Professional Documents
Culture Documents
Minggu 40
Minggu 40
1.1.1
2.மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள பத்தியில் உள்ள வாக்கியங்களை வாசித்து புரிந்து கொள்வர். தனியார் முறை, இணையர்
மற்றும் குழு முறை வாசிப்புச் செய்வர்.
3..மாணவர்கள் கொடுக்கப்பட்ட படத்தைக் கொண்டு வாக்கியங்களை உருவாக்கி வாக்கியம் அமைத்து வாசிப்பர். மாணவர்கள்
மத்தியில் வெண்தாளை வழங்கப்படும். கொடுக்கப்பட்ட படங்களை ஒட்டி மாணவர்கள் சுயமாக வாக்கியம் அமைப்பர்- பின்,
ஆசிரியர் மாணவர்களின் பெயரை அழைக்க அமைத்த வாக்கியத்தை வாசித்து புரிந்து கொள்வர்.
4.கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை விரிவுப்படுத்தி வாசிப்பர். எடுத்துக்காட்டிற்கு- பாலன் விளையாடினான்.- 2. பாலன்
_________,____________, _________________ 3, பாலன்._____________________,_________________________, _______________________
3.கொடுக்கப்பட்ட சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைத்து வாசிப்பர்.
எடுத்துக்காடிற்கு:
முடிவு 1.¬º¢Ã¢Â÷ Á£ñÎõ «ý¨ÈÂô À¡¼ò¨¾ Á£ðν÷¾ø ¦ºö¾ø.
முடிவு
1. பந்தை இணையர் முறையில் மேலே வீசுவர்
முதன்மை நடவடிக்கை:
1. மாணவர்கள் மத்தியில் காணொலி ஒன்றைக்
காட்டுதல்.
2. காணொலி தொடர்பான கேள்விகளைக்
மாணவர்களிடம் கேட்டல்.
3. பின், மாணவர்கள் மத்தியில் விளக்கம் கொடுத்தல்.
4. குழு நடவடிக்கை
5. படைப்பு.
6. சரிப் பார்த்தல்
முடிவு
1. கேள்வி பதில் நடவடிக்கை.
மாணவர் தொடர் குறைநீக்கல் திடப்படுத்தும் நடவடிக்கை வளப்படுத்தும் நடவடிக்கை:
நடவடிக்கை நடவடிக்கை .
நேரம்:
8.15 அம்-10.15 அம்