You are on page 1of 1

திகதி / பாடம் 08.03.2021 / வடிவமைப்பும் தொழில்நுட்பமும் / 7.45 - 8.

45 / ஆண்டு 4 &
5 (திங்கள்)
தலைப்பு வடிவமைப்பின் அறிமுகம் 4.0 - வீட்டுத் தொழில்நுட்பம்
உ.தரம் 2.2 கருப்பொருள் கொண்ட 4.3 - அடிப்படைத் தையல்
வடிவமைப்பு

க.தரம் 2.2.1 வடிவமைப்பு உருவரையில் 4.3.6 - பொருத்தமான


உள்ள பொருள்களையும் கருவிகளையும்
கோடுகளின் வகைகளை கொன்டு தையல் பொருளை (கம்பளித்
அடையாளங் காண்பர். திறன்பேசி உறை) முறையாகத்
தயாரித்தல்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள், மாணவர்கள் இப்பாட இறுதிக்குள், மாணவன்


2 பொருள்களின் உள்ள திறன்பேசி உறையைத் தயாரிப்பர்.
கோடுகளைச் சரியாகக் கூறுவர்.
நடவடிக்கை 1. மாணவர்களுக்குக் கோடுகளின் 1. மாணவன் தேவைப்படும்
வகைகளை அறிமுகப்படுத்துதல். பொருள்களைக் கொண்டு வருதல்.
2. மாணவர்களுக்கு ஒரு கட்டிடம் 2. மாணவன் திறன்பேசி உறையைத்
படம் வழங்குதல். தயாரித்தல்.
3. கட்டிடத்தில் காணப்படும் 3. ஆசிரியர் வழிக்காட்டுதல்.
கோடுகளைப் பட்டியலிடுதல்.
4. மாணவர்கள் (Gallery walk)
முறையில் பயிற்சி செய்தல்.
வி.வ.கூ தொழில் முனைப்பு , உலகளாவிய சிந்தனை
பயிற்றியல் தொடர்பு கொள்ளும் திறன்
பண்புக்கூறு நேசித்தல்
ப.தூ.பொ படம், வண்ண காகிதம்
சிந்தனமீட்சி

You might also like