You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

உருமாற்றுப் பள்ளி
பாடம் : தொகுதி : வகுப்பு : 5 பாரதியார் வாரம் : 25

கணிதம் தலைப்பு : கால அளவு மாணவர் எண்ணிக்கை : /27 திகதி : 27.09.2023

நாள் : புதன்

நேரம்: 11.00 – 12.00 மதியம்

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்


4.4 4.4.1
À¢ÃÉì ¸½ìÌ ¸¡ÄÓõ §¿ÃÓõ ¦¾¡¼÷À¡É «ýÈ¡¼ô À¢ÃÉìÌò ¾£÷×
¸¡ñÀ÷.

உயர்நிலைச் சிந்தனை பயன்பாடு


✘ உயர்நிலைச் சிந்தனைக்கான கேள்வி கேட்கும் நுட்பம் செயல் திட்டம் வழி கற்றல்

கேள்விகளை அதிகரித்தல் பாடநூலில் உள்ள உயர்நிலைச் சிந்தனை கருவி - .....................................

பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் சிந்தனைக்கான நடவடிக்கைகள்

நடவடிக்கைகளைப்

பல்வகைப்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்


Round Table Hot Seat ✘ Pembentangan Hasil Sendiri Gallery Walk
Think-Pair-Share Jigsaw Three Stray One Stay Role Play

நோக்கம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,

¸¡ÄÓõ §¿ÃÓõ ¦¾¡¼÷À¡É «ýÈ¡¼ô À¢ÃÉì கணக்குகளுக்கு நேர் வரிசையில் எழுதிக் ¾£÷× ¸¡ñÀ÷.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

1. மாணவர்கள் காணொலியைக் காணுதல். காணொளியில் உள்ள பிரச்சனை கணக்குகளைப் படித்து புரிந்துக் கொள்ளுதல்.

2. மாணவர்கள் காணொலியில் வழங்கப்படும் பிரச்சனைக் கணக்குகளின் விளக்கத்தை அறிந்து கொள்ளுதல்.

3. ஆசிரியர் போலியா முறையில் பிரச்சனைக் கணக்குகளைத் தீர்வுக் கானும் முறைகளைக் காண்பித்தல்.

4. மாணவர்கள் கால அளவுக்கான சூத்திரத்தைக் கொண்டு கேள்விகளுக்குத் தீர்வுக் காணுதல்.

5. மாணவர்கள் பிரச்சனைக் கேள்விகளைக் கொண்ட புதிர் கேள்விகளைச் செய்து மகிழ்தல்.

6. மாணவர்கள் குழு முறையில், கொடுக்கப்பட்ட சூழல்களுக்கு ஏற்ப பிரச்சனைக் கேள்விகளை தயாரிக்க

ஊக்கப்படுத்துதல்.

7. மாணவர்களோடு ஆசிரியர் விடையைச் சரிப் பார்த்தல்.

சிந்தனை மீட்சி

You might also like