1 வெள்ளி 25.03.2022 6 வெற்றி 10.35-11.35 காலை தமிழ்மொழி
கருப்பொருள் வரலாறு தலைப்பு இலக்கணம் கற்றல் தரம் 5.3.7 பெயரடை, வினையடை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் , 1. பெயரடை, வினையடை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர் வெற்றிக் கூறுகள் : 1.மாணவர்கள் தனியாள் முறையில் வாக்கியங்களை வாசிப்பர். 2.மாணவர்கள் தனியாள் முறையில் பெயரடையைப் பற்றி கலந்துரையாடுதல். 3.மாணவர்கள் வாக்கியங்களில் உள்ள பெயரடையை அடையாளம் கண்டு எழுதுதல் விரவிவரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு உ.சி.தி : ஆய்வுச் சிந்தனை 21 ஆம் நூற்றாண்டு : அறியும் ஆர்வம் வருகை : / 21
படிநிலைகள் நடவடிக்கைகள் குறிப்பு
பீடிகை 1. மாணவர்கள் கோவிட் நோயின் இன்றைய நிலையைப் கோவிட் 19 ( 5 நிமிடம் ) பற்றிக் கலந்துரையாடி பாடத்தை அறிமுகம் செய்தல். communication (தொடர்பியல்) படி 1 1.மாணவர்கள் தனியாள் முறையில் வாக்கியங்களைப் பற்றி படம் ( 10 நிமிடம் ) வாசித்தல். சொல் communication (தொடர்பியல்) 2. மாணவர்கள் பிழையற வாக்கியங்களை வாசித்து சொற்றொடர் பெயரடையை அடையாளம் காணுதல்.. PAK 21 (QUESTIONAIRE) 3.ஆசிரியர் அதனை ஒட்டிக் கலந்துரையாடுதல்.. படி 2 1.மாணவர்கள் தனியாள் முறையில் வாக்கியங்களில் உள்ள ( 25 நிமிடம் ) பெயரடையைப் பட்டியலிடுதல். PAK 21 communication (தொடர்பியல்) Hot Seat ஏரணச் சிந்தனை 2. தொடர்ந்து, மாணவர்கள் பெயரடை வாக்கியங்களை ( critical thinking ) உருவாக்கி கூறுதல். 3.ஆசிரியர் பெயரடை தொடர்பான சொற்களைத் தெளிவாகவும் விளக்கமாகவும் விளக்குதல். படி 3 1. மாணவர்கள் பெயரடை கொண்ட வாக்கியங்களை படம் ( 10 நிமிடம் ) அமைத்தல். PAK 21 communication (தொடர்பியல்) (QUESTIONAIRE) 2. மாணவர்கள் வாக்கியங்களை எழுதி வாசித்துக் காட்டுதல்;அதன் பின் கலந்துரையாடுதல். Hot seat மதிப்பீடு மாணவர்கள் பெயரடை வாக்கியங்களை அமைத்து மதிப்பீடுதல். ( 5 நிமிடம் ) முடிவு மாணவர்கள் பெயரடை வாக்கியங்களை அமைத்தல்.(PBD) ( 5 நிமிடம் ) communication (தொடர்பியல்) வகுப்பு நிலை தர மதிப்பீடு/PBD கதை கூறுதல் புதிர் கேள்விகள் பாகமேற்றல்
எளிமையான செயல்திறன் விளையாட்டு
வேறு வகை : _______________________________
சிந்தனை மீட்சி
வாரம் : 9 கிழமை : வியாழன் நேரம் : 11.05-11.35 காலை பாடம் : நன்னெறிக்கல்வி
திகதி : 18.03.2020 வகுப்பு: 3 வெற்றி தொகுதி : கடமையுணர்வு தலைப்பு : என் கடமை உள்ளடக்கத் தரம்: 3.0 பள்ளியில் ஆற்றும் கடமைகளைக் கூறுவர்.
கற்றல் தரம் : 3.1 பள்ளியில் ஆற்றும் கடமைகளைப் பட்டியலிடுவர்.
நேக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள், பள்ளியில் ஆற்றும் கடமைகளைப் பட்டியலிடுவர்.. . வெற்றிக் கூறுகள் : 1.மாணவர்கள் நால்வர் அடங்கிய குழுவில் கடமையுணர்வைப் பற்றிக் கூறுவர் . 2.தனியாள் முறையில் மாணவர்கள் பள்ளியில் ஆற்றும் கடமைகளைக் கூறுவர். விரவிவரும் கூறுகள் : நன்னெறிக்கல்வி உயர்நிலை சிந்தனை : பயன்படுத்துதல்
21 ஆம் நூற்றாண்டு திறன் : தொடர்பு கொள்ளும் திறனாளர் வருகை : / 22
படி நடவடிக்கை குறிப்பு
பீடிகை மாணவர்களுக்கு இன்றைய பாடத்திலுள்ள படங்களைக் கொண்டு பாடத்தை GAMBAR 5 நிமிடம் ஆரம்பித்தல். தொடர்பியல்
படி 1 1. மாணவர்கள் நால்வர் அடங்கிய குழுவில் PAK 21
5 நிமிடம் கடமையுணர்வைப் பற்றி விளக்குதல்.. (QUESTIONAIRE) கூடிக்கற்றல் & தொடர்பியல் 2.ஆசிரியர் அதனை ஒட்டி வினாக்களை எழுப்புதல்.
படி 2 1.மாணவர்கள் பள்ளியில் ஆற்றும் கடமைகளைக் கூறுதல் . PAK 21
10 நிமிடம் (POP CORN) 2. மாணவர்கள் வகுப்பின் அக்கடமைகளைக் கலந்துரையாடிக் கூறச் கூடிக்கற்றல் & தொடர்பியல் செய்தல். 3.ஆசிரியர் கடமையுணர்வு கொண்ட நெறியைப் பற்றி கூறுதல்.
மதிப்பீடு மதிப்பீடு : - பயிற்சி
10 நிமிடம் 1. மாணவர்கள் வகுப்பின் பள்ளியில் ஆற்றும் அடைவுநிலை கடமைகளைக் கூறுதல் . ( தனியாள் முறை ) TP 1 குறைநீக்கல் நடவடிக்கை : TP 2 1. மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பள்ளியில் ஆற்றும் TP 3 கடமைகளைக் கூறுதல் ( தனியாள் முறை ) TP 4 வளப்படுத்தும் நடவடிக்கை : TP 5 1. மாணவர்கள் கடமையுணர்வைக் கொண்ட கதைகளைக் கூறுதல். TP 6
வகுப்பு நிலை தர கதை கூறுதல் புதிர் கேள்விகள் பாகமேற்றல்