You are on page 1of 2

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023


பாடம் கலையியல் கல்வி

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்

18/5/2022 அறிவன் 10.35-11.05 ஆண்டு 3 கம்பர் பட உருவாக்கமும் கோடுகளால் பானை


காலை 10 / 10 மாணவர்கள் இசையும்.

உள்ளடக்கத் தரம் 3.1 படத்தை உருவாக்குதல்


கற்றல் தரம் 3.1.1தடிப்பான,மெல்லியகரிக்கோலையும்பயன்படுத்திஓவியத்தைஉருவாக்கமாணவர்களைத்தூண்டுதல்.
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,
கோடுகளை பயன்மடுத்தி பானையை உருவாக்குவர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் கோடுகளின் வகைகளை அறிந்து சித்திரைத்தாளில் கோடிடுவர்.
2.மாணவரகள் வெவ்வேறான கோடுகளைப் பயன்படுத்தி பானையை உருவாக்குவர்..

கற்றல் கற்பித்தல் பீடிகை


நடவடிக்கைகள்
மாணவர்கள் கோடுகளின் வகைகள் தொடர்பான காணொளியைப் பார்த்து அதன் வகைகளின்
வேறுபாட்டினை வரைந்துப் பார்த்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் கோடுகளின் வகைகளை அறிந்து அதன் கோடுகளை வரைதல்.
2. மாணவர்கள் கோடுகளின் அளவு மற்றும் வடிவம் கொண்டு பானையை
உருவமைத்தல்..
3. மாணவர்கள் வரைந்த பானையை பயன்படுத்திய கோட்டின் வகையை வகுப்பின் முன்
படைத்தல்.

முடிவு

மாணவர்கள் உருவாக்கிய பானையைப் பற்றி வகுப்பின் முன் கூறுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு ,காணொளி,வர்ணத்தாள்


புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 10 / 10 மாணவர் திறனை அடைந்தனர்


படிநிலைகள் மீட்சி / மாணவர் திறனை அடையவில்லை
உருவாக்குதல் உற்றறிதல் வகுப்பு சார் தர அடைவு நிலை

1 2 3 4 5 6
6 4

You might also like