You are on page 1of 5

நாள் பாடத்திட்டம்

வாரம் திங்கள்
31 கிழமை திகதி 31/10/2022 நேரம் 11.50am-12.20pm
பாடம் அறிவியல் வகுப்பு 2 வைடூரியம்
கருப்பொருள்/நெறி கலவை தலைப்பு கையாளும் முறை
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
8.1 கலவை 8.1.2 பல்வேறு வகையான பொருள்களின் கலவையைப் பிரித்தெடுக்கும்
முறையின் காரணக் கூறுகளைக் கூறுவர்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
கலவையைப் பிரிக்க எளிய முறையை எழுதுவர்
வெற்றிக்கூறு
கலவையைப் பிரிக்க எளிய முறையை எழுதுவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் கலவையைப் பிரித்தெடுக்கும் முறைகள் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
1 மாணவருக்கு கலவையை பிரித்தெடுக்கும் முறைகளை அறிமுகம் செய்தல்.
2 மாணவர் கலவையைப் பிரிக்க எளிய முறையை எழுதுதல்.
முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
ஆய்வுச் கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள குமிழி
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத் மற்றவை
ர் வரிப்படம் வரைப்படம் துணைப்பொருள்

உயர்நிலைச் சிந்தனை பகுத்தாய்தல் கற்றல் சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி


அணுகுமுறை
அடிப்படையில
ான கற்றல்
தர அடைவு மதிப்பீடு
மாணவர் கலவையைப் பிரிக்க எளிய முறையை எழுதுதல்.
( PBD)
உயர்த்தர சிந்தனைக்
தேயிலைத் தூளையும் நீறையும் பிரிக்க நீ எவ்வாறு அம்மாவுக்கு உதவ கூடும்?
கேள்வி
வகுப்புசார் மதிப்பீடு பணித்திறம்
மாணவர்கள் அடைவுநிலை
மு.டர்ஷன்
சிந்தனை மீடச
் ி
நாள் பாடத்திட்டம்
வாரம் திங்கள் நேரம்
31 கிழமை திகதி 31/10/2022 09.00am10.00am
பாடம் அறிவியல் வகுப்பு 3 மரகதம்
கருப்பொருள்/நெறி காடியா?காரமா?நடுமையா? தலைப்பு இளம் அறிவியலாளர் ஆகலாம்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
8.13 காடி,கார , நடுமை தன்மை கொண்ட பொருள்களை ஆராய வேறொரு
பொருளை மேலாய்வு செய்வர்.
8.1.காடியும் காரமும்
8.1.4 ஆக்கச் சிந்தனையுடன் காடி கார தன்மையைப் பற்றிய உற்றறிதலை
உருவரை தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் எழுத்து அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
காடி மற்றும் கார தன்மை கொண்ட பொருள்களைச் செம்பருத்தி மலர் சாரு மற்றும் மஞ்சள் நீரைக் கொண்டு பரிசோதனைச் செய்வர்.
வெற்றிக்கூறு
காடி மற்றும் கார தன்மை கொண்ட பொருள்களைச் செம்பருத்தி மலர் சாரு மற்றும் மஞ்சள் நீரைக் கொண்டு பரிசோதனைச் செய்து முடிவை எழுதுவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர்கள் பரிசோதனைக்கு தேவையான பொருள்களைக் கூறுதல்.

1 மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் காடி மற்றும் கார தன்மை கொண்ட பொருள்களைச் செம்பருத்தி மலர் சாரு மற்றும் மஞ்சள்
நீரைக் கொண்டு பரிசோதனைச் செய்தல்.
2 மாணவர்களுடன் பொருள்களின் இரசாயனத்தன்மையைக் கண்டறிந்து பரிசோதனையின் முடிவைக் கலந்துரையாடுதல்.
3 மாணவர்கள் பொருள்களின் இரசாயனத்தன்மையைக் கண்டறிந்து பரிசோதனையின் முடிவைக் எழுதுதல்.

முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
ஆய்வுச் கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள மர
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத்
வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
ர் வரைப்படம்
உயர்நிலைச் பகுத்தாய்தல் கற்றல் சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி
சிந்தனை அணுகுமுறை
அடிப்படையில
ான கற்றல்
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர்கள் பொருள்களின் இரசாயனத்தன்மையைக் கண்டறிந்து பரிசோதனையின் முடிவைக்
எழுதுதல்.
உயர்த்தர சிந்தனைக் கேள்வி ஊதா நிறப்பட்டை, பற்பசை திரவத்தில் நீல நிறமாக மாறியுள்ளது. பற்பசையின்
இரசாயனத்தன்மை என்ன?
வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
ப.இலக்கியா சு.சஷ்விக்கா மு.பவித்திரன்
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம் திங்கள் நேரம்
31 கிழமை திகதி 31/10/2022 09.00a.m- 10.00am
பாடம் அறிவியல் வகுப்பு 2 வைடூரியம்
கருப்பொருள்/நெறி கலவை தலைப்பு
கரையும் பொருள், கரையாப் பொருள்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
8.1 கலவை 8.1.3 ஆய்வு மேற்கொள்வதன் வழி நீரில் கரையும் மற்றும் நீரில் கரையா
பொருள்களை அடையாளம் காணுவர்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
ஆராய்வின் அடிப்படையில் நீரில் கரையும், கரையாது என வகைப்படுத்துவர்
வெற்றிக்கூறு
ஆராய்வின் அடிப்படையில் நீரில் கரையும், கரையாது என வகைப்படுத்தி எழுதுவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் நீரில் கரையும், கரையா பொருள்கள் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
1 மாணவர் நீரில் கரையும், கரையா தன்மையை ஆசிரியரின் துணையுடன் ஆராய்வின் வழி அறிதல்.

2 மாணவர் ஆராய்வின் அடிப்படையில் நீரில் கரையும், கரையாது என வகைப்படுத்துதல்.

3 மாணவர் கொடுக்கப்பட்ட பொருளின் படத்திற்கேற்ப கரையும் மற்றும் கரையா பொருள் என அடையாளமிடுதல்.


முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் ஆய்வுச் சிந்தனை பண்புக் கூறு
ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத்
வரிப்படம்
மர வரைப்படம் துணைப்பொருள்
மற்றவை
ர்
உயர்நிலைச் பகுத்தாய்தல் கற்றல் சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி
சிந்தனை அணுகுமுறை
அடிப்படையிலான
கற்றல்
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர் ஆராய்வின் அடிப்படையில் நீரில் கரையும், கரையாது என வகைப்படுத்துதல்.
உயர்த்தர சிந்தனைக் கேள்வி ஒரு பொருளை நீரில் விரைவாக எவ்வாறு கரைய வைக்கலாம்?
வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
மு.டர்ஷன்
சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம்
வாரம் திங்கள் நேரம்
31 கிழமை திகதி 31/10/2022 11.50a.m- 12.20pm
பாடம் அறிவியல் வகுப்பு 3 மரகதம்
கருப்பொருள்/நெறி காடியா?காரமா?நடுமையா? தலைப்பு பொருளின் தன்மை
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
8.1.காடியும் காரமும் 8.1.2 சுவைத்தல், தொடுதல் மூலம் சில பொருள்களின் காடி, கார, நடுமை
தன்மையை ஆராய்ந்து பொதுமைப்படுத்துவர்
பாட நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
பொருள்களைக் காடி, காரம், நடுமைத்தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்துவர்
வெற்றிக்கூறு
பொருள்களைக் காடி, காரம், நடுமைத்த்ன்மைக்கு ஏற்ப மரவரைப்படத்தில் வகைப்படுத்துவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர்கள் பொருள்களின் காடி, காரம், நடுமைத்தன்மைத் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
1 மாணவர்கள் ஆசிரியருடன் பொருள்களின் காடி, காரம், நடுமைத் தன்மையைக் கலந்துரையாடுதல்.

2 மாணவர்கள் பொருள்களைக் காடி, காரம், நடுமைத்த்ன்மைக்கு ஏற்ப மரவரைப்படத்தில் வகைப்படுத்துதல்.


முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
ஆய்வுச் கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள மர
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத்
வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
ர் வரைப்படம்
உயர்நிலைச் சிந்தனை பகுத்தாய்தல் கற்றல் அணுகுமுறை சிக்கல் பல்வகை நுண்ணறிவு உடல்
அடிப்படையில இயக்கம்
ான கற்றல்
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர்கள் பொருள்களைக் காடி, காரம், நடுமைத்த்ன்மைக்கு ஏற்ப
மரவரைப்படத்தில் வகைப்படுத்துதல்.
உயர்த்தர சிந்தனைக் கேள்வி பொருள்களின் இரசாயனத் தன்மையை லிட்மஸ் தளைத் தவிர்த்து வேறு
எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?
வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
ப.இலக்கியா சு.சஷ்விக்கா மு.பவித்திரன்
சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம்
வாரம் 31 கிழமை திங்கள் திகதி 31/10/2022 நேரம் 11.20a.m- 11.50am
பாடம் உடல்நலக்கல்வி வகுப்பு 6 பவளம்
நோய்கள் அறிவோம் நோய்கள் அறிவோம்
கருப்பொருள்/நெறி தலைப்பு

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்


6.1 அன்றாட வாழ்வில் நோயின் அறிகுறிகளையும் தடுக்கும் 6.1.2 உணவு , நீர் மற்றும் இதர நோய்கள் பரவுதன் அறிகுறிகளைக்
முறைகளையும் அறிதல். கலந்துரையாடுவர்.
6.1.3 உணவு, நீர் ஆகியவற்றால் பரவும் நோய்களின் முறைகளையும் அவற்றைத்
தடுக்கும் முறைகளையும்
ஆய்வு செய்வர்.
பாட நோகம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
நோயின் அறிகுறிகளையும் தடுக்கும் முறைகளையும் எழுதுவர்

நோயின் அறிகுறிகளையும் தடுக்கும் முறைகளையும் பால வரைப்படத்தில் எழுதுவர்


கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் நோயின் அறிகுறிகளையும் தடுக்கும் முறைகளைத் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
1 மாணவர் ஆசிரியருடன் நோயின் அறிகுறிகளையும் தடுக்கும் முறைகளையும் பற்றி கலந்துரையாடுதல்.
மாணவர் நோயின் அறிகுறிகளையும் தடுக்கும் முறைகளையும் பால வரைப்படத்தில் எழுதுதல்.
2
முடிவு கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
ஆய்வுச் கடமையுண
விரவி வரும் கூறு நன்னெறிப் பண்பு சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
21-ஆம் தகவல் சிந்தனை
பால பயிற்றுத்
நூற்றாண்டு மற்றவை
நிறைந்தவர் வரிப்படம் வரைப்படம் துணைப்பொருள்
நடவடிக்கை
உயர்நிலைச் பயன்படுத்துதல் எதிர்காலவியல் காட்சி
கற்றல் அணுகுமுறை பல்வகை நுண்ணறிவு
சிந்தனை
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர் நோயின் அறிகுறிகளையும் தடுக்கும் முறைகளையும் பால வரைப்படத்தில் எழுதுதல்.
உணவு, நீர் ஆகியவற்றால் பரவும் நோய்களின் முறைகளையும் அவற்றைத் தடுக்கும்
உயர்தத
் ர சிந்தனைக் கேள்வி
முறைகளையும் கூறுக.
வகுப்புசார் மதிப்படு
ீ பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
பி.தனேஷ்
சிந்தனை மீடச
் ி

You might also like