You are on page 1of 2

¿¡û À¡¼ò¾¢ð¼õ 2022/202

வாரம் கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை

4 8.00-9.00
4 புதன் 13/4/2022 கணிதம் / 7
விவேகானந்தர் 120 நிமிடம்
கற்றல் பகுதி தலைப்பு
எண்ணும் செய்முறையும் 1 முழு எண்களும் அடிப்படை விதிகளும்
உள்ளடக்கத் தரம் 1.4 கிட்டிய மதிப்பு
கற்றல் தரம் 1.4.1 முழு எண்களைக் கிட்டிய பத்தாயிரம் வரை எழுதுவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
பாட நோக்கம்
முழு எண்களைக் கிட்டிய பத்தாயிரம் வரை எழுதும் 20 கேள்விகளைச் செய்வர்.
மாணவர்களால் முழு எண்களைக் கிட்டிய பத்தாயிரம் வரை எழுதும் 20 கேள்விகளைச் செய்ய
வெற்றிக் கூறுகள்
இயலும்.
பீடிகை 1. மாணவர்கள் காட்டப்படும் எண்ணை எண்மானத்தில் எழுதுதல்.
2. மாணவர்களுக்கு எண்ணைக் கிட்டிய பத்தாயிரம் வரை எழுதும் முறையை
விளக்குதல்.
3. மாணவர்களுக்குக் கிட்டிய மதிப்பு அட்டவணை மற்றும் குன்று கோடு
பயன்படுத்தி கிட்டிய மதிப்பு கண்டறியும் முறையை விளக்குதல்.
4. மாணவர்களுக்குத் தனியாள் முறையில் கொடுக்கப்படும் எண்ணின் கிட்டிய
மதிப்பைக் கண்டறிந்து வெண்பலகையில் எழுதுதல்.
5. மாணவர்கள் இணையர் முறையில் கொடுக்கப்படும் கிட்டிய மதிப்பு
தொடர்பான ‘பிங்கோ’ விளையாட்டு கேள்விகளைச் செய்தல்.
கற்றல் கற்பித்தல்
படி 6. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்படும் 20 எண்ணின் கிட்டிய மதிப்பு
நடவடிக்கைகள்
எழுதும் தொடர்பான பிங்கோ விளையாட்டு கேள்விகளைச் செய்தல்.
7. மாணவர்களின் விடையைச் சரிப்பார்த்தல்.
8. மாணவர்கள் கொடுக்கப்படும் எண்ணைக் கிட்டிய மதிப்பிற்கு மாற்றினால்
கிடைக்கப்பெறும் எண்ணைக் கண்டறிந்து வரிப்படத்தில் எழுதுதல். (உ.நி.சி)
9. மாணவர்கள் பயிற்றி பக்கம் 7 இல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.
குறைநீக்கல் :
மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் கொடுக்கப்படும் 10 எண்ணின் கிட்டிய
மதிப்பை எழுதுதல்.
முடிவு 10. மாணவர்கள் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல்.
வளப்படுத்துதல் மாணவர்கள் 2 கொடுக்கப்படும் எண்ணின் கிட்டிய மதிப்பை எழுதுதல்.
திடப்படுத்துதல் மாணவர்கள் கொடுக்கப்படும் 20 எண்ணின் கிட்டிய மதிப்பு எழுதும்
மதிப்படு
ீ தொடர்பான பிங்கோ விளையாட்டு கேள்விகளைச் செய்தல்.
குறைநீக்கல் மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் கொடுக்கப்படும் 10 எண்ணின்
கிட்டிய மதிப்பை எழுதுதல்.

பா.து.பொ பயிற்சி தாள், பயிற்றி,


பயிற்றியல் சூழல் அமைவு கற்றல் விரவிவரும் ஆக்கமும் புத்தாக்கமும்
கூறுகள்
பண்புக்கூறு துணிவு சிந்தனை Choose an item.
வரைப்படம்
21 ம் நூற்றாண்டு ஒருவர் இருந்து பிறர் 21 ம் நூற்றாண்டு சிந்தனையாளர்
கற்றல் நடவடிக்கை திறனும் பண்பும்

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி


¿¡û À¡¼ò¾¢ð¼õ 2022/202
3

இயங்கல்
உயர்நிலைச் பகுத்தாய்தல் மதிப்பீடு வகை நடவடிக்கை நூல்
சிந்தனைத் திறன்
பயிற்றி (பயிற்சி)
சிந்தனை மீட்சி
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை

-----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்.

மாணவர்களால் குறைநீக்கல் நடவடிக்கைகளை செய்ய முடிந்தது.


குறைநீக்கல் -----/------
பாட நோக்கம் அடையப்பட்டது.

அடைவுநிலை மாணவர் பெயர் TP1 TP2 TP3 TP4 TP5 TP6


1 கிரண்யா
2 நிஷாந்த்
3 பிரவின்
4 கவினேசன்
5 பிரித்திகா
6 சமித்ரா
7 ஜீவன்

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like