You are on page 1of 1

தேசிய வகை தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி

நாள் பாடத்திட்டம்

பாடம் இசைக்கல்வி ஆண்டு : 2 புகழ் வாரம் : 22

நாள் 11/07/2021 கிழமை : ஞாயிறு நேரம் : 1.05 – 1.35

கருப்பொருள் இசையின் சுருதிகள்


தலைப்பு உராய்தலின் ஒலி

உள்ளடக்கத்தரம் 2.0 – இசைத்திறன்

3.1.1 Menghasilkan pelbagai bunyi menggunakan bahan


கற்றல் தரம் improvisasi.
3.1.3 Memainkan hasil ciptaan sendiri.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,உராய்தல் நடவடிக்கை வழி வெவ்வேறு தாளவேக
நோக்கம்
ஒலிகளை எழுப்புவர்.

1. மாணவர்கள் கூகுள் சந்திப்பில் (google meet) இணைதல் .


2. பாடநூல் பக்கம் 39-இல் உள்ள நல்லதொரு குடும்பம் எனும் பாடலைக் கேட்டல்.
3. மாணவர்கள் பாடலை பாடுதல்.
4. மாணவர்களை தாங்கள் தயாரித்தை இசைக்கருவிகளின் வழி உராயும்போது
கற்றல் கற்பித்தல்
ஏற்படும் ஒலிகளை இசைத்துப் பாடலைப் பாடுதல்
நடவடிக்கைகள்
5. மாணவர்கள் மறுபயனீட்டுப் பொருள்களை கொண்டு இந்நடவடிக்கையைக்
இசைக்கோவையாகப் படைத்திட கூறுதல்.
6. மாணவர்கள் தனது படைப்பினைக் கூகுள் வகுப்பில் பதிவேற்றம் செய்தல்.

விரவிவரும் கூறு
ஆக்கமும் புத்தாக்கமும், பண்புக்கூறு
(EMK)

பாடத்துணைப் பொருள் இணையம், தடம் 11 (CD), வானொலி / காணொளி, பாட நூல்

வரைபட வகை -

உயர்நிலைச் சிந்தனைத் பயன்படுதல் , பகுத்தாய்தல்


திறன்

21 - ஆம் நூற்றாண்டின்
அறியும் ஆர்வம்
கற்றல் கூறுகள்

மதிப்பீடு படைப்பு

- / 34 மாணவர்கள் பாடலைப் பாடினர்.


சிந்தனை மீட்சி
- / 34 மாணவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் மதிப்பீடு செய்யப்படுவர்.

You might also like