You are on page 1of 2

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023


பாடம் அறிவியல்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்

17/5/2022 செவ்வாய் 8.15-9.15 ஆண்டு 2 அறிவியல் திறன் 1.2 கைவினைத் திறன்


காலை 14 / 14 2.அறிவியல் அறை விதிமுறைகள்
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 3.மனித இனவிருத்தியும் வளர்ச்சியும்

கற்றல் தரம் 3.1.1 மனிதர்கள் இன்விருத்தி செய்யும் முறையைக் கூறுவர்.

3.1.2 பிறந்தது முதல் தங்கள் உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை உருவளவு, உயரம், எடை
போன்ற கூறுகளில் விவரிப்பர்

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,


மனிதர்கள் இனவிருத்தி செய்யும் முறையை எழுதுவர்;உடல் வளர்ச்சியில் மாற்றங்கள்

உருவளவு,உயரம்,எடை ஆகிய கூறுகளை எழுதுவர்.


வெற்றிக் கூறுகள் 1.நான் இனவிருத்தி செய்யும் முறையைக் கூறுவேன்.
2.நான் உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை எழுதுவேன்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் மனிதர்களின் இனவிருத்தி முறை தொடர்பான பல் பார்த்து கூறுதல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் சிறு வயதிலிருந்து வளரும் வரை ஏற்படும் மாற்றங்களைக் கூறுதல்.
2. மாணவர்கள் குழுவில் தனது நண்பரின் விரல் அளவு மற்றும் தன் விரல் அளவை வரைந்து ஒப்பிட்டுக்
கூறுதல்.
3. மாணவர்கள் தனது உடல் வளர்ச்சியும் தனது நண்பன் உடைய உடல் வளர்ச்சியும் ஒப்பிட்டு வகுப்பின் முன்
படைத்தல்.
4. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.
முடிவு

மாணவர்கள் உடல் வளர்ச்சி தொடர்பான காணொளியைப் பார்த்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் வட்ட ஆக்கமும் படைப்பு கணினி ,பயிற்சி,பல்லூடகக் காட்சி


வரைபட,ம் புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 12 / 14 மாணவர் திறனை அடைந்தனர்


படிநிலைகள் மீட்சி
2/ 14 மாணவர் திறனை அடையவில்லை

You might also like