You are on page 1of 7

இல்லிருப்புக் கற்றல் பயிற்றி வாரம் 21 (14.06.2021-18.06.

2021)

பெயர் : _____________________

பாடம் கலையியல் கல்வி

திகதி / கிழமை 15.06.2021 (செவ்வாய்)

ஆண்டு 3

தலைப்பு கண்ணைப் பறிக்கும் கைவண்ணம்

அலகு வெற்றி நமக்கே

உள்ளடக்கத்ததரம் 1.1.3

கற்றல்தரம் 2.1.1&3.1.1
ஒட்டுதல் நுட்பத்தின்வழி சேர்ப்பு ஒட்டுப்படம் (கோலாஜ்)
படைப்பினைப் படைக்க தூண்டுவர்.

நேரம் 1 மணி நேரம் (9.10 – 10.10)

குறிப்பு 1. பாடநூல் பக்கம் 57 ல் சேர்ப்பு ஒட்டுப்படத்தை

கிழித்தல்,கத்தரித்தல்,ஒட்டுதல் முறையில் அழகிய கிளி ஒன்றை

உருவாக்குவர்.

நடவடிக்கை 1. மாணவர்கள் தேவையான பொருள்களை தயார் நிலையில்


வைத்தல்.

2. மாணவர்கள் பாடநூல் பக்கம் 57 ல் உள்ளவாறு கிளி ஒன்றினை

கோலாஜ் முறைபடி செய்தல்

3. மாணவர்கள் தங்களின் படைப்பினை ஆசிரியரின்


தனிப்பட்ட புலனத்திற்கு அனுப்புதல்.

மதிப்பீடு மாணவர்கள் செய்யும் படைப்பினை கொண்டு மதிப்பீடு செய்யப்படும்


இல்லிருப்புக் கற்றல் பயிற்றி வாரம் 22 (21.06.2021-25.06.2021)

பெயர் : _____________________

பாடம் கலையியல் கல்வி

திகதி / கிழமை 22.06.2021 (செவ்வாய்)

ஆண்டு 3

பூச்சாடி
தலைப்பு

அலகு வெற்றி நமக்கே

உள்ளடக்கத்ததரம் 2.1 & 3.1

கற்றல்தரம் 2.1.1&3.1.1
ஒட்டுதல் நுட்பத்தின்வழி சேர்ப்பு ஒட்டுப்படம் (கோலாஜ்)படைப்பினை
செய்வர்.

நேரம் 1 மணி நேரம் (9.10 – 10.10)

குறிப்பு 2. பாடநூல் பக்கம் 60 ல் சேர்ப்பு ஒட்டுப்படத்தை

கிழித்தல்,கத்தரித்தல்,ஒட்டுதல் முறையில் அழகிய பூச்சாடி

ஒன்றை உருவாக்குவர்.

நடவடிக்கை 4. மாணவர்கள் தேவையான பொருள்கள் சுண்ணாம்பு


கட்டி,கருமை நிற தாள்,தானியம்,அலங்காரப்
பொருள்,மற்றும் பசை போன்ற பொருள்களை தயார்
நிலையில் வைத்தல்.

5. மாணவர்கள் பாடநூல் பக்கம் 60 ல் உள்ளவாறு பூச்சாடி

ஒன்றினை கோலாஜ் முறைபடி செய்தல்

6. மாணவர்கள் தங்களின் படைப்பினை ஆசிரியரின்


தனிப்பட்ட புலனத்திற்கு அனுப்புதல்.

மதிப்பீடு மாணவர்கள் செய்யும் படைப்பினை கொண்டு மதிப்பீடு செய்யப்படும்


இல்லிருப்புக் கற்றல் பயிற்றி வாரம் 21 (28.06.2021-02.07.2021)
பெயர் : _____________________

பாடம் கலையியல் கல்வி

திகதி / கிழமை 29.06.2021 (செவ்வாய்)

ஆண்டு 3

தலைப்பு தொங்காடி

அலகு கட்டுதலும் தொங்கவிடுதலும்

உள்ளடக்கத்ததரம் 1.1,2.1,3.1,4.1,4.1

கற்றல்தரம் 1.1.7,2.1.3,3.1.4,4.1.1,4.1.2
நேரம் 1 மணி நேரம் (9.10 – 10.10)

குறிப்பு மாணவர்கள் இப்பாட இறுதிக்குள் :


உருவமைத்தலும் கட்டுதலும் துறையின்கீழ்
தொங்காடியை உருவாக்குவர்.
நடவடிக்கை
1. மாணவர்கள் தேவையான பொருள்களை தயார்
செய்தல்.
2. மாணவர்கள் ஆசிரியரின் கட்டளைக்கேற்ப
தொங்காடி ஒன்றினை செய்தல்.
3. மாணவர்கள் படைப்புகளை புலனத்தில் வழி
அனுப்புதல்.

மதிப்பீடு மாணவர்கள் செய்யும் படைப்பினை கொண்டு மதிப்பீடு


செய்யப்படும்

You might also like