You are on page 1of 5

நாள் கற்பித்தல் திட்டம்

பாடம் : தமிழ்மொழி

ஆண்டு : 5 விவேகானந்தர்

நாள் : 07.03.2018

நேரம் : காலை 9.00 - 9.30

மாணவர் எண்ணிக்கை : _/20

தலைப்பு : பழமொழி

திறன் குவியம் : மொழியணி

உள்ளடக்கத்திரம் : 4.13 பழமொழிகளின் பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்

கற்றல் தரம் : 4.13.5 ஐந்தாம் ஆண்டுக்கான பழமொழிகளின் பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

மாணவர் முன்னறிவு : மாணவர்கள் இதற்கு முன் வேறு பழமொழிகளைக் கற்றுள்ளனர்.

பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் :-

அ) பழமொழிக்கான விளக்கத்தைச் சரியாக எழுதுவர்

ஆ) பழமொழிக்கேற்ற சூழலை உருவாக்குவர்.

விரவி வரும் கூறுகள் : உலகளாவிய நிலைத்தன்மை

உயர்நிலைச் சிந்தனை : உருவாக்குதல்

பண்புக்கூறு : சிந்தித்து செயல்படுதல்


பயிற்றுத்துணைப்பொருள் : கணினி, எழுத்து அட்டைகள், ‘பரமபதாம்’ (விளையாட்டு), மூன்று நிற மிட்டாய்கள், புள்ளி அட்டவணை

கற்றம் கற்பித்தல் மதிப்பீடு : ஐந்தாம் ஆண்டுக்காண பழமொழிகளைச் சரியாகப் பயன்படுத்துவர்.


படிநேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு
வகுப்பறை  வகுப்பறை சுத்தம்  மாணவர்கள் வகுப்பறை தூய்மையைப் முறைத்திறம்:
மேலாண்மை பேணுவதோடு, கற்றலுக்குத் தயாராகுதல். வகுப்புமுறை
 மாணவர் தயார்நிலை
(2 நிமி) கடமை மாணவர்

பீடிகை மிட்டாய், படங்கள் 1. மாணவர்களுக்கு மிட்டாய்களைக் கொடுத்து முறைத்திறம்:


(5 நிமி) அதன் மீது ஒட்டப்பட்டிருக்கும் படங்களைக் வகுப்பு முறை
கவனிக்கப் பணித்தல்.
தயார்நிலை பயிற்றுத் துணைப்பொருள்:
2. மாணவர்களிடையே பாடங்களை ஒட்டிய
மிட்டாய், படங்கள்
வினாக்களை எழுப்பி அன்றய பாடத்தை
அறிமுகம் செய்தல்.
படி 1 1. மாணவர்களுக்கு பழமொழி தொடர்பான முறைத்திறம்:
(15 நிமி) காணொளி காணொளியை ஒளிபரப்புதல். வகுப்பு முறை
2. மாணவர்களுடன் காணொளி தொடர்பான
கற்பனை /
கருத்துகளைப் பரிமாறி பழமொழிக்கு பயிற்றுத் துணைப்பொருள்:
கருத்தூற்று
விளக்கம் கூறுதல். காணொளி

படி 2 1. மாணவர்களைக் குழுவில் அமர்த்தி முறைத்திறம்:


(20 நிமி) பரமபதம் ஒவ்வொரு குழு பிரதிநிதியும் பரமபதம் குழு முறை
விளையாட்டை விளையாடுவர். பயிற்றுத் துணைப்பொருள்:
வளர்ச்சி
2. விளையாட்டின் ஒவ்வொரு படியிலும் பரமபதம்
கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து பண்புக்கூறு:
அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற வேண்டும். ஒற்றுமை
3. குழு உறுப்பினர்கள் கேள்விகளுக்கு விடை விரவிவரும் கூறுகள்:
அளிப்பதற்க்கு உதவி செய்வர். வாழ்வியல்
உயர்நிலைச் சிந்தனை:
உருவாக்குதல்
படி 3 பயிற்சித்தாள் 1. மாணவர்களுக்குப் பயிற்சித்தாள் வழங்குதல். முறைத்திறம்:
( 15 நிமி) 2. மாணவர்கள் ஆசிரியரின் வழிக்காட்டலோடு தனியாள் முறை
விடைகளைச் சரி பார்த்தல்.
3. சரியான பதில்களுக்குப் பாராட்டு வழங்குதல். பயிற்றுத் துணைப்பொருள்:
பயிற்சித்தாள்

பாட முடிவு மீட்டுணர்தல் 1. மாணவர்கள் இன்றையப் பாடத்தை முறைத்திறம்:


(3 நிமி) மீட்டுணர்தல். வகுப்பு முறை
2. மாணவர்கள் ஆசிரியருடன் பழமொழிகளைக்
பயிற்றுத் துணைப்பொருள்:
கொண்டு சூழல் அமைப்பதைப் பற்றிக்
பாடல்
கலந்துரையாடுதல்.

சிந்தனை மீட்சி : ......................................................................................................................................


கருத்து : ......................................................................................................................................

You might also like