You are on page 1of 6

நாள் பாடத்திட்டம்

வாரம் திங்கள்
16 கிழமை திகதி 18/07/2022 நேரம் 11.50am-12.20pm
பாடம் அறிவியல் வகுப்பு 2 வைடூரியம்
கருப்பொருள்/நெறி தாவரங்கள் தலைப்பு தாவரங்கள்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
5.1 தாவரங்களின் வளர்சச
் ி 5.1.1 மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தாவரத்தின் அவசியத்தைக் கூறுவர்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
தாவரத்தால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் நன்மைகளைக் குமிழி வரைப்படத்தில் எழுதுவர்
வெற்றிக்கூறு
8
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் ஒளிபரப்பப்படும் தாவரங்களின் அவசியம் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
1 மாணவருக்குத் தாவரத்தின் அவசியத்தை அறிமுகம் செய்தல். பின், மாணவருடன் கலந்துரையாடுதல்.
2 மாணவர் தாவரத்தின் அவசியத்தைக் கூறுதல்.
3 மாணவர் தாவரத்தால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் நன்மைகளைக் குமிழி வரைப்படத்தில் எழுதுதல்.
முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
ஆய்வுச் கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள மர
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத் மற்றவை
ர் வரிப்படம் வரைப்படம் துணைப்பொருள்

உயர்நிலைச் சிந்தனை பகுத்தாய்தல் கற்றல் சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி


அணுகுமுறை
அடிப்படையில
ான கற்றல்
தர அடைவு மதிப்பீடு
மாணவர் தாவரத்தால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் நன்மைகளைக் குமிழி வரைப்படத்தில் எழுதுதல்.
( PBD)
உயர்த்தர சிந்தனைக் தாவரங்கள் இல்லையென்றால் மனிதர்களால் உயிர் வாழ முடியுமா?ஏன்?
கேள்வி
வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
மு.டர்ஷன்
சிந்தனை மீடச
் ி

நாள் பாடத்திட்டம்
வாரம் திங்கள் நேரம்
16 கிழமை திகதி 18/07/2022 11.50am-12.20pm
பாடம் அறிவியல் வகுப்பு 3 மரகதம்
கருப்பொருள்/நெறி மனிதன் தலைப்பு உணவு போகும் பாதை
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
3.3 செரிமானம் 3.3.1 செரிமான செயற்பாங்கை விவரிப்பர்.

3.3.2 செரிமானத்தின் போது உணவோட்ட நிரலைச் செய்வர்.


பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
செரிமானச் செயர்பாங்கை நிரலாக ஒட்டுவர்
வெற்றிக்கூறு
6
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர்கள் ஒளிபரப்பப்படும் உணவு செரிமான பாதைத் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.

1 மாணவர்களுக்கு ஆசிரியர் உணவு செரிமான பாதையை அறிமுகம் செய்தல்.


2 மாணவர்கள் செரிமானச் செயர்பாங்கை நிரலாகக் கூறுதல்.
3 மாணவர்கள் செரிமானச் செயர்பாங்கை நிரலாக ஒட்டுதல்.

முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
ஆய்வுச் கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள நிரலொழுங்கு
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத்
வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
ர் வரைப்படம்
உயர்நிலைச் பகுத்தாய்தல் கற்றல் சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி
சிந்தனை அணுகுமுறை
அடிப்படையில
ான கற்றல்
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர்கள் செரிமானச் செயர்பாங்கை நிரலாக ஒட்டுதல்.
உயர்த்தர சிந்தனைக் கேள்வி செரிமான பிரச்சனையால் பலரும் அவதிப்படுகின்றன. ஏன்?
வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
ப.இலக்கியா சு.சஷ்விக்கா மு.பவித்திரன்
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம் திங்கள் நேரம்
16 கிழமை திகதி 18/07/2022 09.00a.m- 10.00am
பாடம் அறிவியல் வகுப்பு 2 வைடூரியம்
கருப்பொருள்/நெறி விலங்குகள் தலைப்பு
வளப்படுத்துதல்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
4.1.7 விலங்குகளின் இனவிருத்தியையும் வளர்சியையும் உற்றறிந்தவற்றை
4.1 விலங்குகளின் இனவிருத்தியும் வளர்ச்சியும்
உருவரை, தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழி வழியாக
விளக்குவர்
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
விலங்குகளின் இனவிருத்தியையும் வளர்சியையும் மர வரைப்படத்தில் எழுதுவர்
வெற்றிக்கூறு
4
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் விலங்குகளின் இனவிருத்தி முறையைக் கூறுதல்.
1 மாணவர் விலங்குகளின் இனவிருத்தியையும் வளர்சியையின் தகவலை ஆசிரியரின் துணையுடன் இணையத்தில் தேடுதல்.

2 மாணவர் ஆசிரியருடன் தகவலைக் கொண்டு கலந்துரையாடுதல்.

3 மாணவர் விலங்குகளின் இனவிருத்தியையும் வளர்சியையும் மர வரைப்படத்தில் எழுதுதல்.


4 மாணவர் மரவரைப்படத்தை வகுப்பில் படைத்தல்.
முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் ஆய்வுச் சிந்தனை பண்புக் கூறு
ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத்
வரிப்படம்
மர வரைப்படம் துணைப்பொருள்
மற்றவை
ர்
உயர்நிலைச் பகுத்தாய்தல் கற்றல் சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி
சிந்தனை அணுகுமுறை
அடிப்படையிலான
கற்றல்
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர் விலங்குகளின் இனவிருத்தியையும் வளர்சியையும் மர வரைப்படத்தில் எழுதுதல்.
உயர்த்தர சிந்தனைக் கேள்வி விலங்குகள் ஏன் தம் குட்டிகளைப் பாதுகாக்கின்றன?
வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
மு.டர்ஷன்
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம் திங்கள் நேரம்
16 கிழமை திகதி 18/07/2022 09.00a.m- 10.00am
பாடம் அறிவியல் வகுப்பு 3 மரகதம்
கருப்பொருள்/நெறி மனிதன் தலைப்பு சத்தான உணவுகள்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
3.2 உணவுப்பிரிவு 3.2.4 சரிவிகிதமற்ற உணவை உண்பதால் ஏற்படும் விளைவைக் காரணக்கூறு
செய்வர்.
3.2.5 ஆக்கச் சிந்தனையுடன் உணவுப்பிரிவு தொடர்பாக உற்றறிந்தவற்றை
உருவரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம்,எழுத்து,அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
சரிவிகிதமற்ற உணவை உண்பதால் ஏற்படும் விளைவைக் குமிழி வரைப்படத்தில் எழுதுவர்.
வெற்றிக்கூறு
5
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர்கள் சரிவிகிதமற்ற உணவை உண்பதால் ஏற்படும் விளைவு தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
1 மாணவர்கள் சரிவிகிதமற்ற உணவை உண்பதால் ஏற்படும் விளைவை ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.

2 மாணவர்கள் சரிவிகிதமற்ற உணவை உண்பதால் ஏற்படும் விளைவைக் கூறுதல்.


3 மாணவர்கள் சரிவிகிதமற்ற உணவை உண்பதால் ஏற்படும் விளைவைக் குமிழி வரைப்படத்தில் எழுதுதல்.

4 மாணவர்கள் இணையப் பயிற்சியைச் செய்தல்.

முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
ஆய்வுச் கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள குமிழி
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத்
வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
ர் வரைப்படம்
உயர்நிலைச் சிந்தனை பகுத்தாய்தல் கற்றல் அணுகுமுறை சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி
அடிப்படையில
ான கற்றல்
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர்கள் சரிவிகிதமற்ற உணவை உண்பதால் ஏற்படும் விளைவைக்
குமிழி வரைப்படத்தில் எழுதுதல்.
உயர்த்தர சிந்தனைக் கேள்வி சரிவிகிதமற்ற உணவுகளை உண்பதால் ஏற்படும் விளைவுகளைக் கூறுக.
வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
ப.இலக்கியா சு.சஷ்விக்கா மு.பவித்திரன்
சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம்
வாரம் திங்கள் நேரம்
16 கிழமை திகதி 18/07/2022 11.20a.m- 11.50am
பாடம் உடல்நலக்கல்வி வகுப்பு 6 பவளம்
கருப்பொருள்/நெறி காதாரம், இனப்பெருக்கம், சமூகக்கல்வி
தலைப்பு உடல் நலமும் இனப்பெருக்கமும்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
1.2 உடல் நலத்தையும், இனப்பெருக்கத்தையும் பாதிக்கும் அக, 1.2.3 பாலியல் நடத்தையினால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துக் கொள்வர்.
புறத்தாக்கங்களைக் கையாளுதல்
பாட நோகம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
பாலியல் நடத்தையினால் ஏற்படும் விளைவுகளைக் கூறுவர்
வெற்றிக்கூறு
4
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் பாலியல் நடத்தையினால் ஏற்படும் விளைவுகளைத் தொர்பான காணொளியைக் காணுதல்.

1 மாணவரும் ஆசிரியரும் கலந்துரையாடுதல்.

மாணவர் பாலியல் நடத்தையினால் ஏற்படும் விளைவுகளைக் குமிழி வரைப்படைத்தில் எழுதுதல்.


2
முடிவு கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.

விரவி வரும் நன்னெறிப் பண்பு ஆய்வுச் கடமையுண


கூறு சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
21-ஆம் தகவல் குமிழி
நூற்றாண்டு சிந்தனை பயிற்றுத்
வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
நடவடிக்கை நிறைந்தவர் வரைப்படம்
உயர்நிலைச் பயன்படுத்துதல் கற்றல் எதிர்காலவியல் பல்வகை நுண்ணறிவு காட்சி
சிந்தனை அணுகுமுறை
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர் பாலியல் நடத்தையினால் ஏற்படும் விளைவுகளைக் குமிழி வரைப்படைத்தில் எழுதுதல்.
உயர்த்தர சிந்தனைக் கேள்வி பாலியல் நடத்தையினால் ஏற்படும் விளைவுகளைக் கூறுக.
வகுப்புசார் மதிப்பீடு இணைய பயிற்சி
மாணவர்கள் அடைவுநிலை
பி.தனேஷ்
சிந்தனை மீட்சி

You might also like