You are on page 1of 1

நாள் பாடக்குறிப்பு

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம்

இசைக்கல்வி
PDPR திங்கள் 17/05/2021 4 உயர்வு
12.30 – 13.00

அலகு பக்கம்

6 53

தலைப்பு நாட்டிய வகுப்பின் சூழல்

உள்ளடக்கத்தரம் 2.2

கற்றல்தரம் 2.2.7

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-


பாட நோக்கம் ஏற்ற நடையுடனும் சுதியுடனும் ‘சின்னச் சிட்டுக் குருவிகள்’
பாடலைப் பாடுவர்

1. மாணவர்கள் ஆசிரியரின் இயங்கலை பாட காணொளியைக்

காணுதல்.

2. மாணவர்கள் ‘சின்னச் சிட்டுக் குருவிகள்’ பாடல் வரிகளை

அறிதல்.

3. மாணவர்கள் ’சின்னச் சிட்டுக் குருவிகள்’ பாடல் வரிகளை


பாட நடவடிக்கை
பாடிப்
பழகுதல்.

4. மாணவர்கள் ‘சின்னச் சிட்டுக் குருவிகள்’ பாடலைச் சரியான

நடையுடனும் சுதியுடனும் பாடி குரல் பதிவு செய்து


அனுப்புதல்.

சொற்களஞ்சியம்

வி.வ.கூ ஆக்கமும் புத்தாக்கமும்

உ.சி.தி பயன்படுத்துதல்

21 ஆம்
அறியும் ஆர்வம்
நூற்றாண்டு

மாணவர்கள் ஏற்ற நடையுடனும் சுதியுடனும் ‘சின்னச் சிட்டுக்


மதிப்பீடு
குருவிகள்’ பாடலைப் பாடுவர்

பா.து.பொ புலனம் செயலி (இயங்கலை), குரலற்ற இசை, பாடல் இசை

மாணவர் வருகை :

சிந்தனை மீட்சி

You might also like