You are on page 1of 10

கட்டுரை ஆண்டு 3

தலைப்பு :

என் பள்ளிப் போட்டி


விளையாட்டு
பத்தி 1
21.02.2016(ஞாயிற்றுக்கிழமை)
பள்ளித் திடல்
சிறப்பு வருகையாளர்
◦ மாவட்ட கல்வி அதிகாரி
(திரு.கோவிந்தாஜு)
பெற்றோர்கள்
முன்னாள் மாணவர்கள்
பத்தி 2

வண்ணக் கொடிகள்
கோடுகள்
கூகூ டாரங்கள்
◦ மாணவர்கள்- இல்ல வாரியாக
◦ பிரமுகர்கள், பெற்றோர்கள்
காலை மணி 8.00க்கு போட்டி
விளையாட்டு துவக்கம்
மாணவரிகளின் அணிவகுப்பு
பத்தி 3
போட்டி விளையாட்டுகள்
ஆரம்பமாகுதல்.
திடல் தடப்போட்டி, டின்
அடுக்குதல், மட்டை இழுத்தல்,
நேரோட்டம்
மாண. ஆர்வமுடன் போட்டிகளில்
விளையாடுதல்
நீல இல்லம் முதல் இடத்தைப்
பெற்றது.
பத்தி 4
வெற்றியாளர்களுக்குப் பரிசுகள்
வழங்குதல்.
நான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிப்
பெற்றேன்.
மாவட்ட கல்வி அதிகாரி வெற்றிப் பெற்ற
மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல்.
மதியம் மணி 12.00 போட்டி விளையாட்டு –
முடிவடைதல்
பெற்றோருடன் மகிழ்ச்சியாக இல்லம்
திரும்புதல்.
மாதிரி கட்டுரை
சென்ற ஞாயிற்றிக்கிழமையன்று,
என் பள்ளியின் போட்டி விளையாட்டு
மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டி விளையாட்டு என் பள்ளித்
திடலில் நடைபெற்றது. நாங்கள் இந்தப்
போட்டி விளையாட்டுக்காக ஒரு மாதம்
பயிற்சியில் ஈடுப்பட்டோம்.
பள்ளித் திடல் வண்ணக்
கொடிகளால்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் மஞ்சள், சிவப்பு,
நீலம் என மூமூ ன்றுஇல்லத்தில்
பிரிக்கப்பட்டிருந்தனர். நான் நீல
இல்லத்தைச் சேர்ந்தவன். காலை மணி
8.00 க்கு விளையாட்டுப் போட்டி
துவங்கியது. மூமூ ன்று
இல்லங்களின் அணிவகுப்பு
நடைபெற்றது.
அதன் பின்னர் போட்டிகள்
ஆரம்பமானது. திடல்
தடப்போட்டியும்,
நேரோட்டம்,டின்அடுக்குதல்,
மட்டை இழுத்தல் ஆகிய குழு
விளையாட்டுகளும் இடம்பெற்றன.
குழு விளையாட்டில் என் நீல்
இல்லம்முதல்இடத்தை வென்றது.
ஓட்டப்பந்தயத்தில் நான்
முதலிடத்தை வென்றேன். இறுதியாக
பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றிப்
பெற்ற மாண்வர்களுக்கு ஆறுதல்
பரிசுகளும் ஆறுதல் பரிசுகளையும்
சிறப்பு வருகையாளர் மாவட்ட கல்வி
அதிகாரி திரு.கோவிந்தராஜு அவர்களால்
வழங்கப்பட்டது. மதியம் 12.00க்குப்
போட்டி விளையாட்டு முடிவடைந்தது.
நான் மகிழ்ச்சியாக பெற்றோருடன்
இல்லம் திரும்பினேன்.

You might also like