You are on page 1of 4

ஆசிரியர்

தேசிய வகை இந்து வாலிப சங்கத்


திருமதி.த.ஷண்முகவள்ளி

தமிழ்ப்பள்ளி

நாள் பாடத்திட்டம் 2023/2024


பாடம் : தமிழ்மொழி

வாரம் : 32 நாள் : 17.11.2023 கிழமை : வெள்ளி

ஆரம்ப 12:05 முடியும் 1:05 ஆண்டு : 5 திருவள்ளுவர்

நேரம் : நேரம் :

தலைப்பு : இலக்கணம்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் :

இப்பாட இறுதியில் மாணவர்கள்:


நோக்கம் :
5.7.4 திரிதல் விகாரப் புணர்ச்சியில் லகர, ளகர, மெய்யீறு

வல்லினத்தோடு புணர்தல் பற்றி அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்

வெற்றிக் கூறு:

என்னால் திரிதல் விகாரப் புணர்ச்சியில் லகர, ளகர, மெய்யீறு

வல்லினத்தோடு புணர்தல் பற்றி அறிந்து சரியாகப் பயன்படுத்த இயலும்.

1.மாணவர்கள் முன்னறிவாகப் பெற்ற விகார புணர்ச்சியை ஆசிரியரிடம்

நடவடிக்கைகள் : நினைவுக் கூறுதல்.

2.மாணவர்கள் நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது

ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வருவது திரிதல்

புணர்ச்சியாகும்எ என்பதை அறிந்து கொள்ளுதல்.

3. மாணவர்கள் ஆசிரியர் கேட்க சரியான வலிமிகா சொல்லைக் கூறுதல்.

4. மாணவர்கள் லகர, ளகர மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல் ல் முன் த்

- ற் ஆகும் என்பதை அறிதல் கல்+தூண் =கற்றூண்


5. மாணவர்கள் லகர, ளகர மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல் ள் முன் த் -ட்ச்

ஆகும் என்பதை அறிதல் முள்+தாள் =முட்டாள்.

மாணவர்கள் நடவடிக்கை 1, 2 சேர்த்தெழுதுதலையும்


முடிவு :
பிரித்தெழுதலையும்பயிற்சியாகச் செய்தல்.
மாணவர்கள் 11/14 பாட நோக்கத்தை அடைந்தனர். 3/14 மாணவர்கள்
சிந்தனை மீட்சி :
ஆசிரியர் துணையோடு பயிற்சியை மேற்கொண்டனர்.

சரிபார்த்தவர் :

திருமதி மு.விஜயா

துணைத்தலைமயாசிரியை

தலைமையாசிரியர்

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) YMHA NAMA GURU


RANCANGAN PENGAJARAN HARIAN 2023/2024 PN.TILSAT BANU

SUBJEK :
MINGGU : TARIKH : HARI :
MASA MASA KELAS :
MULA : TAMAT :
TAJUK :
AKTIVITI PDPC :

SET INDUKSI :

AKTIVITI :

PENUTUP :
REFLEKSI :

DISEMAK OLEH :

PN. K. INDRAGANDI
GURU BESAR

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) YMHA TEACHER'S NAME


DAILY LESSON PLAN 2023/2024 PN.TILSAT BANU

SUBJECT :
WEEK : DATE : DAY :
STARTING ENDING YEAR :
TIME : TIME :
TOPIC :
TEACHING LEARNING ACTIVITIES :

PRE LESSON :

LESSON DELIVERY :

POST LESSON :
REFLECTION :

CHECKED BY :

PN. K. INDRAGANDI
GURU BESAR

You might also like