You are on page 1of 4

தேசிய வகை தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SJK (T) LADANG TELOK SENGAT

நாள் பாடத்திட்டம்
வாரம் 11 கிழமை திகதி நேரம் 8.00am-
9.00am
பாடம் வகுப்பு 6
கரு தலைப்பு நாம் பிறந்த மண்
உள்ளடக்கத்தரம் 10.2 மலேசியாவில் உள்ள மாநிலங்கள்

கற்றல்தரம் 10.2.2 தலைநகரம் மற்றும் அரச நகரங்களை பட்டியலிடுவர்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


தலைநகரம் மற்றும் அரச நகரங்களை எழுதுவர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


1 மாணவர் காணொலியைப் பார்த்தல்.
2 மாணவர் ஆசிரியரின் விளக்கங்களைக் கேட்டல்.
3 மாணவர் மாநிலங்களின் தலைநகரம் மற்றும் அரச நகரங்களைக் கூறுதல்.
4 மாணவர் மாநிலங்களின் தலைநகரம் மற்றும் அரச நகரங்களை எழுதுதல்.
5 கேள்விகள் கேட்டு பாடத்தை முடித்தல்.
பா.து. விரவிவரும் நன்னெறிக் கூறு
பொருள் கூறுகள்
சிந்தனை 21 நூ.கல்வி உ.நி.சிந்தனைத்
வரைப்படம் திறன்
மதிப்பீடு
சிந்தனை மீ ட்சி

நாள் பாடத்திட்டம்
வாரம் 11 கிழமை திகதி நேரம் 10.30am-
11.30am
பாடம் வகுப்பு 3
தலைப்பு அடிப்படை விதிகள்
உள்ளடக்கத்தரம் 2.2 1000 க்குள் கழித்தல்
தேசிய வகை தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
SJK (T) LADANG TELOK SENGAT

கற்றல்தரம்
2.2.2 10 000 க்குள் ஓர் எண்ணில் இருந்து இரு எண்களைக் கழிக்கும் கணித
வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
10 000 க்குட்பட்ட ஏதாகிலும் இரு எண்களை எடுத்துச் சென்று கழிப்பர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


1 மாணவர்கள் கணித வாக்கியத்தை வாசித்தல்.
2 மாணவர்கள் எண்களை இட மதிப்பிற்கு ஏற்றவாறு நீள்வரிசையில் எழுதுதல்.
3 பின், மாணவர்கள் ஓர் எண்ணிலிருந்து இரண்டு எண்களை எடுத்துச் சென்று கழித்தல்.
4 மாணவர்கள் இடமிருந்து வலம் கழிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுதல்
5 மாணவர்கள் பயிற்சிகளைச் செய்தல்.
6 கேள்விகள் கேட்டு பாடத்தை முடித்தல்.
பா.து. விரவிவரும் நன்னெறிக் கூறு
பொருள் கூறுகள்
சிந்தனை Choose an item. 21 நூ.கல்வி உ.நி.சிந்தனைத்
வரைப்படம் திறன்
மதிப்பீடு
சிந்தனை மீ ட்சி

Rancangan Pengajaran Harian


Minggu 11 Hari Ahad Tarikh Masa 12.00pm-
1.00pm
Subjek Bahasa Malaysia Kelas 1
Tema 1: Sayangi keluarga Tajuk Saya sayang akan keluarga
Standard Kandungan 1.1 Mendengar dan memberikan respons

Standard Pembelajaran 1.1.1 Mengajuk, dan menyebut;


i) nama abjad

Objektif Selepas PdPc ini, murid-murid akan dapat :


Mengajuk dan menyebut nama abjad dengan betul
தேசிய வகை தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
SJK (T) LADANG TELOK SENGAT

Aktiviti
1 Murid menonton video mengenai abjad.
2 Murid mengajuk dan menyebut nama abjad dengan bimbingan guru.
3 Murid menghasilkan abjad dengan plastasin sambil menyebutnya.
4 Murid bermain kuiz word wall.
5. Guru merumuskan pelajaran dengan sesi soal jawab
Bahan Bantu Audio/Video Sistem Bahasa Sebutan (Bahasa Baku) Kemahiran Menjana Idea
Belajar Berfikir
Kecerdasan Verbal Linguistik Aras Pemikiran Memahami Elemen Merentas Nilai Murni
Pelbagai Kurikulum
Pentaksiran Lisan
REFLEKSI

நாள் பாடத்திட்டம்
வாரம் 11 கிழமை திகதி நேரம் 10.30am-
11.30am
பாடம் வகுப்பு 2
தலைப்பு அடிப்படை விதிகள்
உள்ளடக்கத்தரம் 2.2 1000 க்குள் கழித்தல்

கற்றல்தரம் 2.2.2 1000 வரையிலான ஏதாவது ஓர் எண்ணிலிருந்து இரண்டு எண்களைக்


கழிப்பர்

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


1000 வரையிலான ஏதாவது ஓர் எண்ணிலிருந்து இரண்டு எண்களை எடுத்துச் சென்று கழிப்பர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


1 மாணவர்கள் கணித வாக்கியத்தை வாசித்தல்.
2 மாணவர்கள் எண்களை இட மதிப்பிற்கு ஏற்றவாறு நீள்வரிசையில் எழுதுதல்.
3 பின், மாணவர்கள் ஓர் எண்ணிலிருந்து இரண்டு எண்களை எடுத்துச் சென்று கழித்தல்.
4 மாணவர்கள் இடமிருந்து வலம் கழிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுதல்
5 மாணவர்கள் பயிற்சிகளைச் செய்தல்.
தேசிய வகை தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
SJK (T) LADANG TELOK SENGAT

6 கேள்விகள் கேட்டு பாடத்தை முடித்தல்.


பா.து. விரவிவரும் நன்னெறிக் கூறு
பொருள் கூறுகள்
சிந்தனை Choose an item. 21 நூ.கல்வி உ.நி.சிந்தனைத்
வரைப்படம் திறன்
மதிப்பீடு

சிந்தனை மீ ட்சி

You might also like