பாடம் வடிவமைப்பும் 12 செவ்வாய் 20.06.2023 5 திமிலை 9.00-10.00 தொழில் நுட்பமும் வீட்டுத் தொழில்நுட்பம் தலைப்பு 4.3 அடிப்படைத் தையல் 4.3.6 பொருத்தமான பொருள்களையும் கருவிகளையும் கொண்டு தையல் பொருளை கற்றல் தரம் (கம்பளித் திறன்பேசி உறை) முறையாகத் தயாரித்தல். உள்ளடக்கத்தரம் 4.3.7 தயாரித்த தையல் பொருளைக் (கம்பளித் திறன்பேசி உைற) காட்சிப்படுத்துதல். இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :- கற்றல் பேறு / நோக்கம் 1. பொருத்தமான பொருள்களையும் கருவிகளையும் கொண்டு தையல் பொருளை (கம்பளித் திறன்பேசி உறை) முறையாகத் தயாரித்தல் இப்பாட இறுதியில் மாணவர்களினால் :- வெற்றி பொருத்தமான பொருள்களையும் கருவிகளையும் கொண்டு தையல் பொருளை (கம்பளித் திறன்பேசி உறை) வரைமானம் முறையாகத் தயாரிக்க முடியும்.
பாட அறிமுகம்
1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் பக்கம் 16, 17 & 18 உள்ள படங்களைக் கூர்ந்து கவனித்தல்.
பாட வளர்சச ் ி
2. மாணவர்கள் ஆசிரியர் கேட்கும் கேள்விகளூக்குப் பதில் கூறுதல்.
நடவடிக்கை 3. மாணவர்கள் படத்தில் காணும் தையல் வழிக்காட்டுதலுக்கேற்ப உறையை அளவிடுதல். 4. மாணவர்கள் அளவிட்டத் துணியை வெட்டுதல் பின் சரியாக இணத்து தைத்தல். 5. மாணவர்கள் தைத்து முடித்த உறையில் தங்களின் விருப்பத்திற்கேற்ப அலங்கரித்தல். 6. மாணவர்கள் உருவாக்கிய உறையை வகுப்பில் காட்சிபடுத்தி பின் விளக்குதல். பாட முடிவு
7. மாணவர்கள் தாங்கள் தயாரித்த திறன்பேசி உறையை மதிப்பிடுதல்..
மாணவர்கள்
/22 மாணவர்கள் பொருத்தமான பொருள்களையும் கருவிகளையும் கொண்டு தையல் பொருளை (கம்பளித்
திறன்பேசி உறை) முறையாகத் தயாரித்தனர். /22 மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தினால் இன்றையத் திறனை அடையவில்லை. சிந்தனை மீடச ் ி கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை : . ❏ பணிமனை ❏ கூட்டம் ❏ மருத்துவ விடுப்பு ❏ பள்ளி நிகழ்வு ❏ மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்