You are on page 1of 3

படி/நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

பீடிகை ஆசிரியர் பாடல் 1. ஆசிரியர் பாடல் காட்சி ஒன்றினை முறைத்திறம்: வகுப்பு முறை
(5 காட்சி ஒன்றினை ஒளிபரப்புதல்.
நிமிடம்) ஒளிபரப்புதல் விரவி வரும் கூறுகள்: மொழி, பல்வகை நுண்ணறிவு-காட்சி
2. பாடலையொட்டி மாணவர்களைத் தங்களின்
தாயைப் பற்றி கூறச் செய்தல். பண்புக்கூறுகள்: அன்புடைமை

3. மாணவர்களின் பதில்களைத் தொகுத்து மையக் கற்றல்: ஆசிரியர் மையக் கற்றல்


பாடல்- நீயே! ஆசிரியர் கொன்றை வேந்தனை அறிமுகம்
நீயே! சிந்தனை திறன்: பயிற்றுத் துணைப்பொருள்: பாடல் காட்சி,
செய்தல்.
மடிக்கணினி, தொலைக்காட்சி

படி 1 கொன்றை 1. கொன்றை வேந்தனையும் அதன் முறைத்திறம்: வகுப்பு முறை


(10 வேந்தனை பொருளையும் ஆசிரியர் அறிமுகம் செய்து
நிமிடம்) விளக்குதல் விளக்குதல். விரவி வரும் கூறுகள்: மொழி
2. மாணவர்களுடன் கேள்வி பதில் அங்கம்
பண்புக்கூறுகள்: அன்புடைமை
நடத்துதல்.
3. கலந்துரையாடலை ஆசிரியர் தொகுத்தல். மையக் கற்றல்: ஆசிரியர் மையக் கற்றல்
4. மாணவர்கள் மன்னம் செய்து ஒப்புவித்தல்.
சிந்தனை திறன்: தொடர்புப்படுத்துதல்

பயிற்றுத் துணைப்பொருள்: தொலைக்காட்சி, மடிக்கணினி


படி 2 பனுவலை 1. பனுவலை ஆசிரியரைப் பின் தொடர்ந்து முறைத்திறம்: வகுப்பு முறை
(10 வாசித்தல். மாணவர்கள் வாசித்தல்.
நிமிடம்) 2. ஆசிரியர் பனுவலில் காணப்படும் கொன்றை விரவி வரும் கூறுகள்: மொழி
வேந்தனை அடையாளம் காண சொல்லுதல்.
பண்புக்கூறுகள்: ஒற்றுமை, பகுத்தறிதல்
3. பனுவலை ஆசிரியர் விளக்குதல்.
4. ஆசிரியர் சில மாணவர்களை அழைத்து மையக் கற்றல்: மாணவர் மையக் கற்றல்
கொன்றை வேந்தனையும் அதன்
பொருளையும் கூறச் செய்தல். சிந்தனை திறன்: ஊகித்தல், அனுமானித்தல், மதிப்பிடுதல்
5. மாணவர்களின் பதிலை ஆசிரியர் சரிப்பார்த்து
பயிற்றுத் துணைப்பொருள்: பனுவல்
கலந்துரையாடுதல்.

படி 3 ‘பில்டிங் புலோக்’ 1. ஆசிரியர், கொன்றை வேந்தனும் அதன் முறைத்திறம்: குழு முறை
(20 (Building பொருளும் அடங்கிய ‘பில்டிங் புலோக்’ குழு
நிமிடம்) Blocks) முறையில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒன்று விரவி வரும் கூறுகள்: மொழி
தருதல்.
பண்புக்கூறுகள்: ஊக்கமுடமை, பகுத்தறிதல், துணிவு, ஒற்றுமை,
– 1. தாயிற், 2. சிறந்ததொரு, 3. கோயிலும் 4.
மிதவாதம்
இல்லை
2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட ‘பில்டிங் மையக் கற்றல்: மாணவர் மையக் கற்றல்
புலோக்’-களை வரிசையாக கொன்றை
வேந்தனையும் அதன் பொருளையும் நிரல் சிந்தனை திறன்: நிரல்படுத்துதல், சிக்கல் களைதல்
நடவடிக்கை படுத்துதல்.
பயிற்றுத் துணைப்பொருள்: சொல்லட்டைகள்
3. மாணவர்களின் பதில்களை ஆசிரியர்
சரிப்பார்த்தல்.
மதிப்பீடு மாணவர்கள் 1. முதல் நிலை மாணவர் – கொன்றை முறைத்திரம்: தனியாள் முறை
(10 பயிற்சி தாட்களை வேந்தனையும் அதன் பொருளையும் எழுதுக.
நிமிடம்) செய்தல். 2. இடை நிலை மாணவர் – காலி இடங்களைச் விரவி வரும் கூறுகள்: மொழி
சரியான விடையுடன் பூர்த்திச் செய்க.
பண்புக்கூறுகள்: உக்கமுடைமை, பகுத்தறிதல்
3. கடை நிலை மாணவர் – கொன்றை
வேந்தனையும் அதன் பொருளையும் மையக் கற்றல்: பாடத் துணைப்பொருள் மையக் கற்றல்
நிரல்படுத்தி எழுதுக.
சிந்தனை திறன்: ஊகித்தல்

பயிற்றுத் துணைப்பொருள்: பயிற்சி தாட்கள்

முடிவு (5 மாணவர்கள் 1. ‘கந்தன் கண்ணன்’ விளையாட்டு முறைத்திறம்: வகுப்பு முறை


நிமிடம்) சிந்தனை மீட்சி விளையாடுத்தல்.
செய்தல். 2. ஆசிரியர் மாணவர்களின் பதில்களைச் விரவி வரும் கூறுகள்: மொழி, பல்வகை நுண்ணறிவு-காட்சி
சரிப்பார்த்தல்.
பண்புக்கூறுகள்: ஒழுக்கம், கலந்துரையாடுதல்
3. மாணவர்கள் சிந்தனை மீட்சி செய்தல்.
மையக் கற்றல்: ஆசிரியர் மையக் கற்றல்

சிந்தனை திறன்: மதிப்பிடுதல்

பயிற்றுத் துணைப்பொருள்:

You might also like