You are on page 1of 5

வாரம் கிழமை திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

7.30 –
8 செவ்வாய் 9/3/2021 4 கம்பர் தமிழ் மொழி /19
8.30
தொகுதி கருப்பொருள் பாடம் தலைப்பு
2 மொழி 2 அறிவும் மொழியும்
உள்ளடக்கத் தரம் : 3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து எழுதுவர்.
கற்றல் தரம் : 3.5.3 கட்டுரைத் தலைப்புக்கேற்ற முன்னுரையைப் பத்தியில் எழுதுவர்.
இப்பாட இறுதிக்குள், மாணவர்கள் :
நோக்கம் : கட்டுரைத் தலைப்புக்கேற்ற முன்னுரையைப் பத்தியில் எழுதும் முறையை அறிந்து எழுதுவர்.

வெற்றிக் கூறுகள் : 1. நான் கட்டுரைத் தலைப்புக்கேற்ற முன்னுரை வாசிப்பேன்.


2. நான் கொடுக்கப்பட்ட சொற்களை இணைத்து முன்னுரை எழுதுவேன்.
3. நான் கொடுக்கப்பட்ட தலைப்புக்கேற்ற முன்னுரையை எழுதுவேன்.
விரவி வரும் கூறுகள் : பண்புக்கூறு :

உயர்நிலைச் சிந்தனைத்திறன் : உயர்நிலைச் சிந்தனை வரைபடம் : வ

குறிப்பு
படி நடவடிக்கை (ப.துணைப்
பொருள்)
பீடிகை 1. மாணவர்கள் கட்டுரையின் பத்தி அமைப்பு முறையைக் கூறச் செய்தல்.(CRITICAL THINKING) பத்தி அமைப்பு
(5 நிமி) 2. அதன் வழி இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல். முறை

படி 1
1. மாணவர்கள் பாடநூலில் கொடுக்கப்பட்ட முன்னுரைகளை வாசித்தல்.
( 10 நிமி) பாடநூல்
2. மாணவர்கள் முன்னுரை எழுதும் முறையைக் கலந்துரையாடுதல். (COLLABORATIVE)

1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட சொற்களை இணைத்து தலைப்புக் கேற்ற முன்னுரையை கூறச் செய்தல்.


படி 2
(CRITICAL THINKING)
( 10 நிமி) சொல் அட்டை
2. மாணவர்கள் முன்னுரையில் எழுத வேண்டிய முக்கிய விவரங்களைத் தெளிவாக விளங்கி கொள்ளுதல்.
(COMMUNICATION)
1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்புக் கேற்ற முன்னுரையை யூகித்தல். (CRITICAL THINKING)
படி 3
2. வகுப்பில் தங்களின் முன்னுரையைக் கூறுதல்; கலந்துரையாடுதல். (COLLABORATIVE)
( 15 நிமி) வெந்தாள்
3. ஆசிரியர் மாணவர்களுக்கு மேலும் சில விளக்கங்களுடன் இன்றைய பாடத்தைத் தெளிவு படுத்துதல்.
(COMMUNICATION)
மதிப்பீடு :
மதிப்பீடு மாணவர்கள் கொடுக்கப்பட்ட மூன்று தலைப்பிக்கேற்ற முன்னுரையை எழுதுதல். நோட்டுப்புத்தக
(15 நிமி) குறைநீக்கல் நடவடிக்கை :- ம்
மாணவர்கள் கொடுக்கப்பட்ட சொற்களைத் துணையாகக் கொண்டு முன்னுரை எழுதுதல். பாடநூல்

முடிவு
1. மாணவர்கள் என் பள்ளி எனும் தலைப்பில் முன்னுரை ஒன்றைக் கூறுதல். (COMMUNICATION)
(5 நிமி)

சிந்தனை மீடச
் ி

நாள் பாடக்குறிப்பு 2021

2021
நாள் பாடக்குறிப்பு
வாரம் கிழமை திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

8 செவ்வாய் 9/3/2021 2 வியாசர் 9.50 - 10.50 கணிதம் /21


அலகு தலைப்பு
1000 வரையிலான முழு எண்கள்) கிட்டிய எண்
உள்ளடக்கத் தரம் : 1.6 கிட்டிய எண்

கற்றல் தரம் :
1.6.1 முழு எண்களைக் கிட்டிய நூறு வரை எழுதுவர்.
இப்பாட இறுதிக்குள், மாணவர்கள் :
நோக்கம் : 1000 வரையிலான 10 எண்களின் கிட்டிய மதிப்பை அறிந்து எழுதுவர்

வெற்றிக் கூறுகள் : வெற்றிக் கூறுகள்


1. நான் கிட்டிய மதிப்பை அறிந்து கூறுவேன்.
2. நான் கிட்டிய பத்தில் எண்ணை மாற்றி எழுதுவேன்.
3. நான் 10 கேள்விகளைக் கிட்டிய பத்தில் எழுதுவேன்.
விரவி வரும் கூறுகள் : பண்புக்கூறு :

உயர்நிலைச் சிந்தனைத்திறன் : உயர்நிலைச் சிந்தனை வரைபடம் : வ

குறிப்பு
(ப.துணைப்
படி நடவடிக்கை பொருள்)

1. மாணவர்களுக்கு சில எண்களைக் காட்டுதல்.


பீடிகை
2. மாணவர்கள் வாய்மொழியாக எண்களின் மதிப்பைக் கூறுதல். (CRITICAL THINKING) RP
(5 நிமி)
(வகுப்பு முறை)
1. ஆசிரியர் மாணவர்களுக்குக் கணித அட்டையைக்
காட்டுதல்.(COMMUNICATION) பயிற்றுத்து
படி 1
2. மாணவர்கள் கிட்டிய மதிப்பை அறிவர்.. (COMMUNICATION) (CRITICAL ணைப்
( 10 நிமி)
THINKING) பொருள்:
3. மாணவர்கள் அதமை வெண்பலகையில் செய்துக் காட்டுதல். எண் அட்டை
4. ஆசிரியர் மாணவர்களுக்கு வழி காட்டுதல்
1. ஆசிரியர் மாணவர்களுக்குக் கிட்டிய பத்தில் எண்ணை மாற்றும் பயிற்றுத்து
படி 2 முறையை விளக்குதல்.(COMMUNICATION) ணைப்
( 10 நிமி)
2. மாணவர்கள் அதனைச் செய்துக் காட்டுதல். பொருள்:
3. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.(COMMUNICATION) RC எண் அட்டை

1. ஆசிரியர் மாணவர்களை குழுவில் அமர வைத்தல்.


படி 3
2. ஒவ்வொரு குழுவிற்கும் கணித அட்டையை வழங்குதல்.(COLLABORATIVE)
( 15 நிமி)
3. மாணவர்கள் கணித அட்டையில் உள்ள எண்ணைக் கிட்டிய பத்தில் எண்ணை எழுதுதல்.
(COMMUNICATION)(COLLABORATIVE)(CRITICAL
மதீப்பீடு :
1000 வரையிலான 10 எண்களின் கிட்டிய மதிப்பை அறிந்து எழுதுதல்.
குறைநீக்கல் நடவடிக்கை :-
மதிப்பீடு மாணவர்கள் ஆசிரியர் வழிக்காட்டலுடன் 1000 வரையிலான 5 எண்களின் கிட்டிய மதிப்பை அறிந்து நோட்டுப்புத்தக
(15 நிமி) எழுதுதல். ம்
.வளப்படுத்தும் நடவடிக்கை :- பாடநூல்
மாணவர்கள் 1000 வரையிலான 5 எண்களின் கிட்டிய மதிப்பை எழுதுதல்.

முடிவு
1. கேள்வி-பதில் நடவடிக்கையை மேற்கொண்டு பாடத்தை மீட்டுணர்தல்
(5 நிமி)

சிந்தனை மீட்சி

வாரம் கிழமை திகதி வகுப்பு பாடம் வருகை


நேரம்

8 4 11.20 12.20 நன்னெறிக் கல்வி / 19

தொகுதி / நெறி தலைப்பு


2 / நன்மனம் நன்மனத்துடன் நடந்துகொள்வோம்
உள்ளடக்கத் தரம் : 2.0 அண்டை அயலாரின் தேவைகள், நலன்கள் மீது அக்கறை கொள்ளல்.
2..21 அண்டை அயலாரின் தேவைகள், நலன்கள் மீது அக்கறை கொள்ளல் பற்றிய எடுத்துக்காட்டுகளைக் கூறுவர்.
கற்றல் தரம் :
2.2.4 அண்டை அயலாரின் தேவைகள், நலன்கள் மீது அக்கறை கொள்ளும் மனப்பான்பினைச் செயல்படுத்துகையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

நோக்கம் : இப்பாட இறுதிக்குள், மாணவர்கள்:

நன்னெறி சிந்தனை அண்டை அயலாருன் நன்மனத்துடன் நடந்து கொண்ட சூழலைக் கூறுவர்.

நன்னெறி உணர்வு அண்டை அயலாருன் நன்மனத்துடன் உதவுவதால் ஏற்படும் மனவுணர்வைக் கூறுவர்.

வெற்றிக் கூறுகள் : 1. நான அண்டை அயலாருக்கு உதவிய சூழலைக் கூறுவேன்.


2. நான் அண்டை அயலாருக்கு உதவதன் முக்கியத்துவத்தைக் கூறுவேன்,
3. நான் அண்டை அயலாருன் நன்மனத்துடன் உதவுவதால் ஏற்படும் மனவுணர்வை வட்ட வரைப்படத்தில் எழுதுவேன்.

விரவிவரும்கூறுகள் : பண்புக்கூறு:

உயர்நிலைச் சிந்தனைத்திறன் :
உயர்நிலைச் சிந்தனைவரைபடம் :

குறிப்பு

படி நடவடிக்கை (ப.துணைப் பொருள்)

பீடிகை 1. மாணவர்கள் தங்களின் அண்டை அயலாரைப் பற்றிக் கூறச் செய்தல். அவர்களைப்


பற்றிய நற்குணங்களையும் கூறச் செய்தல். (CRITICAL THINKING)
அணடை அயலார்
(5 நிமி) (COMMUNICATION)
2. அதன் வழி , இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.
1. மாணவர்கள் பாடநூலில் உள்ள படத்தை உற்று நோக்குதல்.
கற்றல் கற்பித்தல்
2. மாணவர்கள் படத்தில் காணப்படும் செயல்களைக் கலந்துரையாடுதல்.
நடவட்டிக்கை
(COLLABORATIVE)
1. மாணவர்கள் தங்களின் அண்டை அயலாருக்கு உதவிய சூழலைக் கூறச் செய்தல். பாடநூல்
(COMMUNICATION)
( 15 நிமிடம் ) 3. மாணவர்கள் அண்டை அயலாருக்கு நன்மனத்துடன் உதவுவதன்
முக்கியத்துவத்தைக் கூறுதல். (CRITICAL THINKING)
4. மாணவர்கள் அண்டை அயலாருடன் நன்மனத்துடன் பழகும் முறையையும்
அதனால் ஏற்படும் மனவுணர்வைக் கூறுதல். (COLLABORATIVE)
(COMMUNICATION)
மதிப்பீடு:
மதிப்பீடு
மாணவர்கள் அண்டை அயலாருன் நன்மனத்துடன் நடந்து கொண்டதால் ஏற்படும் மனவுணர்வைக் கூறி நோட்டுப்புத்தகம்
(5 நிமி) வட்ட வரைப்படத்தில் எழுதுதல்.
பாடநூல்

முடிவு
1. மாணவர்கள் அண்டை வீட்டிற்கு புதியதாக குடிவரும் சமுதாயத்தினருக்கும்
(5 நிமி) நன்மனத்துடன் உதவும் முறைகளைக் கலந்துரையாடுதல். (COMMUNICATION)

சிந்தனை மீடச
் ி

You might also like