You are on page 1of 2

4 11/4/2022

வாரம் : நாள் : திகதி :

4.40-5.10
நேரம்

வகுப்பு 2 செந்தமிழ்

பாடம் இசைக்கல்வி

தலைப்பு இசையின் சுருதி

உள்ளடக்கத்தரம் 1.2 இன்னிசைக் கருவிகள்

கற்றல் தரம் 1.2.2 இன்னிசைக் கருவிகளின் வகைகளை அறிவர்.

கற்றல்பேறு/நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்

 இன்னிசையை எழுப்பக்கூடிய இசைக்கருவிகளை அறிவர்.

அடைவு நிலை கூறு மாணவர்களால்:

1. இன்னிசையை எழுப்பக்கூடிய இசைக்கருவிகளின்

பெயர்களைக் கூற முடியும்.

2. இன்னிசையை உருவாக்கும் இசைக்கருவிகளின் படங்களைச்

சேகரித்து திரட்டேடு உருவாக்க முடியும்.

கற்றல் கற்பித்தல் பீடிகை

நடவடிக்கைகள் 1.மாணவர்களைச் சில இசைக்கருவிகளின் இசையை செவிமடுக்கச்

செய்தல்.

2.ஆசிரியர் மாணவர்களிடன் கேள்விகள் கேட்டு இன்றையப்

பாடத்தைத் துவங்குதல்.

தொடர் நடவடிக்கை

2. மாணவர்களிடம் இன்னிசையை எழுப்பக்கூடிய இசைக்கருவிகளின்

படங்களைக் காண்பித்து கலந்துரையாடுதல்.

3. மாணவர்களுக்குப் பாடநூல் பக்கம் 17 –யில் உள்ள இசையில் சுருதி

எனும் தலைப்பையொட்டி விளக்கம் தருதல்.

4.மாணவர்கள் இன்னிசையை உருவாக்கும் இசைக்கருவிகளின்

படங்களைச் சேகரித்து திரட்டேடு உருவாக்கப் பணித்தல்.

.முடிவு

5.மாணவர்கள் இசைக்கருவிகளின் பெயர்களைக் கூறுதல்.

21 ஆம் நூற்றாண்டு பல்வகை நுண்ணறிவு (Kecerdasan Pelbagai)

கற்றல் கற்பித்தல் கூறுகள்

பயிற்றுத்துணைப்பொரு , LCD, r,Slaid,.


ள்

பண்புக்கூறு (Berdisiplin) (Rajin)

விரவி வரும் கூறுகள் (Kemahiran Belajar Cara Belajar)


Memahami Mengaplikasi
சிந்திக்கும் ஆற்றல்

மதிப்பீடு திரட்டேடு

21 ஆம்நூற்றாண்டு peta i-think

நடவடிக்கைகள்

சிந்தனைமீட்சி

You might also like