித்தல்.
3. நடவடிக்கை 2 : ஆசிரியர், மாணவர்களைப் பாடபுத்தகத்தில் பக்கம்.87 & 88 -இல் உள்ள இலக்கிய
பகுதியை (உவமைத்தொடர்) வகுப்பில் உரக்க வாசிக்க செய்தல்; அப்பாடப்பகுதியைப் பற்றிய
கேள்விகளைக் கேட்பதன்வழி, மாணவர்களைப் பதில் கூறத் தூண்டுதல்.
4. ஆசிரியர், மாணவர்களுக்கு அவ்விலக்கியப்பகுதி தொடர்பான கூடுதல் விளக்கம் அளித்தல்.
5. தொடர்ந்து, பயிற்சியாக பாடபுத்தகத்தில் பக்கம். 89-இல் கொடுக்கப்பட்டுள்ள இடுபணி 2 & 4-ஐ
செய்ய பணித்தல்; திறனை அடையாத மாணவர்களுக்கு வளப்படுத்தும் பயிற்சிகள்
வழங்கப்படும்.
விரவி வரும் கூறுகள் : எதிர்காலவியல்
பண்புக்கூறுகள் : சுயமுயற்சி
பயிற்றுத் துணைப்பொருள் : பாடபுத்தகம் & இலக்கண இலக்கிய விளக்கவுரை
மதிப்பீடு : ஆசிரியர் மாணவர்களின் படைப்பையும்
புத்தகத்தையும் சரிபார்ப்பதன்வழி, அவர்களை மதிப்படு
ீ செய்வார்.
சிந்தனை மீட்சி : / மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் பயிற்சி
வழங்கப்படும்.
மாணவர் வருகை : ( / )

You might also like