You are on page 1of 3

நாள் பாடத்திட்டம்

பாடம் காட்சிக் கலைகல்வி வகுப்பு 3


கிழமை/திகதி வியாழன்/08.04.2021 நேரம் 11:00-12:00
தொகுதி 1 கருப்பொருள் பட உருவாக்கம்
பாடம் பெருக்கல் கோடு
கற்றல் தரம் 1.1.1&2.1.1
மாணவர் குறிக்கோள்
பொது அறிவு மொழித் திறன்
நெறியும் ஆன்மீகமும்  சிந்தனைத் திறன்
தலைமைத்துவம் தேசிய அடையாளம்
கற்றல் நோக்கம் வெற்றிக்கூறு
இப்பாட இறுதியில், காட்சிக் கலைமொழி அறிவின்வழி மாணவர்களாகிய நாங்கள், காட்சிக் கலைமொழி அறிவின்வழி
உபகரணங்கள், நுட்பமுறை அமலாக்க முறையை அறிவோம்.
உபகரணங்கள், நுட்பமுறை அமலாக்க முறையை
அறிவர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1. காட்சிக் கலைக் கூறுகளையும் உருவாக்குதலின் கோட்பாடுகளையும் அறிதல்.
2. கலவை நுட்ப வகையை பயன்படுத்துதல்.
3. கலையை உருவாக்கும் கோட்பாடு அறிதல்.
பயிற்றுத் துணைப் பொருட்கள் பாடநூல்
விரவிவரும் கூறு மொழி தகவல் தொடர்பு
உயர்நிலை சிந்தனைத் திறன் உருவாக்குதல்
21-ஆம் நூற்றாண்டு அறிவும் ஆர்வமும்
மதிப்பீடு கலவை நுட்ப வகையையொட்டிக் கலந்துரையாடுவர்.
சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம் வாரம்


பாடம் காட்சிக் கலைக்கல்வி வகுப்பு 3
கிழமை/திகதி செவ்வாய்/13.10.2020 நேரம் 12:00-1:00
அலகு 2 கருப்பொருள் பட உருவாக்கம்
பாடம் புத்தகக் குறியீட்டு அட்டை
கற்றல் தரம் 2.1.1
மாணவர் குறிக்கோள்
பொது அறிவு மொழித் திறன்
நெறியும் ஆன்மீகமும்  சிந்தனைத் திறன்
தலைமைத்துவம் தேசிய அடையாளம்
கற்றல் நோக்கம் வெற்றிக்கூறு
இப்பாட இறுதியில், கத்தரித்தல், ஒட்டுதல், நுட்பத்தின்வழி ‘ மாணவர்களாகிய நாங்கள், கத்தரித்தல், ஒட்டுதல், நுட்பத்தின்வழி ‘ மொந்தாஜ்’
படப்பினைப் படைப்போம்.
மொந்தாஜ்’ படப்பினைப் படைப்பர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1. மாணவர்கள் மொந்தாஜ் படைப்பினை உருவாக்குதல்.
2. கத்தரித்தல், ஒட்டுதல் நுட்பத்தின்வழி ‘மொந்தாஜ்’ படைப்பினைப் படைத்தல்.
3. புத்தகக் குறியீட்டு அட்டையை உருவாக்குதல்.
பயிற்றுத் துணைப் பொருட்கள் பாடநூல்
விரவிவரும் கூறு ஆக்கமும் புத்தாக்கமும்
உயர்நிலை சிந்தனைத் திறன் உருவாக்குதல்-மதிப்பிடுதல்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாளர்
மதிப்பீடு புத்தகக் குறியீட்டு அட்டை உருவாக்குவர்.
சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம் வாரம்


பாடம் காட்சிக் கலைக்கல்வி வகுப்பு 3
கிழமை/திகதி வியாழன்/06.05.2021 நேரம் 12:00-1:00
அலகு 2 கருப்பொருள் பட உருவாக்கம்
பாடம் என் அன்பு இல்லம்
கற்றல் தரம் 2.1.1
மாணவர் குறிக்கோள்
பொது அறிவு மொழித் திறன்
நெறியும் ஆன்மீகமும்  சிந்தனைத் திறன்
தலைமைத்துவம் தேசிய அடையாளம்
கற்றல் நோக்கம் வெற்றிக்கூறு
இப்பாட இறுதியில், கத்தரித்தல், ஒட்டுதல், நுட்பத்தின்வழி மாணவர்களாகிய நாங்கள், கத்தரித்தல், ஒட்டுதல், நுட்பத்தின்வழி ‘ மொந்தாஜ்’
படப்பினைப் படைப்போம்.
‘ மொந்தாஜ்’ படப்பினைப் படைப்பர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1. காட்சிக் கலை மொழிக் கூறுகளை மாணவர்களுக்கு விளக்குதல்.
2. பெருக்கல் நுட்ப கலைப்படைப்பை உருவாக்கும் முறைமையும் பயன்படுத்துதல்.
3. உபகரணங்களைப் பயன்படுத்திக் கலைப்படைப்பை உருவாக்கச் செய்தல்.
பயிற்றுத் துணைப் பொருட்கள் பாடநூல்
விரவிவரும் கூறு ஆக்கமும் புத்தாக்கமும்
உயர்நிலை சிந்தனைத் திறன் பயன்படுத்துதல்
21-ஆம் நூற்றாண்டு அறிவும் ஆர்வமும்
மதிப்பீடு கோடுகளைப் பயன்படுத்தி படைப்பை உருவாக்குவர்.
சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம் வாரம்


பாடம் காட்சிக் கலைக்கல்வி வகுப்பு 3
கிழமை/திகதி செவ்வாய்/11.2.2020 நேரம் 12:30-1:30
அலகு 2 கருப்பொருள் பட உருவாக்கம்
பாடம் விலங்ககம்
கற்றல் தரம் 3.1.1, 4.1.1, 4.1.2
மாணவர் குறிக்கோள்
பொது அறிவு மொழித் திறன்
நெறியும் ஆன்மீகமும்  சிந்தனைத் திறன்
தலைமைத்துவம் தேசிய அடையாளம்
கற்றல் நோக்கம் வெற்றிக்கூறு
இப்பாட இறுதியில், கத்தரித்தல், ஒட்டுதல், நுட்பத்தின்வழி மாணவர்களாகிய நாங்கள், கத்தரித்தல், ஒட்டுதல், நுட்பத்தின்வழி ‘ மொந்தாஜ்’
படப்பினைப் படைப்போம்.
‘ மொந்தாஜ்’ படப்பினைப் படைப்பர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1. காட்சிக் கலை மொழிக் கூறுகளை மாணவர்களுக்கு விளக்குதல்.
2. பெருக்கல் நுட்ப கலைப்படைப்பை உருவாக்கும் முறைமையும் பயன்படுத்துதல்.
3. உபகரணங்களைப் பயன்படுத்திக் கலைப்படைப்பை உருவாக்கச் செய்தல்.
பயிற்றுத் துணைப் பொருட்கள் பாடநூல்
விரவிவரும் கூறு ஆக்கமும் புத்தாக்கமும்
உயர்நிலை சிந்தனைத் திறன் பயன்படுத்துதல்
21-ஆம் நூற்றாண்டு அறிவும் ஆர்வமும்
மதிப்பீடு முழுமையானப் படைப்பை உருவாக்கிக் காட்சிக்கு வைப்பர்.
சிந்தனை மீட்சி

You might also like