You are on page 1of 1

RANCANGAN HARIAN / நாள் பாடக்குறிப்பு

பாடம் / வகுப்பு : இசைக்கல்வி / 2 கம்பர்

தேதி / நாள் : 27.10.2020 (செவ்வாய்)

நேரம் : 4.50-5.20pm

கற்றல் தரம் : 2.2.3 தாள வேக அளவிற்கேற்ப பாடுதல்

நோக்கம் : கற்றல் கற்பித்தலின் இறுதிக்குள் மாணவர்கள், தாள வேக
அளவிற்கேற்ப பாடுதல்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

1. மாணவர்கள் பாடத்தை அறிமுகம் காணுதல்.

2. மாணவர்கள் கேட்பொலி ஒன்றைக் கேட்டல்.
3. மாணவர்கள் பாடல் வரிகளை வாசித்தல்.
4. மாணவர்கள் இசையின்றி பாடுதல்.
5. மாணவர்கள் இசையோடு பாடல் வரிகளைப் பாடுதல்.
6. மாணவர்களின் படைப்பை ஆசிரியர் சரிப்பார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : இசை

பயிற்றுத் துணைப்பொருள் : ஒலிப்பெருக்கி

சிந்தனைமீட்சி :

___________________________________________________________________________

__________

You might also like