You are on page 1of 2

7

வாரம் : நாள் : திங்கள் திகதி : 09.05.2022

4.40-5.10
நேரம்

வகுப்பு 2 தேன்தமிழ்

பாடம் இசைக்கல்வி

தலைப்பு இசை நடவடிக்கை

உள்ளடக்கத்தரம் 2.2 ஓசையின் வழி ஒலித்தன்மையை அறிதல்

கற்றல் தரம் 2.2.9 செவிமடுத்த விலங்கின் ஓசையை வகைப்படுத்துதல்

கற்றல்பேறு/நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்

 விலங்குகள் ஒலிக்கும் தன்மையைக் கொண்டு சுதிகளைத்

தொடர்பு படுத்துவர்.

அடைவு நிலை கூறு மாணவர்களால்:

1. விலங்கின் ஒலித்தன்மைக்கு ஏற்ப சுதிகளைக் கூற

முடியும்.

2. வாகன ஒலிகளின் சுதிகளைக் கண்டு வகைப்படுத்த முடியும்.

கற்றல் கற்பித்தல் பீடிகை

நடவடிக்கைகள் 1.மாணவர்களுக்குச் சில மிருகங்கள் மற்றும் வாகனங்களின்

ஒலிகளைச் செவிமடுக்கச் செய்து இன்றையப் பாடத்தைத் துவங்குதல்.

தொடர் நடவடிக்கை

2. மாணவர்களுக்கு விலங்கின் ஒலித்தன்மைக்கு ஏற்ப சுதிகளைத்

தொடர்புப்படுத்த முடியும் என்பதை விளக்குதல்..

3. மாணவர்களைப் பாடநூல் பக்கம் 20 –யில் உள்ள நடவடிக்கை 1

மற்றும் நடவடிக்கை 2 யைச் செய்யப் பணித்தல்.

முடிவு

5.மாணவர்கள் சில விலங்குகளின் ஒலிகளை எழுப்பி சுதிகளைக்

கூறுதல்.

21 ஆம் நூற்றாண்டு பல்வகை நுண்ணறிவு (Kecerdasan Pelbagai)

கற்றல் கற்பித்தல் கூறுகள்

பயிற்றுத்துணைப்பொரு , LCD, r,Slaid,.

ள்

பண்புக்கூறு (Rajin) (Rasional)

விரவி வரும் கூறுகள் (Pendidikan Alam Sekitar)


Memahami Mengaplikasi
சிந்திக்கும் ஆற்றல்
மதிப்பீடு பயிற்சித்தாள்

21 ஆம்நூற்றாண்டு Deklamasi Sajak / Nyanyian

நடவடிக்கைகள்

சிந்தனைமீட்சி

You might also like