வாரம் 18 கிழமை செவ்வாய் திகதி 26/07/2022 நேரம் 11.50am-12.50pm
பாடம் கணிதம் வகுப்பு 6 பவளம்
கருப்பொருள்/நெறி பின்னம், தசமம், விழுக்காடு தலைப்பு பிரச்சனைக் கணக்கு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் 2.5 பிரச்சனைக் கணக்கு 2.5.1 முழு எண், பின்னம், தசமம், விழுக்காடு ஆகியவைத் தொடர்பான அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர். பாட நோகம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் : முழு எண், பின்னம், தசமம், விழுக்காடு ஆகியவைத் தொடர்பான அன்றாடப் பிரச்சனைக் கேள்விகளுக்குத் தீர்வு காண்பர் வெற்றிக்கூறு 5 கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் படிநிலை மாணவர் முழு எண், பின்னம், தசமம், விழுக்காடு ஆகியவைத் தொடர்பான அன்றாடப் பிரச்சனைக் கேள்விகளுக்குத் தீர்வு காணுதல் பீடிகை தொடர்பான படவில்லைப் படப்பைக் காணுதல். 1 மாணவர் முழு எண், பின்னம், தசமம், விழுக்காடு ஆகியவைத் தொடர்பான அன்றாடப் பிரச்சனையை வாசித்துப் புரிந்துக் கொள்ளுதல். மாணவர் முழு எண், பின்னம், தசமம், விழுக்காடு ஆகியவைத் தொடர்பான அன்றாடப் பிரச்சனையைத் தீர்வு காணும் உத்தியைத் 2 திட்டமிடுதல். மாணவர் முழு எண், பின்னம், தசமம், விழுக்காடு ஆகியவைத் தொடர்பான அன்றாடப் பிரச்சனையைத் தீர்வு காணத் திட்டமிட்ட 3 உத்தியைச் செயல்படுத்துதல். 4 மாணவர் தீர்வு கண்ட அன்றாடப் பிரச்சனையைச் சரி பார்த்தல். முடிவு கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல். தொழில்மு கடமையுண விரவி வரும் கூறு சிந்தனைத் திறன் ஆய்வுச் சிந்தனை பண்புக் கூறு னைப்பு ர்வு 21-ஆம் சிந்தனை நிரலொழுங்கு பயிற்றுத் நூற்றாண்டு சிந்தனையாளர் மற்றவை வரிப்படம் வரைப்படம் துணைப்பொருள் நடவடிக்கை சிக்கல் உயர்நிலைச் பகுத்தாய்தல் கற்றல் அடிப்படையிலான ஏரணம் பல்வகை நுண்ணறிவு சிந்தனை அணுகுமுறை கற்றல் வகுப்புசார் மதிப்படு ீ பயிற்சி புத்தகம் மாணவர் முழு எண், பின்னம், தசமம், விழுக்காடு ஆகியவைத் தொடர்பான அன்றாடப் தர அடைவு மதிப்பீடு ( PBD) பிரச்சனைக் கேள்விகளுக்குத் தீர்வு காணுதல். திருமதி தவமலர் ஓர் அணிச்சல் செய்ய 1.3kg கோதுமை மாவைப் பயன்படுத்துவார். உயர்தத ் ர சிந்தனைக் கேள்வி அப்படியென்றால், 10.5 அணிச்சல் செய்ய தேவைப்படும் கோதுமை மாவின் பொருண்மை எவ்வளவு? மாணவர்கள் அடைவுநிலை பி.தனேஷ் சிந்தனை மீடச ் ி