You are on page 1of 1

தேசிய வகை தமிழ்ப்பள்ளி காஜாங்

ஜாலான் கோலாம் ஆயேர்,


43000, காஜாங், சிலாங்கூர்
CATATAN AKTIVITI GURU SEMASA PERINTAH KAWALAN PERGERAKAN
(PKP)
நாள் பாடத்திட்டக் குறிப்பு ( நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டம்)
கற்றல் தடம் * கூகள் வகுப்பறை (GC)
ஆசிரியர் பெயர் : குமாரி மு லீதியா
தேதி 30.6.2021 நாள் புதன்
பாடம் காட்சி கலைக்கல்வி வகுப்பு 4 யுஎம் / 4 யுஐதிஎம்
தொகுதி 6. எழில் ஓவியம்
தலைப்பு துண்டு ஒட்டுப்படம் (மோசேக்)
உள்ளடக்கத்தரம் : 2.1

கற்றல் தரம் : 2.1.3 காட்சி கலைமொழி அறிவின்வழி உபகரணங்கள், நுட்பமுறை,


அமலாக்க முறையை அறிதல்.

நோக்கம் : மாணவர்கள் பாடயிறுதியில், துண்டு ஒட்டுப்பட ஓவியம் ஒன்றை


உருவாக்குவர்.

வெற்றிகூறு : 1. ஓவியத்தை உருவாக்கும் போது முதலில் துண்டு ஒட்டுப்பட்ட


நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.
2. அதன் பிறகு ஓவிய நுட்பத்தை கையாளுதல்.
நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 45-46 ல் கொடுக்கப்பட்ட துண்டு
ஒட்டுப்படம் பற்றியதான குறிப்புகளை வாசித்தல்.
2. மாணவர்கள் துண்டு ஒட்டுப்படம் ஓவியத்தை உருவாக்கும்
காணொலியைக் காணுதல்.
3. மாணவர்கள் சுயமாக ஒரு துண்டு ஒட்டுப்படம் ஓவியத்தை
உருவாக்குதல்.

ப.து.பொருள்: காணொளி
சிந்தனை மீட்சி

பரிசோதித்தவர்

You might also like