Professional Documents
Culture Documents
செவ்வாய்8 9
செவ்வாய்8 9
நாள் பாடத்திட்டம்
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் விகாரப் புணர்ச்சியில் தோன்றல் யகர உடம்படுமெய் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
வெற்றிக் கூறு 1. மாணவர்கள் யகர உடம்படுமெய் அறிந்து கூறுவர்.
2. மாணவர்கள் விகாரப் புணர்ச்சியில் தோன்றல் யகர உடம்படுமெய் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
பாட அறிமுகம் 1. மாணவர்கள் சில சேர்த்தெழுதுதல் சொற்றொடரை வாசித்து யகர உடம்படுமெய் இலக்கணக் கூறினைக் கண்டறிந்து
கூறுதல்.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்களுக்கு யகர உடம்படுமெய் குறித்துத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல். (158-159)
நடவடிக்கைகள்
2. மாணவர்கள் சில சொற்களைச் சேர்த்து எழுதி வாசித்தல்.
3. ஆசிரியர் பட்டியலிட்ட சொற்களைப் பிரித்து எழுதுதல்.
4. வாக்கியங்களில் யகர உடம்படுமெய் சொற்களைப் பிரித்தும் சேர்த்தும் எழுதுதல்.
பாட முடிவு 1. மாணவர்கள் பட்டியலிடப்பட்ட சொற்களைச் சேர்த்துக் கூறுதல்.
2. பாடத்தை மீட்டுணர்ந்து கூறுதல்.
மதிப்பீடு வாக்கியத்தில் கருமையாக்கப்பட்ட சொற்களைப் பிரித்துக் கூறுதல்.
குழு 1 குழு 2
1. SARMILI 8. KARTHIYAINI
1. VARSHAN
2. THANOOSH 9. UVANESINY
2. VAISNAVI
3. SIMSON 10. KIRTANA
3. DURGHASHINI
4. TANASILAN 11. HERVINESH
4. DAIVYAN
5. JEEVAN 5. HIRANRAW
6. SITHARTHAN 6. TANESVARAN
7. TIVAANI 7. VISHAL
8. HUJASHREE